கலிபோர்னியா செம்மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இ...
சி +மேற்கோள்
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Taxobox
{{Taxobox
| name = கலிபோர்னியா செம்மரம் <br /> ''செக்குவோயா செம்பர்வைரன்சு''
| name = கலிபோர்னியா செம்மரம் <br /> ''செக்குவோயா செம்பர்வைரன்சு''
வரிசை 19: வரிசை 18:
[[File:Sequoia sempervirens MHNT.BOT.2007.52.2.jpg|thumb|''Sequoia sempervirens'']]
[[File:Sequoia sempervirens MHNT.BOT.2007.52.2.jpg|thumb|''Sequoia sempervirens'']]


'''கலிபோர்னியா செம்மரம்''' ('''Sequoia sempervirens''') என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 2,200 [[ஆண்டு]]கள் வரை கூட வாழும். அதிக (பெரும) அளவாக 115 [[மீட்டர்]] உயரமும், 8 [[மீட்டர்]] சுற்றளவும் கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் [[கலிபோர்னியா]]வின் கடற்கரைப் பகுதி, [[ஓரிகன்]] மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.
'''கலிபோர்னியா செம்மரம்''' (அறியவில் பெயர்: செக்கோயா செம்பெர்வைரன்சு, ஆங்கிலத்தில் '''Sequoia sempervirens''') என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 1200 - 1800[[ஆண்டு]]கள் வரையோ அல்லது அதற்கு மேலே கூட வாழும். <ref name=Stagner>{{cite web|url=http://www.nps.gov/parkhistory/online_books/seki/stagner/sec2.htm |title=Sequoia gigantea is of an ancient and distinguished family |publisher=Nps.gov |date=2007-02-02 |accessdate=2012-08-07}}</ref> அதிக (பெரும) அளவாக 115 [[மீட்டர்]] உயரமும், 8 [[மீட்டர்]] சுற்றளவும் கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் [[கலிபோர்னியா]]வின் கடற்கரைப் பகுதி, [[ஓரிகன்]] மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.


== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
* இவ் இனத்திலேயே உயரமான மரம் [[ஐப்பரியான்]] என்பது. இதன் உயரம் 115.55 மீட்டர்கள்
* இவ் இனத்திலேயே உயரமான மரம் [[ஐப்பரியான்]] என்பது. இதன் உயரம் 115.55 மீட்டர்கள்
* 110 மீட்டருக்கும் அதிகமான 33 மரங்கள் உயிருடன் உள்ளன.
* 110 மீட்டருக்கும் அதிகமான 33 மரங்கள் உயிருடன் உள்ளன.

==மேற்கோள்கள்==
<references/>


[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:மரங்கள்]]

14:11, 4 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

கலிபோர்னியா செம்மரம்
செக்குவோயா செம்பர்வைரன்சு
S. sempervirens, Big Basin Redwoods State Park, California
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: Pinophyta
வகுப்பு: Pinopsida
வரிசை: Pinales
குடும்பம்: Cupressaceae
பேரினம்: Sequoia
இனம்: S. sempervirens
இருசொற் பெயரீடு
Sequoia sempervirens
(D. Don) Endl.
Sequoia sempervirens

கலிபோர்னியா செம்மரம் (அறியவில் பெயர்: செக்கோயா செம்பெர்வைரன்சு, ஆங்கிலத்தில் Sequoia sempervirens) என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 1200 - 1800ஆண்டுகள் வரையோ அல்லது அதற்கு மேலே கூட வாழும். [1] அதிக (பெரும) அளவாக 115 மீட்டர் உயரமும், 8 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் கலிபோர்னியாவின் கடற்கரைப் பகுதி, ஓரிகன் மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.

குறிப்புகள்

  • இவ் இனத்திலேயே உயரமான மரம் ஐப்பரியான் என்பது. இதன் உயரம் 115.55 மீட்டர்கள்
  • 110 மீட்டருக்கும் அதிகமான 33 மரங்கள் உயிருடன் உள்ளன.

மேற்கோள்கள்

  1. "Sequoia gigantea is of an ancient and distinguished family". Nps.gov. 2007-02-02. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியா_செம்மரம்&oldid=2549296" இலிருந்து மீள்விக்கப்பட்டது