"முதலாம் பவவர்மன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==கடற்பயணம்==
சிம்மவிட்ணு பல்லவ அரசனாக இருந்த காலத்தில் பல்லவரே அனைவரை விடவும் வழுவாகவலுவாக இருந்தனர் ஆகையால் அவர்களே குணகடலான வங்க கடலுக்கு அதிபதியாகஅதிபதியாகத் திகழ்ந்தனர். அதனால் கீழை நாடுகளுடன் வாணிபம் செய்தனர். மேலும் அரசியல் அதிகாரம் செலுத்தினர். இலங்கையின் வடக்கு பகுதியில் பல்லவ ஆதிக்கம் இருந்தது,. மேலும் கீழை நாடான பண்ணையத்தில் (சுமத்திரா கிழக்கு கடற்கறை) சைலேந்திர வம்சத்தவரான சீறிஜெய சேனா என்பவரை அரசராக்க பல்லவ கடற்படை உதவியது ,மேலும் சோனகம்/மாப்பாளம் என்ற தாய்லாந்தில் சூரியவிக்ரமன் துவாரவதி அரசை நிறுவ உதவியது.
 
==சென்லா அரசர்(கம்போடியா) ==
57

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2553371" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி