"மாவீரர் நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==தமிழீழத்தில் மாவீரர் நாள்==
{{main|மாவீரர் நாள் (தமிழீழம்)}}
[[தமிழீழம்|தமீழீழத்தில்]] மாவீரர் நாள் [[ஈழப் போர்|தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்]] பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப்புலிகள்]] இயக்கத்தின் உறுப்பினர்களையும், புலகளோடுபுலிகளோடு இணைந்து உயிர் ஈந்த [[ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்|ஈழ புரட்சிகர மாணவர் இயக்க]] உறுப்பினர்களையும், மற்றும் [[குட்டிமணி]], [[தங்கத்துரை]] போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக [[நவம்பர் 27]] ஆம் நாள் [[தமிழீழ விடுதலைப்புலிகள்]] அமைப்பினரால் [[1989]] இல் பிரகடனம் செய்யப்பட்டது. [[நினைவுறுத்தும் நாள்]] போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூறும் நாள்கள்க்கு மாவீரர் நாள் ஒத்தது. ஈழத் தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.
 
விடுதலைப் புலிகளின் லெப். சங்கர் (எ) '''சத்தியநாதன்''' என்ற முதல் மாவீரனின் நினைவு நாள் தான், நவம்பர் 27. விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதியாக விளங்கிய சங்கர் மீது சிங்கள இராணுவம் கடும் கோபம் கொண்டிருந்தது. 1982-ம் ஆண்டு இராணுவத்தின் தேடுதல் வேட்டைக்கு இலக்கானான். 1982-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதியன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்படுகிறார். சங்கர் தப்பி ஓட முயன்ற போது, வயற்றில் குண்டு பாய்கிறது. அப்படியும் சிங்கள இராணுவத்தினரிடம் சிக்காமல் தப்பிக்கிறார். மேற்சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி தலைவர் பிரபாகரனின் மடியிலேயே சங்கரின் உயிர் பிரிந்தது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2550268" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி