சரகோசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 109: வரிசை 109:
'''சரகோசா''' (''Zaragoza'' , {{IPAc-en|ˌ|z|ær|ə|ˈ|g|oʊ|z|ə|,_|ˌ|s|ær|ə|ˈ|g|oʊ|s|ə|,_|ˌ|θ|ær|ə|ˈ|g|oʊ|θ|ə}}; {{IPA-es|θaɾaˈɣoθa|lang}}) <ref name="Collins3">{{cite web|url=http://www.collinsdictionary.com/dictionary/english/saragossa?showCookiePolicy=true|title=Saragossa|accessdate=26 September 2014|publisher=Collins Dictionary|date=n.d.|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150923232244/http://www.collinsdictionary.com/dictionary/english/saragossa?showCookiePolicy=true|archivedate=23 September 2015|df=}}</ref> [[எசுப்பானியா]]வில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது இதே பெயருள்ள மாநிலத்தின் தலைநகரமாகவும் [[அரகொன்]] [[எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்|தன்னாட்சி சமூகத்தின்]] தலைநகரமாகவும் விளங்குகின்றது. இது எப்ரோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அரகொன் மற்றும் எப்ரோ ஆற்று வடிநிலத்தின் மையத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.

செப்டம்பர் 1, 2010இல் சரகோசாவின் மக்கள்தொகை 701,090 ஆக இருந்தது.<ref>{{cite web |url=http://www.heraldo.es/noticias/zaragoza/zaragoza_supera_los_700_000_habitantes.html |title=Zaragoza supera los 700.000 habitantes |publisher=Heraldo.es |date=2006-01-01 |accessdate=2011-04-10 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110716201215/http://www.heraldo.es/noticias/zaragoza/zaragoza_supera_los_700_000_habitantes.html |archivedate=2011-07-16 |df= }}</ref> இதன் நிர்வாக எல்லைக்குள்ளான நிலப்பரப்பு 1,062.64 சதுர கி.மீ (410.29 சதுர மைல்கள்) ஆகும். எசுப்பானியாவின் நகராட்சிகளில் இது மக்கள்தொகையின்படி ஐந்தாவது இடத்தில் உள்ளது. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] நகர எல்லைகளுக்கான மக்கள்தொகைப்படியான வரிசையில் 32வதாக உள்ளது. [[பெருநகர் பகுதி]]யின் மக்கள்தொகை 783,763 குடிகளாக 2006இல் மதிப்பிடப்பட்டது. அரகொன் மக்கள்தொகையில் 50 விழுக்காடு பேர் இந்த [[நகராட்சி]]யில் வசிக்கின்றனர்.

நகரம் கடல்மட்டத்திலிருந்து 199 மீட்டர்கள் (653 அடிகள்) உயரத்தில் உள்ளது.

==மேற்கோள்கள்==
{{Reflist}}

16:49, 15 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

சரகோசா
தூண் அன்னை பசிலிக்காவும் எப்ரோ ஆறும்
சரகோசா-இன் கொடி
கொடி
சரகோசா-இன் சின்னம்
சின்னம்
நாடுஎசுப்பானியா
தன்னாட்சி சமூகம்அரகோன்
மாநிலம்சரகோசா மாநிலம்
கொமார்க்காசரகோசா
மாவட்டங்கள்காசுக்கோ அன்டிங்கோ, சென்ட்ரோ, டெலிசியசு, யுனிவர்சிடாடு, சான் ஓசே, லாசு புயென்தசு, லா அல்மோசாரா, ஓலிவர்-வால்டர்பெரோ, டார்ரெரோ-லா பாசு, மார்கன் இசுகுயர்டா, பரியோசு ரூரல்சு நார்ட்டே, பரியோசு ரூரல்சு ஓஸ்ட்டே
அரசு
 • வகைமேயர்-மன்றம்
 • நிர்வாகம்அயுனாட்மியென்டோ டெ சரகோசா
 • நகரத்தந்தையுவான் ஆல்பர்ட்டோ பெல்லோக்
பரப்பளவு
 • மொத்தம்1,062.64 km2 (410.29 sq mi)
ஏற்றம்199 m (653 ft)
மக்கள்தொகை (1 சனவரி 2010)எசுப்பானிய தேசிய புள்ளிவிவர நிறுவனம் (INE)
 • மொத்தம்6,99,755
 • அடர்த்தி660/km2 (1,700/sq mi)
இனங்கள்சரகோசனோ (ஆண்), சரகோசனா (பெண்)
நேர வலயம்CET (GMT +1)
 • கோடை (பசேநே)CEST (GMT +2) (ஒசநே)
Postcode50001 - 50018
ISO 3166-2ES-Z
இணையதளம்http://www.zaragoza.es/

சரகோசா (Zaragoza , /ˌzærəˈɡzə, ˌsærəˈɡsə, ˌθærəˈɡθə/; எசுப்பானியம்: [θaɾaˈɣoθa]) [1] எசுப்பானியாவில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது இதே பெயருள்ள மாநிலத்தின் தலைநகரமாகவும் அரகொன் தன்னாட்சி சமூகத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. இது எப்ரோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அரகொன் மற்றும் எப்ரோ ஆற்று வடிநிலத்தின் மையத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.

செப்டம்பர் 1, 2010இல் சரகோசாவின் மக்கள்தொகை 701,090 ஆக இருந்தது.[2] இதன் நிர்வாக எல்லைக்குள்ளான நிலப்பரப்பு 1,062.64 சதுர கி.மீ (410.29 சதுர மைல்கள்) ஆகும். எசுப்பானியாவின் நகராட்சிகளில் இது மக்கள்தொகையின்படி ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நகர எல்லைகளுக்கான மக்கள்தொகைப்படியான வரிசையில் 32வதாக உள்ளது. பெருநகர் பகுதியின் மக்கள்தொகை 783,763 குடிகளாக 2006இல் மதிப்பிடப்பட்டது. அரகொன் மக்கள்தொகையில் 50 விழுக்காடு பேர் இந்த நகராட்சியில் வசிக்கின்றனர்.

நகரம் கடல்மட்டத்திலிருந்து 199 மீட்டர்கள் (653 அடிகள்) உயரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Saragossa". Collins Dictionary. n.d. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 September 2014. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  2. "Zaragoza supera los 700.000 habitantes". Heraldo.es. 2006-01-01. Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2011-04-10. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரகோசா&oldid=2543179" இலிருந்து மீள்விக்கப்பட்டது