இதயத்தை திருடாதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
இதயத்தை திருடாதே (1989 திரைப்படம்)
இதயத்தை திருடாதே (1989 திரைப்படம்)


இதயத்தை திருடாதே, இது 1989 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படம். [[மணிரத்னம்]] 1989ல் தெலுங்கில் தன் முதல் படமாக, ''[[கீதாஞ்சலி (1989 திரைப்படம்)|கீதாஞ்சலி]]'' யை இயக்கினார். காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. ''[[கீதாஞ்சலி (1989 திரைப்படம்)|கீதாஞ்சலி]] ,'' ''இதயத்தை திருடாதே'' என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இரண்டும் ஒரே நாளில் வெளியாயின. நாகார்ஜுனா, கிரிஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
இதயத்தை திருடாதே, இது 1989 ஆம் ஆண்டில் [[மணிரத்னம்]] இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம். . காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. நாகார்ஜுனா, கிரிஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

[[மணிரத்னம்]] தெலுங்கில் தன் முதல் படமாக, ''[[கீதாஞ்சலி (1989 திரைப்படம்)|கீதாஞ்சலி]]'' யை இயக்கினார். ''[[கீதாஞ்சலி (1989 திரைப்படம்)|கீதாஞ்சலி]] ,'' ''இதயத்தை திருடாதே'' என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இரண்டும் ஒரே நாளில் வெளியாயின.


இத்திரைப்படம் தேசிய விருதையும், நந்தி விருதுகளையும் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் தேசிய விருதையும், நந்தி விருதுகளையும் பெற்றுள்ளது.

14:07, 10 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

இதயத்தை திருடாதே (1989 திரைப்படம்)

இதயத்தை திருடாதே, இது 1989 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம். . காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. நாகார்ஜுனா, கிரிஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

மணிரத்னம் தெலுங்கில் தன் முதல் படமாக, கீதாஞ்சலி யை இயக்கினார். கீதாஞ்சலி , இதயத்தை திருடாதே என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இரண்டும் ஒரே நாளில் வெளியாயின.

இத்திரைப்படம் தேசிய விருதையும், நந்தி விருதுகளையும் பெற்றுள்ளது.

இதயத்தை திருடாதே
படிமம்:Idhayathai-Thirudathe.gif
இதயத்தை திருடாதே
இயக்கம் மணிரத்னம்
தயாரிப்பு சி.பிரவீன் குமார் ரெட்டி

பி.ஆர்.பிரசாத்

சி.எல்.நரச ரெட்டி

எழுத்து ராஜசிறீ (வசனம்)
திரைக்கதை மணிரத்னம்
கதை மணிரத்னம்
நடிப்பு நாகார்ஜுனா

கிரிஜா

இசை இளையராஜா
கேமிரா பி.சி.சிறீராம்
எடிட்டிங் பி.லெனின்

வி.டி.விஜயன்

வினியோகம் பாக்ய லட்சுமி பிக்சர்ஸ்
வெளியீடு
  • 10 மே 1989
ஓடும் நேரம் 150 நிமி.
நாடு இந்தியா
மொழி தமிழ்

நடிப்பு[edit]

  • நாகார்ஜுனா - பிரகாஷ்
  • கிரிஜா -கீதாஞ்சலி

பாடல்கள்[edit]

    • ஆத்தாடி யம்மாடி
    • காவியம் பாடவா
    • ஓ பிரியா ப்ரியா
    • ஓ பாப்பா லாலி
    • காட்டுக்குள்ளே பாட்டு
    • ஓம் நமஹ உருகும்
    • விடிய விடிய நடனம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்தை_திருடாதே&oldid=2541276" இலிருந்து மீள்விக்கப்பட்டது