சூன் 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[296]] – [[மர்செல்லீனுஸ் (திருத்தந்தை)|மர்செல்லீனுசு]] [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
* [[1737]] - [[ரஷ்யா]]வின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் [[துருக்கி]]யப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
* [[763]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]]ப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் [[பல்கேரியா|பல்கேரியப்]] படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர்.
* [[1882]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] அதிபர் [[ஜேம்ஸ் கார்பீல்ட்]]டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
*[[1688]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|இளவரசர் வில்லியமுக்கு]] இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சிக்குப் போட்டியிட வற்புறுத்திக் கடிதம் எழுதினர். இது [[மாண்புமிகு புரட்சி]]க்கு வழிவகுத்தது.
* [[1905]] - [[சிறப்புச் சார்புக் கோட்பாடு|சிறப்புச் சார்புக் கோட்பாட்டை]] அறிமுகப்படுத்தும் [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஐன்ஸ்டீனின்]] ''இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்'' ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
*[[1737]] – [[உருசியா|உருசியப்]] படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் [[துருக்கி]]யப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
* [[1910]] - [[இலங்கை]]யில் ஐந்து [[சதம் (நாணயம்)|சத]] [[செப்பு]] நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
*[[1882]] – [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] அதிபர் [[ஜேம்ஸ் கார்பீல்ட்]]டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
* [[1912]] - [[கனடா]]வில் ரெஜினா என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1886]] – முதலாவது கண்டம் கடக்கும் தொடருந்து சேவை [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியாலில்]] இருந்து புறப்பட்டது. இது [[சூலை 4]] இல் [[பிரிட்டிசு கொலம்பியா]]வின் மூடி துறையை அடைந்தது.
* [[1917]] - [[முதல் உலகப் போர்]]: [[கிரேக்க நாடு|கிரேக்கம்]] [[மைய சக்திகள்]] உடன் போரை அறிவித்தது.
*[[1905]] – [[சிறப்புச் சார்புக் கோட்பாடு|சிறப்புச் சார்புக் கோட்பாட்டை]] அறிமுகப்படுத்தும் [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஐன்ஸ்டீனின்]] ''இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்'' ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
* [[1934]] - [[இட்லர்|இட்லரின்]] அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை [[நீள் கத்திகளுடைய இரவு]] [[செருமனி]]யில் நிகழ்ந்தது.
*[[1910]] – [[இலங்கை]]யில் ஐந்து [[சதம் (நாணயம்)|சத]] [[செப்பு]] நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.
* [[1937]] - உலகின் முதலாவது [[அவசரத் தொலைபேசி எண்]] (999) [[லண்டன்|லண்டனில்]] அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1908]] – [[புவி]]யில் மாபெரும் உந்த நிகழ்வு [[சைபீரியா]]வில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாசி]] [[ஜெர்மனி]]யினர் [[உக்ரைன்|உக்ரைனின்]] லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
*[[1912]] – [[கனடா]]வில் ரெஜினா என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[செர்போர்க் சண்டை]] முக்கிய துறைமுகம் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கப்]] படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து முடிவடைந்தது.
*[[1922]] – [[டொமினிக்கன் குடியரசு|டொமினிக்கன் குடியரசில்]] அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையில் [[வாசிங்டன், டி. சி.]]யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
* [[1956]] - அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் [[அரிசோனா]]வில் மோதிக் கொண்டதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1934]] – [[இட்லர்|இட்லரின்]] அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை [[நீள் கத்திகளுடைய இரவு]] [[செருமனி]]யில் நிகழ்ந்தது.
* [[1960]] - [[கொங்கோ குடியரசு|கொங்கோ]] [[பெல்ஜியம்|பெல்ஜியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1937]] – உலகின் முதலாவது [[அவசரத் தொலைபேசி எண்]] (999) [[லண்டன்|லண்டனில்]] அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1971]] - [[சோவியத்]]தின் [[சோயூஸ் திட்டம்|சோயுஸ் 11]] விண்கலத்தில் ஏற்பட்ட [[காற்று]]க் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி]]யினர் [[உக்ரைன்|உக்ரைனின்]] லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
* [[1972]] - [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில்]] ஒரு [[லீப் வினாடி]] அதிகரிக்கப்பட்டது.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: முக்கிய துறைமுகம் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கப்]] படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து [[செர்போர்க் சண்டை]] முடிவடைந்தது.
* [[1985]] - [[பெய்ரூட்]]டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
*[[1956]] – அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் [[அரிசோனா]]வில் [[மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு]]ப் பகுதியில் நடுவானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 128 பேரும் உயிரிழந்தனர்.
* [[1990]] - [[கிழக்கு ஜெர்மனி|கிழக்கு]], மற்றும் [[மேற்கு ஜெர்மனி|மேற்கு]] [[ஜெர்மனி]]கள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
*[[1959]] – அமெரிக்க வான்படை விமானம் ஒன்று சப்பானில் [[ஓக்கினாவா மாகாணம்|ஓக்கினாவா]]வில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
* [[1997]] - முதலாவது [[ஹரி பொட்டர்]] நூல் வெளியிடப்பட்டது.
*[[1960]] – [[கொங்கோ குடியரசு|கொங்கோ]] [[பெல்ஜியம்|பெல்ஜியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[1997]] - [[ஹாங்காங்]] நாட்டின் அதிகாரம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து [[சீனா]]வுக்குக் கைமாறியது.
*[[1971]] – [[சோவியத்]]தின் [[சோயூஸ் திட்டம்|சோயுஸ் 11]] விண்கலத்தில் ஏற்பட்ட [[காற்று]]க் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
* [[2002]] - [[பிரேசில்]] தனது ஐந்தாவது [[உதைப்பந்தாட்டம்|உதைப்பந்தாட்ட]] உலகக்கிண்ணத்தை வென்றது.
*[[1972]] – [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில்]] ஒரு [[லீப் நொடி]] அதிகரிக்கப்பட்டது.
*[[1977]] – [[தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு]] கலைக்கப்பட்டது.
*[[1985]] – [[பெய்ரூட்]]டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
*[[1990]] – [[இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு|கிழக்கு]], மற்றும் [[மேற்கு ஜெர்மனி|மேற்கு]] [[செருமனி]]கள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
*[[1997]] – முதலாவது [[ஹரி பொட்டர்]] நூல் வெளியிடப்பட்டது.
*[[1997]] – [[ஆங்காங்]] நாட்டின் அதிகாரம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து [[சீனா]]வுக்குக் கைமாறியது.
*[[2002]] – [[பிரேசில்]] தனது ஐந்தாவது [[உதைப்பந்தாட்டம்|உதைப்பந்தாட்ட]] உலகக்கிண்ணத்தை வென்றது.
*[[2013]] – [[எகிப்து|எகிப்தில்]] அரசுத்தலைவர் [[முகம்மது முர்சி]]க்கும், ஆளும் [[விடுதலை மற்றும் நீதிக் கட்சி]]க்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.
*[[2015]] – [[இந்தோனேசியா]]வின் [[மேடான்]] பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர்.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==

12:05, 29 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 30 (June 30) கிரிகோரியன் ஆண்டின் 181 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 182 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_30&oldid=2547336" இலிருந்து மீள்விக்கப்பட்டது