மணிரத்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
https://ta.wikipedia.org/s/7939
வரிசை 57: வரிசை 57:
*2017 - ''[[காற்று வெளியிடை]]''
*2017 - ''[[காற்று வெளியிடை]]''

==[https://ta.wikipedia.org/s/7939 திரைப்பட விபரம்] ==
==திரைப்பட விபரம் ==
[https://ta.wikipedia.org/s/7939 மணிரத்னம் திரைப்பட பட்டியல்]
{| class="wikitable sortable"

!வருடம்
!திரைப்படம்
![[திரைப்பட இயக்குனர்]]
![[திரைப்பட தயாரிப்பாளர்]]
![[திரைக்கதை எழுத்தாளர்]]
!மொழி
!குறிப்புகள்

| align="center" rowspan="3" |[[1983 in film|1983]]
|''[[பல்லவி அனுபல்லவி]]''
|{{yes}}

|{{yes}}
|கன்னடம்
|சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான கர்நாடக அரசின் திரைப்பட விருது.   இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒ பிரியா பிரியா என்று மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

|ஒ பிரியா பிரியா
|ஆம்

|ஆம்
|தமிழ்
| rowspan="2" |கன்னடத்தில் வெளியான ''[[பல்லவி அனுபல்லவி]]'' யின் மொழி மாற்றம்

|ஒ பிரியா பிரியா
|ஆம்

|ஆம்
|தெலுங்கு

|align="center"|[[1984 in film|1984]]
|''[[உணரு]]''
|{{yes}}

|மலையாளம்

|rowspan="2" align="center"|[[1985 in film|1985]]
|''[[பகல் நிலவு]]''
|{{yes}}

|{{yes}}
|தமிழ்

|''[[இதய கோவில்]]''
|{{yes}}

|{{yes}}
|தமிழ்

| align="center"|[[1986 in film|1986]]
|''[[மௌன ராகம்]]''
|{{yes}}

|{{yes}}
|தமிழ்
|[[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]

|align="center"|[[1987 in film|1987]]
|''[[நாயகன்]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்

|align="center"| [[1988 in film|1988]]
|''[[அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)|அக்னி நட்சத்திரம்]]''
|{{yes}}

|{{yes}}
|தமிழ்
|[[Tamil Nadu State Film Award for Best Film|Tamil Nadu State Film Awards - Best Film]]

|align="center"|[[1989 in film|1989]]
| ''[[கீதாஞ்சலி (1989 திரைப்படம்)|கீதாஞ்சலி]]''
|{{yes}}

|{{yes}}
|தெலுங்கு
|[[National Film Award for Best Popular Film Providing Wholesome Entertainment]]

|rowspan="2" align="center"|[[1990 in film|1990]]
|''[[சத்ரியன் (திரைப்படம்)|சத்ரியன்]]''

|{{yes}}
|{{yes}}
|தமிழ்

|''[[அஞ்சலி (திரைப்படம்)|அஞ்சலி]]''
|{{yes}}

|{{yes}}
|தமிழ்
|[[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]

|align="center"|[[1991 in film|1991]]
|''[[தளபதி (திரைப்படம்)|தளபதி]]''
|{{yes}}

|{{yes}}
|தமிழ்

| align="center" rowspan="2" |[[1992 in film|1992]]
|''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]]''
|{{yes}}

|{{yes}}
|தமிழ்
|[[Nargis Dutt Award for Best Feature Film on National Integration|National Film Award for Best Feature Film on National Integration]]
[[Filmfare Award for Best Director – Tamil]]
[[Tamil Nadu State Film Award for Best Director]]
Nominated—Golden St. George for Best Film at [[Moscow International Film Festival]]

|கசக்
|ஆம்

|ஆம்
|இந்தி
|தமிழில் வெளியான ''[[மௌன ராகம்]]'' ன் இந்தி மறுபடி

|rowspan="2" align="center"|[[1993 in film|1993]]
|''[[Gaayam|காயம்]]''

|{{yes}}
|தெலுங்கு

|''[[திருடா திருடா]]''
|{{yes}}
|{{yes}}

|தமிழ்

|align="center"|[[1995 in film|1995]]
|''[[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்
|[[Nargis Dutt Award for Best Feature Film on National Integration|National Film Award for Best Feature Film on National Integration]]
[[Filmfare Critics Award for Best Movie]]
Special Award at the [[Political Film Society Awards]]
Wim Van Leer In Spirit of Freedom Award at the [[Jerusalem Film Festival]]
Gala Award at the [[Edinburgh International Film Festival]]

|align="center"|[[1995 in film|1995]]
|''[[ஆசை (1995 திரைப்படம்)|ஆசை]]''

|{{yes}}

|தமிழ்

|align="center"|[[1996 in film|1996]]
|''[[இந்திரா (திரைப்படம்)|இந்திரா]]''

|{{yes}}
|{{yes}}
|தமிழ்
|Best Film at [[FEST (Belgrade)|Belgrade International Film Festival]]

|rowspan="2" align="center"|[[1997 in film|1997]]
|''[[இருவர்]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்
|Best Film at [[FEST (Belgrade)|Belgrade International Film Festival]]

|''[[நேருக்கு நேர்]]''

|{{yes}}

|தமிழ்

|align="center"|[[1998 in film|1998]]
|''[[தில் சே]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|இந்தி

வெளி இணைப்புகள்
|[[Network for the Promotion of Asian Cinema|NETPAC Award]] (Special Mention) at [[Berlin International Film Festival]]

|''[[தில் சே|உயிரே]]''
||ஆம்
||ஆம்
||ஆம்
|தமிழ்

|align="center"|[[2000 in film|2000]]
|''[[அலைபாயுதே]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்
|[[Network for the Promotion of Asian Cinema|NETPAC Award]] (Special Mention) at [[Berlin International Film Festival]]

|align="center"|[[2001 in film|2001]]
|align="left"|''[[டும் டும் டும்]]''

|{{yes}}
|{{yes}}
|தமிழ்

| align="center" rowspan="3" |[[2002 in film|2002]]
|align="left"|''[[5 ஸ்டார் (திரைப்படம்)]]''

|{{yes}}

|தமிழ்

|''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்
|[[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]
[[சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்]]
[[Filmfare Award for Best Director – Tamil]]
[[Tamil Nadu State Film Award for Best Director]]
Best Film award at [[Jerusalem Film Festival]]
[[ITFA Best Director Award]]
Audience Award for Best Feature Film at [[Indian Film Festival of Los Angeles]]
Audience Choice Award for Narrative Competition at [[RiverRun International Film Festival]]
Best Picture at [[Zimbabwe International Film Festival]]
Audience Award, Jury Award and Special Award at [[Film Fest New Haven]]
Best International Film at [[Westchester Film Festival]]

|சாத்தியா

|{{yes}}

|இந்தி
|தமிழில் வெளியான அலைபாயுதே ன் இந்தி மறுபடி

| align="center" rowspan="3" |[[2004 in film|2004]]
|''[[ஆய்த எழுத்து (திரைப்படம்)|யுவா]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|இந்தி
| rowspan="3" |ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியானது.
[[Filmfare Critics Award for Best Movie]](இந்தி)
[[Filmfare Award for Best Screenplay]](இந்தி)
Nominated—[[Star Screen Award for Best Director]](இந்தி)
Nominated—[[Star Screen Award for Best Screenplay]](இந்தி)

|யுவா
|ஆம்
|ஆம்
|ஆம்
|தெலுங்கு

| align="left" | ''[[ஆய்த எழுத்து (திரைப்படம்)|ஆய்த எழுத்து]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்

| align="center" rowspan="3" |[[2007 in film|2007]]
|''[[குரு (திரைப்படம்)|குரு]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|இந்தி
| rowspan="3" |ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியானது.

[[Filmfare Critics Award for Best Movie]] (இந்தி)
[[Filmfare Award for Best Screenplay]] (இந்தி)
Nominated—[[Star Screen Award for Best Director]] (இந்தி)
Nominated— [[Star Screen Award for Best Screenplay]](இந்தி)

|குரு
|ஆம்
|ஆம்
|ஆம்
|தமிழ்

|குருகந்த்
|ஆம்
|ஆம்
|ஆம்
|தெலுங்கு

| align="center" rowspan="3" |[[2010 in film|2010]]
|''[[ராவண்]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|இந்தி
| rowspan="3" |ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியானது.

|align="left"|''[[ராவணன் (திரைப்படம்)|ராவணன்]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்

|வில்லன்
|ஆம்
|ஆம்
|ஆம்
|தெலுங்கு

| align="center" rowspan="2" |[[2013 in film|2013]]
|''[[கடல் (திரைப்படம்)|கடல்]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்
| rowspan="2" |ஒரே நாளில் இரு மொழிகளிலும் வெளியானது.

|கடலி
|ஆம்
|ஆம்
|ஆம்
|தெலுங்கு

| align="center" rowspan="2" |[[2015 in film|2015]]
|''[[ஓ காதல் கண்மணி]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்
| rowspan="2" |ஒரே நாளில் இரு மொழிகளிலும் வெளியானது.

|ஓகே பங்காரம்
|ஆம்
|ஆம்
|ஆம்
|தெலுங்கு

| align="center" rowspan="3" |[[2017 in film|2017]]
|''[[ஓக்கே ஜானு]]''

|{{yes}}
|{{yes}}
|இந்தி
|தமிழில் வெளியான ஓ காதல் கண்மணி யின் இந்தி மறுபடி.

|''[[காற்று வெளியிடை]]''
|{{yes}}
|{{yes}}
|{{yes}}
|தமிழ்
| rowspan="2" |ஒரே நாளில் இரு மொழிகளிலும் வெளியானது.

|''செழியா''
|ஆம்
|ஆம்
|ஆம்
|தெலுங்கு

== வெளி இணைப்புகள் ==
* [http://www.imdb.com/name/nm0711745/ மணிரத்னம் - சர்வதேச திரைப்பட தரவுதளம்] {{ஆ}}
* [http://www.imdb.com/name/nm0711745/ மணிரத்னம் - சர்வதேச திரைப்பட தரவுதளம்] {{ஆ}}
* [http://www.anitanair.net/pages/profiles-mr.htm அனிதா நாயரின் நேர்க்காணல்] {{ஆ}}
* [http://www.anitanair.net/pages/profiles-mr.htm அனிதா நாயரின் நேர்க்காணல்] {{ஆ}}

19:40, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

மணிரத்னம்
படிமம்:மணி ரத்னம், சுஹாசினி - Film Maker Mani Ratnam and his wife Suhasini.jpg
பிறப்புசூன் 2, 1956 (1956-06-02) (அகவை 67)
மதுரை, தமிழ்நாடு,  இந்தியா
இருப்பிடம்ஆழ்வார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாளர்
வலைத்தளம்
http://www.madrastalkies.com

மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2, 1956) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.

யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத முப்படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) பெரிதும் பேசப்பட்டன.

ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இளமை

மணிரத்னம் 2 ஜூன் 1956 ல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம் வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும்  தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன் இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணிரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது.  திரைப்படம் பார்ப்பது  அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன் என அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் வளர்ந்த  சிறுவனாக திரைப்படம் பார்க்க துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும் நாகேஷும் இவருக்கு பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்கள் பார்த்து அவர் ரசிகரானார்.

பள்ளிப் படிப்பு முடிந்து ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலான்மை கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார்.

மணவாழ்க்கை

திரைப்பட நடிகை சுஹாசினியை 1988ல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.

இவரது வெற்றித் திரைப்படங்களில் சில

திரைப்பட விபரம்

மணிரத்னம் திரைப்பட பட்டியல்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிரத்னம்&oldid=2540917" இலிருந்து மீள்விக்கப்பட்டது