வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12: வரிசை 12:
| studio = வொன்டர்பார் பிலிம்ஸ்
| studio = வொன்டர்பார் பிலிம்ஸ்
| distributor =
| distributor =
| released =ஜூலை 28 2014<ref>http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html</ref>
| released =ஜூலை 18
2014<ref>http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html</ref>
| language = தமிழ்
| language = தமிழ்
| runtime =
| runtime =

04:24, 13 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

வேலையில்லா பட்டதாரி
படத்தின் சுவரொட்டி
இயக்கம்வேல்ராஜ்
தயாரிப்புதனுஷ்
கதைவேல்ராஜ்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புதனுஷ்
அமலா பால்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புஇராஜேஷ் குமார்
கலையகம்வொன்டர்பார் பிலிம்ஸ்
வெளியீடுஜூலை 18 2014[1]
மொழிதமிழ்

வேலையில்லா பட்டதாரி என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான தனுஷ் இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.[2] இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆவார்.[3][4] இப்படத்தின் இசை வெளியீடு பெப்ரவரி 14, 2014 அன்று நடந்தது.

நடிப்பு

  • தனுஷ்-ரகுவரன்
  • அமலாபால்-சாளினி

மேற்கோள்கள்

வேலையில்லா பட்டதாரி திரை விமர்சனம்