"சூன் 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*[[1855]] – [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் [[நிக்கராகுவா]]வைக் கைப்பற்றினார்.
*[[1913]] – கிரேக்க–செர்பிய உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாவது பால்க்கன் போர் ஆரம்பமானது.
*[[1929]] – [[இலத்தீன் அமெரிக்கா]]வின் பொதுவுடமைக் கட்சிகளின் 1-வது மாநாடு [[புவெனஸ் ஐரிஸ்]] நகரில் இடம்பெற்றது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[கிரீட் சண்டை]] முடிவுக்கு வந்தது.
*[[1941]] – [[ஈராக்]], [[பக்தாத்]]தில் [[யூதர்]]களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2536896" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி