பவளக் கடல் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Coral_Sea_Islands.gif has been replaced by Image:Coral_Sea_Islands.png by administrator commons:User:GifTagger: ''Replacing GIF by exact PNG duplicate.''. ''Translate me!''
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Coral_Sea_Islands.png|right|300px|thumb|கோரல் கடல் தீவுகளின் வரைபடம்]]
[[படிமம்:Coral_Sea_Islands.png|right|300px|thumb|கோரல் கடல் தீவுகளின் வரைபடம்]]
'''பவளக் கடல் தீவுகள் பிரதேசம்''' (''Coral Sea Islands Territory'') என்பது [[ஆஸ்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத்தின் வடகிழக்கே [[பவளக் கடல்|பவளக் கடலில்]] அமைந்துள்ள சிறு [[வெப்பவலயம்|வெப்பவலய]]த் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் [[விலிஸ் தீவு (பவளக் கடல்)|விலிஸ் தீவு]] மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும். இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 [[கிமீ]]² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு [[பவளப்பாறை]] (''reefs'') திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன.
'''பவளக் கடல் தீவுகள் பிரதேசம்''' (''Coral Sea Islands Territory'') என்பது [[ஆஸ்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத்தின் வடகிழக்கே [[பவளக் கடல்|பவளக் கடலில்]] அமைந்துள்ள சிறு [[வெப்பவலயம்|வெப்பவலய]]த் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் [[விலிஸ் தீவு (பவளக் கடல்)|விலிஸ் தீவு]] மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும்.இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 [[கிமீ]]² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு [[பவளப்பாறை]] (''reefs'') திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

02:34, 26 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

கோரல் கடல் தீவுகளின் வரைபடம்

பவளக் கடல் தீவுகள் பிரதேசம் (Coral Sea Islands Territory) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடகிழக்கே பவளக் கடலில் அமைந்துள்ள சிறு வெப்பவலயத் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் விலிஸ் தீவு மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும்.இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 கிமீ² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பவளப்பாறை (reefs) திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளக்_கடல்_தீவுகள்&oldid=2546319" இலிருந்து மீள்விக்கப்பட்டது