மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 56°49′57″N 60°34′25″E / 56.83250°N 60.57361°E / 56.83250; 60.57361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29: வரிசை 29:


[[பகுப்பு:உருசியாவின் விளையாட்டரங்குகள்]]
[[பகுப்பு:உருசியாவின் விளையாட்டரங்குகள்]]
[[பகுப்பு:உலகக்கோப்பை காற்பந்து அரங்குகள்]]

15:36, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்)
இடம் எக்கத்தரீன்பூர்க், உருசியா
அமைவு 56°49′57″N 60°34′25″E / 56.83250°N 60.57361°E / 56.83250; 60.57361
எழும்புச்செயல் முடிவு 1957
திறவு
சீர்படுத்தது 2006–2011;
2014–2017 (2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்காக)
உரிமையாளர்
ஆளுனர் உரால் எக்கத்தரீன்பூர்க் கால்பந்துக் கழகம்
குத்தகை அணி(கள்) உரால் எக்கத்தரீன்பூர்க் கால்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 35,696
23,000 (2018 உலகக்கோப்பைக்குப் பிறகு)
பரப்பளவு 105 by 68 m (344 by 223 அடி)

மத்திய அரங்கு (Central Stadium, உருசியம்: Центральный стадион, எழுத்துப்பெயர்ப்பு: ட்சென்ட்ரைய்ன்யி ஸ்டேடியோன்) உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரத்தில் அமைந்துள்ள பல்துறை அரங்கு. இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 35,000. உலகக்கோப்பைக்குப் பிறகு இது 23,000 ஆகக் குறைக்கப்படும்.

உருசியாவில் 11 நகரங்களில் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கவிருக்கும் 12 அரங்குகளில் இதுவும் ஒன்றாகும்.[1] இந்தப் போட்டிகளின்போது இது எக்கத்தரீன்பூர்க் அரங்கு எனக் குறிப்பிடப்படும்.[2] 2018 உலகக்கோப்பை போட்டிகள் நடக்குமிடங்களில் கிழக்குக் கோடியில் இருக்கும் அரங்காகவும் ஆசிய உருசியாவில் உள்ள ஒரே அரங்காகவும் விளங்குகிறது.

மேற்கோள்கள்

  1. FIFA.com. "2018 FIFA World Cup Russia™ - News - 2018 FIFA World Cup™ to be played in 11 Host Cities - FIFA.com".
  2. Stadium names for the 2018 FIFA World Cup Russia™ confirmed. பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு.