"இருக்கு வேதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
==உள்ளடக்கம்==
===கடவுள்கள்===
இருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான [[அக்கினி]], தேவர்கள் தலைவனும், வீரனுமான [[இந்திரன்]], [[சோமன்]] என்போராவர். இவர்களைவிட [[மித்திரன்]], [[வருணன்]], [[உஷை]] (விடியற்காலை), [[அஸ்வினிதேவர்கள்]] என்போரும், [[சவிதா]], [[விஷ்ணு]], [[உருத்திரன்]], [[பூஷண்]], [[பிரகஸ்பதி]], [[தியாயுஸ் (பிதா)]], [[பிரிதிவி]], [[சூரியன்]], [[வாயு]], [[பர்ஜன்யன்]] (மழை), அத்ரி, அந்தரிச்சன், துவஷ்டா, [[வசுக்கள்]], [[மருத்துக்கள்]], [[ஆதித்தர்கள்]], [[விஸ்வதேவர்கள்]], [[சரசுவதி]], அர்யமா, அதிதி, ரோதசி, மித், ரிபுட்சா, நாசத்ய, தாதா, யக்ஞன், கிராவா, சேத்திரபதி, இளா, விராட் புருஷன், பிரசாபதி, மன்யு, வாசஸ்தோஷ்பதி, விசுவகர்மா, பிதுர்கள், நான்கு திசைகள், நீர், நதிகள், மலைகள் போன்ற தேவர்களும் இந்நூலில் போற்றப்படுகிறார்கள்.
 
== இருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான [[அக்கினி]], தேவர்கள் தலைவனும், வீரனுமான [[இந்திரன்]], [[சோமன்]] என்போராவர். இவர்களைவிட [[மித்திரன்]], [[வருணன்]], [[உஷை]] (விடியற்காலை), [[அஸ்வினிதேவர்கள்]] என்போரும், [[சவிதா]], [[விஷ்ணு]], [[உருத்திரன்]], [[பூஷண்]], [[பிரகஸ்பதி]], [[தியாயுஸ் (பிதா)]], [[பிரிதிவி]], [[சூரியன்]], [[வாயு]], [[பர்ஜன்யன்]] (மழை), அத்ரி, அந்தரிச்சன், துவஷ்டா, [[வசுக்கள்]], [[மருத்துக்கள்]], [[ஆதித்தர்கள்]], [[விஸ்வதேவர்கள்]], [[சரசுவதி]], அர்யமா, அதிதி, ரோதசி, மித், ரிபுட்சா, நாசத்ய, தாதா, யக்ஞன், கிராவா, சேத்திரபதி, இளா, விராட் புருஷன், பிரசாபதி, மன்யு, வாசஸ்தோஷ்பதி, விசுவகர்மா, பிதுர்கள், நான்கு திசைகள், நீர், நதிகள், மலைகள் போன்ற தேவர்களும் இந்நூலில் போற்றப்படுகிறார்கள். ==
இருக்கு வேதத்தில் காணப்படும் வேறு கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ''ஸேயுஸ்'' (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ''ஜுபிட்டார்'' (Jupiter) (''தேயுஸ் பேட்டர்'' (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான ''தியாயுஸ் பிதா'' என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2549194" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி