"எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎நடிகர்கள்: re-categorisation per CFD)
{{unreferenced}}
{{Future film}}
{{Infobox film
|name = எக்சு-மென்: அபொகலிப்சு <br> X-Men: Apocalypse
|gross =
}}
'''எக்சு-மென்: அபொகலிப்சு''' (ஆங்கிலம்: X-Men: Apocalypse, தமிழ்: எக்சு-மனிதர்கள்: பேரழிவு) மாவல் சித்திரக்கதைகளில் தோன்றும் எக்ஸ்-மென் கதாபாத்திரங்களை மையப்படுத்தி 2016இல்எடுக்கப்பட்ட திரைக்கு2016 வரவுள்ளஆண்டைய அமெரிக்க சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இது 2014இல் வெளியான எக்சு-மென்: டேசு ஒப் பியூச்ச பாசுற் (ஆங்கிலம்: X-men : Days of Future Past , தமிழ்: எக்சு-மனிதர்கள்: கடந்த காலத்தின் எதிர்காலம்) திரைப்படத்தில் தொடர்ச்சியும், எக்சு-மென் படவரிசையின் ஒன்பதாவது திரைப்படமும் ஆகும். பிறயன் சிங்கரின் (Bryan Singer) இயக்கம் மற்றும் சைமன் கின்பேக்கின் (Simon Kinberg) திரைக்கதையில் வெளியாகும் இத்திரைப்படத்தின் கதையை இடான் காரிசு (Dan Harris), மைக்கல் உடோகேற்றி (Michael Dougherty, கின்பேக் மற்றும் சிங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் சேம்சு மெக்கவோய் (James McAvoy), மைக்கல் பாசுபெண்டர் (Michael Fassbender), செனிபர் இலாரன்சு (Jenifer Lawrence),நிகோலசு கோல்ற்று (Nicholas Hoult), ஒசுகார் ஈசாக்கு (Oscar Isaac), உரோசு பேண் (Rose Byrne), இரை செறிடன் (Tye Sheridan), சோபி ரேணர் (Sophie Turner), அலெக்சாண்ட்றா சிப்பு (Alexandra Shipp), கோடி சிமிற்-மெக்பீ (Kodi Smit-McPhee), எவன் பீற்றேசு (Evan Peters), லூகசு இரில் (Lucas Till), பென் காடி (Ben Hardy), இலானா கொண்டோர் (Lana Condor), ஒலிவியா மண் (Olivia Munn) ஆகியோர் நடிக்கின்றனர்.
 
டிசம்பர் 2013இல் கின்பேக், உடொகெற்றி, காரிசு ஆகியோர் எழுத்தாக்கக்குழுவில் இணைக்கப்பட்டதுடன் இத்திரைப்படத்தின் வெளியீடு சிங்கரால் அறிவிக்கப்பட்டது. நடிப்புத் தேர்வுகள் அக்டோபர் 2014இல் ஆரம்பமானதுடன் படப்பிடிப்புகள் ஏப்பிரல் 2015இல் கனடாவின், மொன்றியல் நகரில் தொடங்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2546100" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி