பேச்சு:வெண்தலைக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி: புதிய பகுதி |
சி -{{வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி}} |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி}} |
|||
''வெண்டலைக் கழுகு'' என்பது நல்ல புணர்ச்சி தான் என்றாலும், தலைப்பில் தெளிவு கருதி ''வெண்தலைக் கழுகு'' என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கருத்தில் பிற பயனர்களுக்கும் உடன்பாடு உண்டு என்றால், இந்நெறிமுறையை [[விக்கிபீடியா:பெயரிடல் மரபு|தொடர்புடைய கொள்கைப் பக்கத்தில்]] சேர்க்கலாம். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:40, 9 ஜூன் 2006 (UTC) |

17:14, 29 மே 2018 இல் கடைசித் திருத்தம்
வெண்டலைக் கழுகு என்பது நல்ல புணர்ச்சி தான் என்றாலும், தலைப்பில் தெளிவு கருதி வெண்தலைக் கழுகு என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கருத்தில் பிற பயனர்களுக்கும் உடன்பாடு உண்டு என்றால், இந்நெறிமுறையை தொடர்புடைய கொள்கைப் பக்கத்தில் சேர்க்கலாம். -- Sundar \பேச்சு 06:40, 9 ஜூன் 2006 (UTC)
வெண் தலைக் கழுகு என்று பிரித்து எழுதலாமா? தமிழ் இலக்கணம் அறிந்திருந்த போதிலும் வெண்டலைக் கழுகு என்பதின் பொருளை சட்டென புரிந்து கொள்ள முடியாதது உண்மை தான்.--ரவி 08:22, 9 ஜூன் 2006 (UTC)
- தலைப்பில் பொருள் பிரித்து எழுதும் போது வெண்தலைக் கழுகு சிறந்ததாகப் படுகிறது. எ.கா: வெண்தாமரை (வெண்டாமரை).--Kanags 09:14, 9 ஜூன் 2006 (UTC)
வெண்தலைக் கழுகு என்று எழுதுவதில் எனக்கும் உடன்பாடு உண்டு. வெண் தலைக் கழுகு என்று எழுதினாலும் ஏற்புடையதே. --C.R.Selvakumar 11:56, 9 ஜூன் 2006 (UTC)செல்வா
உங்களுக்குத் தெரியுமா?[தொகு]
உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் சேர்ப்பதற்கு இதை விக்கிபீடியா:தகவல் காத்திருப்பு வரிசையில் சேர்க்கலாமே? -- Sundar \பேச்சு 07:33, 1 ஆகஸ்ட் 2006 (UTC)
- காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது--ரவி 09:47, 3 ஆகஸ்ட் 2006 (UTC)
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி[தொகு]
@Wiki tamil 100: போட்டிக் காலத்தில் 9000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் அளவு இக்கட்டுரை விரிவாக்கப்படவில்லை. எனவே, போட்டிக் கணக்கில் இருந்து விலக்கப்படுகிறது. இன்னும் விரிவுபடுத்தி விட்டு மீண்டும் Fountain கருவியில் சேர்க்கலாம். --இரவி (பேச்சு) 17:14, 29 மே 2018 (UTC)