சூன் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 10: வரிசை 10:
*[[1793]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: கிரோந்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாக்கோபியர் [[பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு]]வைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ''[[பயங்கர ஆட்சி|புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை]]'' நிறுவினர்.

*[[1801]] – [[சிவகங்கை]]யின் [[மருது பாண்டியர்|சின்னமருது]] [[ஆங்கிலேயர்]]களின் அதிகாரத்தை உதறித்தள்ளி ''சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்'' என்ற தனது [[ஜம்புத் தீவு பிரகடனம்|விடுதலைப் பிரகடனத்தை]] [[திருச்சி]]யில் வெளியிட்டார்.

*[[1829]] – [[இலண்டன்]] [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றில்]] முதலாவது படகோட்டப் போட்டி [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு]], [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப்]] பல்கலைக்கழகங்களுக்கு]] இடையில் இடம்பெற்றது.
*[[1829]] – [[இலண்டன்]] [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றில்]] முதலாவது படகோட்டப் போட்டி [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு]], [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப்]] பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.
*[[1838]] – [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] (இன்றைய [[ஆத்திரேலியா]]வில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

*[[1868]] – [[செர்பியா]]வின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.

வரிசை 17: வரிசை 17:
*[[1898]] – [[எசுப்பானிய அமெரிக்கப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|அமெரிக்கக் கடற்படையினர்]] [[கியூபா]] தீவில் தரையிறங்கினர்.

*[[1916]] – [[உதுமானியப் பேரரசு]]க்கு எதிராக [[அரபுக் கிளர்ச்சி]] ஆரம்பமானது.

*[[1918]] – ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் ''சென்ட்'' [[குரோவாசியா|குரோவாசிய]]க் கரைக்கப்பால் [[இத்தாலி இராச்சியம்|இத்தாலிய]] படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நிற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது.
*[[1918]] – ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் ''சென்ட்'' [[குரோவாசியா|குரோவாசிய]]க் கரைக்கப்பால் [[இத்தாலி இராச்சியம்|இத்தாலிய]] படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நின்ற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது.
*[[1935]] – [[1922]] முதல் போரில் ஈடுபட்டு வந்த [[பொலிவியா]]வும் [[பரகுவை]]யும் போரை நிறுத்த உடன்பட்டன.

*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|நாட்சி செருமனிய]]ப் படையிடம் [[நோர்வே]] வீழ்ந்தது.

00:00, 10 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 10 (June 10) கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_10&oldid=2540954" இலிருந்து மீள்விக்கப்பட்டது