மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 56°49′57″N 60°34′25″E / 56.83250°N 60.57361°E / 56.83250; 60.57361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 25: வரிசை 25:

உருசியாவில் 11 நகரங்களில் [[2018 உலகக்கோப்பை காற்பந்து]] போட்டிகள் நடக்கவிருக்கும் 12 அரங்குகளில் இதுவும் ஒன்றாகும்.<ref>{{cite web|url=https://www.fifa.com/worldcup/russia2018/organisation/media/newsid=1711717/index.html?intcmp=newsreader_news_caption|title=2018 FIFA World Cup Russia™ - News - 2018 FIFA World Cup™ to be played in 11 Host Cities - FIFA.com|first=|last=FIFA.com|publisher=}}</ref> இந்தப் போட்டிகளின்போது இது '''எக்கத்தரீன்பூர்க் அரங்கு''' எனக் குறிப்பிடப்படும்.<ref>[https://www.fifa.com/worldcup/news/y=2015/m=10/news=stadium-names-for-the-2018-fifa-world-cup-russiatm-confirmed-2709881.html Stadium names for the 2018 FIFA World Cup Russia™ confirmed]. [[பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு]].</ref> 2018 உலகக்கோப்பை போட்டிகள் நடக்குமிடங்களில் கிழக்குக் கோடியில் இருக்கும் அரங்காகவும் [[வடக்கு ஆசியா|ஆசிய உருசியாவில்]] உள்ள ஒரே அரங்காகவும் விளங்குகிறது.

==2018 பிபா உலகக் கோப்பை==
{{clear}}
{|class="wikitable" style="text-align:left; width:100%;"
|-
!நாள்
!நேரம்
!அணி #1
!முடிவு
!அணி #2
!சுற்று
!வருகைப்பதிவு
|-
|15 சூன் 2018||17:00 YEKT ([[ஒ.ச.நே + 05:00]])|| {{fb|EGY}} ||style="text-align:center;"| – || {{fb|URU}} ||குழு ஏ||style="text-align:center;"|
|-
|21 சூன் 2018||20:00 YEKT ([[ஒ.ச.நே + 05:00]])|| {{fb|FRA}} ||style="text-align:center;"| – || {{fb|PER}} ||குழு சி||style="text-align:center;"|
|-
|24 சூன் 2018||20:00 YEKT ([[ஒ.ச.நே + 05:00]])|| {{fb|JPN}} ||style="text-align:center;"| – || {{fb|SEN}} ||குழு எச்||style="text-align:center;"|
|-
|27 சூன் 2018||19:00 YEKT ([[ஒ.ச.நே + 05:00]])|| {{fb|MEX}} ||style="text-align:center;"| – || {{fb|SWE}} ||குழு எஃப்||style="text-align:center;"|
|}

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

15:50, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்)
இடம் எக்கத்தரீன்பூர்க், உருசியா
அமைவு 56°49′57″N 60°34′25″E / 56.83250°N 60.57361°E / 56.83250; 60.57361
எழும்புச்செயல் முடிவு 1957
திறவு
சீர்படுத்தது 2006–2011;
2014–2017 (2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்காக)
உரிமையாளர்
ஆளுனர் உரால் எக்கத்தரீன்பூர்க் கால்பந்துக் கழகம்
குத்தகை அணி(கள்) உரால் எக்கத்தரீன்பூர்க் கால்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 35,696
23,000 (2018 உலகக்கோப்பைக்குப் பிறகு)
பரப்பளவு 105 கீழ் 68 m (344 கீழ் 223 அடி)

மத்திய அரங்கு (Central Stadium, உருசியம்: Центральный стадион, எழுத்துப்பெயர்ப்பு: ட்சென்ட்ரைய்ன்யி ஸ்டேடியோன்) உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரத்தில் அமைந்துள்ள பல்துறை அரங்கு. இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 35,000. உலகக்கோப்பைக்குப் பிறகு இது 23,000 ஆகக் குறைக்கப்படும்.

உருசியாவில் 11 நகரங்களில் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கவிருக்கும் 12 அரங்குகளில் இதுவும் ஒன்றாகும்.[1] இந்தப் போட்டிகளின்போது இது எக்கத்தரீன்பூர்க் அரங்கு எனக் குறிப்பிடப்படும்.[2] 2018 உலகக்கோப்பை போட்டிகள் நடக்குமிடங்களில் கிழக்குக் கோடியில் இருக்கும் அரங்காகவும் ஆசிய உருசியாவில் உள்ள ஒரே அரங்காகவும் விளங்குகிறது.

2018 பிபா உலகக் கோப்பை

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
15 சூன் 2018 17:00 YEKT (ஒ.ச.நே + 05:00)  எகிப்து  உருகுவை குழு ஏ
21 சூன் 2018 20:00 YEKT (ஒ.ச.நே + 05:00)  பிரான்சு  பெரு குழு சி
24 சூன் 2018 20:00 YEKT (ஒ.ச.நே + 05:00)  சப்பான்  செனிகல் குழு எச்
27 சூன் 2018 19:00 YEKT (ஒ.ச.நே + 05:00)  மெக்சிக்கோ  சுவீடன் குழு எஃப்

மேற்கோள்கள்

  1. FIFA.com. "2018 FIFA World Cup Russia™ - News - 2018 FIFA World Cup™ to be played in 11 Host Cities - FIFA.com".
  2. Stadium names for the 2018 FIFA World Cup Russia™ confirmed. பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு.