வேளாண் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2: வரிசை 2:


== வேளாண் பொறியியலில் ASABE செந்தரங்கள் ==
== வேளாண் பொறியியலில் ASABE செந்தரங்கள் ==
ASABE செந்தரங்கள் வேளாண் தொழில்துறைக்கான பாதுகாப்பு, ஒழுங்குமுறை செந்தரங்களைத் தருகிறது. இந்த [http://www.asabe.org/standards/asabe-international-standards-activities.aspx#tabBody2177 செந்தரங்கள்], ஒழுங்குமுறைகள் பன்னாட்டளவில் உருவாகியன ஆகும். இவற்றில் உரங்கள், மண் நிலைமைகள், மீன்வளம், உயிர் எரிபொருள்கள், இழுபொறிகள், பிற எந்திரங்கள் ஆகியன் அமைகின்றன.<ref name=":0" />
ASABE செந்தரங்கள் வேளாண் தொழில்துறைக்கான பாதுகாப்பு, ஒழுங்குமுறை செந்தரங்களைத் தருகிறது. இந்தச் [http://www.asabe.org/standards/asabe-international-standards-activities.aspx#tabBody2177 செந்தரங்கள்], ஒழுங்குமுறைகள் பன்னாட்டளவில் உருவாகியன ஆகும். இவற்றில் உரங்கள், மண் நிலைமைகள், மீன்வளம், உயிர் எரிபொருள்கள், இழுபொறிகள், பிற எந்திரங்கள் ஆகியன் அமைகின்றன.<ref name=":0" />


==சிறப்புப் புலமைகள்==
==சிறப்புப் புலமைகள்==

06:59, 31 மே 2018 இல் நிலவும் திருத்தம்

வேளாண் பொறியியல் (Agricultural engineering) என்பது வேளாண்மை விளைச்சலும் செயல்முறைகளயும் ஆயும் பொறியியல் புலமாகும். வேளாண் பொறியியல் எந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், மின்பொறியியல், வேதிப் பொறியியல் ஆகிய பொறியியல் புலங்களின் அறிவையும் வேளாண்மைத் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தும் பலபுலப் பொறியியல் ஆகும். இதன் முதன்மை இலக்கு வேளாண்மை ந்டஅடைமுறைகளின் திறத்தை மேம்படுத்தி நீடித்து நிலைக்கச் செய்வதாகும்.[1] இத்தொழில்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக அமெரிக்க வேளாண், உயிரியல் பொறியியல் கழகம் அமைகிறது.[1]

வேளாண் பொறியியலில் ASABE செந்தரங்கள்

ASABE செந்தரங்கள் வேளாண் தொழில்துறைக்கான பாதுகாப்பு, ஒழுங்குமுறை செந்தரங்களைத் தருகிறது. இந்தச் செந்தரங்கள், ஒழுங்குமுறைகள் பன்னாட்டளவில் உருவாகியன ஆகும். இவற்றில் உரங்கள், மண் நிலைமைகள், மீன்வளம், உயிர் எரிபொருள்கள், இழுபொறிகள், பிற எந்திரங்கள் ஆகியன் அமைகின்றன.[1]

சிறப்புப் புலமைகள்

வெளான் பொறியளர்கள் கீழ்வரும் பகுதிகளில் பணிபுரிகின்றனர்:

வரலாறு

வேளாண் பொரியியலின் முதல் பாடத்திட்டம் அயோவா பல்கலைக்கழகத்தில் 1903 இல் பேராசிரியர் ஜே.பி. டேவிட்சனால் நடத்தப்பட்டது. அமெரிக்க வேளாண் பொறியாளர் கழகம், இன்றுஅமெரிக்க வேளண். உயிரியல் பொறியாளர் கழகம் 1907 இல் நிறுவப்பட்டது.[2] வேளாண் பொறியியலை நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கிய முழு வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு.

வேளாண் பொறியாளர்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "ASABE". www.asabe.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-13.
  2. "ASABE website". Archived from the original on 14 May 2009. பார்க்கப்பட்ட நாள் May 15, 2009. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)

மேலும் படிக்க

  • Brown, R.H. (ed). (1988). CRC handbook of engineering in agriculture. Boca Raton, FL.: CRC Press. ISBN 0-8493-3860-3.
  • Field, H. L., Solie, J. B., & Roth, L. O. (2007). Introduction to agricultural engineering technology: a problem solving approach. New York: Springer. ISBN 0-387-36913-9.
  • Stewart, Robert E. (1979). Seven decades that changed America: a history of the American Society of Agricultural Engineers, 1907-1977. St. Joseph, Mich.: ASAE. இணையக் கணினி நூலக மையம் 5947727.
  • DeForest, S. S. (2007). The vision that cut drugery from farming forever. St. Joseph, Mich.: ASAE. ISBN 1-892769-61-1.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்_பொறியியல்&oldid=2535767" இலிருந்து மீள்விக்கப்பட்டது