அந்தாலூசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation Jump to search
3,396 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
infobox added/updated
(→‎புவியியல்: படிமம்)
(infobox added/updated)
{{Infobox settlement
{{Geobox|Region
| name = Andalusia
| native_name = {{lang|es|Andalucía}} {{es icon}}
| name =அந்தாலூசியா
| native_name =அந்தாலூசியா
| settlement_type = [[எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்|Autonomous community]]
| other_name =
| image_skyline = | imagesize = | image_alt = | image_caption =
| category =[[எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்|தன்னாட்சி சமூகம்]]
| image_flag = Flag of Andalucía.svg
| native_category =Comunidad autónoma
| flag_size = 125px
| flag_alt = Flag of Andalucía
| etymology =
| official_name image_shield =Comunidad AutónomaEscudo de Andalucía (oficial2).svg
| shield_size = 70
| motto =''அந்தாலூசியா தனக்காகவும் எசுப்பானியா மற்றும் மனிதத்திற்காகவும்''
''Andalucía por sí, para España y la humanidad'' <ref name="himno y escudo">{{cite web | title=Símbolos de Andalucía | publisher=Junta de Andalucia | url=http://www.juntadeandalucia.es/organismos/sobre-junta/simbolos.html|language=Spanish |accessdate=27 July 2013 }}</ref>
| shield_alt = Coat-of-arms of Andalucía
| nickname =
| motto = ''Andalucía por sí, para España y la humanidad''<ref name="himno y escudo" />
("Andalusia by itself, for Spain and humanity")
| anthem = ''[[La bandera blanca y verde]]''
| image =
| image_map = [[படிமம்:Andalucia in Spain (plus Canarias) (special marker).svg|275px|Map of Andalusia]]
| image_alt =
| image_caption mapsize = | map_alt =
| map_caption = Location of Andalusia within Spain.
| image_size =
| coordinates = {{coord|37|23|N|5|59|W|region:ES-AN_type:adm1st_source:cawiki|display=inline,title}}
| coor_pinpoint =
| flag =Flag of Andalucía.svg
| subdivision_type = [[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|Country]]
| flag_type =Flag
| subdivision_name = [[எசுப்பானியா]]
| symbol =Escudo de Andalucía (oficial2).svg
| seat_type = [[தலைநகரம்|Capital]]
| symbol_type =Coat of Arms
| seat = [[செவீயா]]
| symbol_size =100x100px
| area_total_km2 = 87268
| area_footnotes = (17.2% of Spain)
| country ={{ESP}}
| area_rank = [[List of Spanish autonomous communities by area|2nd]]
| state_type =
| population_as_of = 2016
| state =
| region =[[ஐபீரிய மூவலந்தீவு]]
| district = | district_type =
| municipality = | municipality_type =
| border_type = | border_count = | border =
| part_type = | part_count = | part =
| city_type = | city = | city1 = | city2 =
| landmark =
| river =
| capital_type =தலைநகரம் & மிகப்பெரும் நகரம்
| capital =[[செவீயா]]
| capital_location =கீழ் அந்தாலூசியா
| capital_region =
| capital_country ={{ESP|CN}}
| capital_elevation =7
| capital_lat_d =37 | capital_lat_m =22 | capital_lat_s =0 |
capital_lat_NS =N
| capital_long_d =5 | capital_long_m =58 | capital_long_s =0 |
capital_long_EW =W
| highest =முல்ஹாசென்
| highest_location =சியர்ரா நெவாடா
| highest_region =கார்டில்லேரா பெனிபேடிக்கா
| highest_country ={{ESP}}
| highest_elevation =3285
| highest_lat_d =37 |highest_lat_m =03 |highest_lat_s =12
|highest_lat_NS =N
| highest_long_d =3 |highest_long_m =18 |highest_long_s =41
|highest_long_EW =W
| lowest =கடல் மட்டம்
| lowest_location =நடுநிலக் கடல்
| lowest_region = | lowest_country =
| lowest_elevation =0
| lowest_lat_d = | lowest_lat_m = | lowest_lat_s = | lowest_lat_NS =
| lowest_long_d = | lowest_long_m = | lowest_long_s = | lowest_long_EW
| length = | length_orientation =
| width = | width_orientation =
| area =87268
| area_footnotes =
| area_rank =
| population =8449985
| population_date =2012<ref name=pob>{{Cite web |url=http://www.ine.es/FichasWeb/RegComunidades.do?fichas=49&buscador=&botonFichas=Ir+a+la+tabla+de+resultados |title=Datos demográficos a 1 de enero de 2012 |publisher=Instituto Nacional de Estadística de España |language=Spanish |accessdate=27 July 2013}}</ref>
| population_density =auto
| population_note =
| population_footnotes =
| population_total = 8,388,107
| population_note =
| established =30 திசம்பர் 1981
first revision 2002
second revision 2007<ref name="estatuto">{{cite web | title=Estatuto de Autonomía | publisher=Junta de Andalucia | url=http://www.juntadeandalucia.es/organismos/sobre-junta/estatuto.html |language=Spanish |accessdate=27 July 2013 }}</ref><ref>{{cite book |last=Magone |first=José |title=Contemporary Spanish Politics |year=2008 |publisher=Taylor & Francis |chapter= |pages= |isbn=978-0-415-42189-8}}</ref>
| population_rank = [[List of Spanish autonomous communities by population|1st]]
| established_type =Statute of Autonomy
| population_blank1_title = Percent
| established1 = | established1_type =
| population_blank1 = 17.84% of Spain
| established2 = | established2_type =
| population_density_km2 = auto
| date = | date_type =
| population_demonym = [[Andalusian people|Andalusian]]
''andaluz'', ''-za''<ref>See, [http://dle.rae.es/?id=2YzoCI1 ''andaluz'', ''-za'']. [[Diccionario de la Real Academia Española|DRAE]].</ref>
| date1 = | date1_type =
| demographics1_info1 =
| date2 = | date2_type =
| blank_name_sec1 = [[ஆட்சி மொழி]]s
| leader =சுசானா டியாசு
| blank_info_sec1 = [[எசுப்பானியம்|Spanish]]
| leader_type =தலைவர்
| blank1_name_sec1 = Statute of Autonomy
| leader_party =
| blank1_info_sec1 = 30 December 1981
first revision 2002
second revision 2007<ref>{{cite book |last=Magone |first=José |title=Contemporary Spanish Politics |year=2008 |publisher=Taylor & Francis |chapter= |pages= |isbn=978-0-415-42189-8}}</ref>
| leader1 = | leader1_type = | leader1_party =
| blank_name_sec2 = Legislature
| blank_info_sec2 = [[Parliament of Andalusia|Parliament]]
| timezone =[[மத்திய ஐரோப்பிய நேரம்|ம.ஐ.நே]]
| blank1_name_sec2 = - [[Congress of Deputies (Spain)|Congress]]
| utc_offset =+1
| blank1_info_sec2 = 62 Deputies of 350
| timezone_DST =[[மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம்|ம.ஐ.கோ.நே]]
| blank2_name_sec2 = - [[Spanish Senate|Senate]]
| utc_offset_DST =+2
| blank2_info_sec2 = 40 Senators of 264
| postal_code =
| postal_code_type = [[ISO 3166-2:ES|ISO 3166-2]]
| area_code =
| postal_code = AN
| iso_code =ES
| governing_body = [[Regional Government of Andalusia|Council of Andalusia]]
| iso_subcode =AN
| leader_title = [[President of Andalusia|President]]
| code =
| leader_name = [[Susana Díaz]]
| code_type =
| leader_party = [[Spanish Socialist Workers' Party|PSOE]]
| website = {{URL|http://www.juntadeandalucia.es}}
| free_type =
| footnotes =
| free =
| free1_type =வட்டாரப்பண்
| free1 =''Himno de Andalucía''
| free2 =யூரோ (€)
| free2_type =நாணயம்
| free3 =dd-mm-yyyy
| free3_type =நாள் வடிவம்
| free4 =வலது-பக்கம்
| free4_type =ஓட்டுதல்
| map =Localización de Andalucía.svg
| map1 =
| map_caption =எசுப்பானியாவில் அந்தாலூசியாவின் அமைவிடம்
| map1_caption = | map_background =
| map_locator = | map_locator_x = | map_locator_y =
| commons =அந்தாலூசியா
| statistics =
| website ={{URL|http://www.juntadeandalucia.es}}
| footnotes =
|footnote1 =
'''அந்தாலூசியா''' (''Andalusia'', {{lang-es|'''Andalucía'''}}) [[எசுப்பானியா]]வின் 17 [[எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்|தன்னாட்சி சமூகங்களில்]] மக்கள்தொகையில் முதலாமிடம் வகிக்கும் தன்னாட்சி பகுதியாகும்; பரப்பளவில் காஸ்தில் மற்றும் வியோனை அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த தன்னாட்சிப் பகுதி எட்டு [[எசுப்பானியாவின் மாநிலங்கள்|மாநிலங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன: அல்மீரியா, காதிசு, கோர்டோபா, கிரானடா, உயெல்வா, ஹேன், மலாகா, செவில் இதன் தலைநகரம் [[செவீயா]] (எசுப்பானியம்: ''Sevilla'').
அந்தாலூசியா [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய மூவலந்தீவின்]] தெற்கில் உள்ளது. எக்சுட்ரீமதுரா, காஸ்தில்-லா மஞ்சா தன்னாட்சி பகுதிகளுக்கு தெற்கிலும் முர்சியா தன்னாட்சி பகுதிக்கும் [[நடுநிலக் கடல்|நடுநிலக்கடலுக்கும்]] மேற்கேயும் [[போர்த்துகல்]]லுக்கும் [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கு]] கிழக்கிலும் [[நடுநிலக் கடல்]] மற்றும் [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]]க்கு வடக்கிலும் அமைந்துள்ளது. சிறிய [[பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்|பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான]] [[ஜிப்ரால்ட்டர்]] அந்தாலூசிய மாநிலம் காடிசுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையின் கிழக்கு முனையுடன் நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
== வரலாறு ==
அந்தாலூசியா என்ற தற்காலத்துப் பெயர் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த [[ஐபீரிய மூவலந்தீவு]] முழுமையையுமே [[முஸ்லிம்]]கள் அழைத்த [[அரபு மொழி]] சொல்லான ''அல்-அந்தாலுசு'' (الأندلس) என்பதிலிருந்து வந்ததாகும். அந்தக் காலத்தில், வடக்கு [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய மூவலந்தீவை]] [[கிறிஸ்தவர்|கிறித்தவ]] அரசர்களும் தெற்கு ஐபீரிய மூவலந்தீவை [[முஸ்லிம்]]களும் ஆண்டுவந்தனர்.
கி.பி 711இல் முசுலிம்கள் கிறித்தவர் கட்டுப்பாட்டிலிருந்த ஐபீரிய மூவலந்தீவை தாக்கினர்; 719இல் முஸ்லிம்கள் வெற்றி பெற்று வடக்கு [[பிரனீசு மலைத்தொடர்]] மலைகளில் சிறுபகுதியைத் தவிர மூவலந்தீவு முழுமையுமே கைப்பற்றினர். தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு ''அல்-அந்தாலுசு'' (الأندلس) எனப் பெயர் சூட்டினர்.
வடக்கிலிருந்த கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழு [[நூற்றாண்டு]]களுக்கு முஸ்லிம்களுடன் போரிட்டு மெல்ல மெல்ல தெற்குப் பகுதிகளை கைப்பற்றி வந்தனர். இந்தப் போர்முறை ''ரிகான்குவெஸ்டா'' (Reconquista எசுப்பானியத்திலும் [[போர்த்துக்கேய மொழி|போர்த்துக்கேயத்திலும்]] "மீள்வெற்றி" எனப் பொருள்படும்) எனப்பட்டது. 1492இல் பெர்தினான்டு அரசரும் [[முதலாம் இசபெல்லா|இசபெல்லா அரசியும்]] [[கிரனாதா]]விலிருந்த கடைசிக் [[கோட்டை]]யையும் கைப்பற்றினர். அதேயாண்டு [[எசுப்பானியா]]விலிருந்து முசுலிம்களும் [[யூதர்]]களும் வெளியேற்றப்பட்டனர்.
== சின்னங்கள் ==
அந்தாலூசிய மேலங்கிச் சின்னத்தில் [[எர்க்குலிசு]]ம் இரண்டு [[சிங்கம்|சிங்கங்களும்]] இரண்டு தூண்களுக்கு இடையில் இருப்பதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது; இந்த இருதூண்கள் மரபுப்படி [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]]யின் இரு தூண்களாகும். கீழேயுள்ள வாசகத்தில் ''அந்தாலூசியா பார் சி, பார எசுப்பானியா யி லா யுமானிடாடு '' ("அந்தாலூசியா தனக்காகவும், எசுப்பானியா மற்றும் மனிதத்தற்காகவும்") என எழுதப்பட்டுள்ளது. இரு தூண்களுக்கு மேலேயுள்ள [[வளைவு (கட்டிடக்கலை)|வளைவில்]] அந்தாலூசியா கொடியின் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன; இதில் [[இலத்தீன்|இலத்தீனில்]] ''டொமினேட்டர் ஹெர்குலஸ் ஃபண்டேட்டர்'' என எழுதப்பட்டுள்ளது.<ref name="himno y escudo" />
அந்தாலூசியாவின் அலுவல்முறையான [[கொடி (சின்னம்)|கொடி]]யில் மூன்று சமமான கிடை பட்டைகள், பச்சை,வெள்ளை,பச்சை என்ற வரிசையில் உள்ளன; அந்தாலூசிய மேலங்கிச் சின்னம் நடுப்பட்டையின் மையத்தில் உள்ளது. இக்கொடி 1918இல் மலாகா மாநிலத்தில் ரோண்டாவில் நடந்த அந்தாலூசிய தேசியவாதிகள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.<ref name="himno y escudo" />
[[Fileபடிமம்:Himno de Andalucía.ogg|thumb|left|அந்தாலூசியப் பண்ணின் இசைக்கருவிப் பதிவு.]]
அந்தாலூசிய [[நாட்டுப்பண்|பண்ணை]] ''ஓசே டெல் காஸ்தில்லோ டியாசு'' இசையமைத்துள்ளார்; இமற்கான பாடல்வரிகளை ''பிளாசு இன்பாந்தே''.எழுதியுள்ளார். இதற்கான இசை [[அறுவடை]]யின் போது விவசாயிகள் பாடிவந்த ''சான்டோ டியோசு'' என்ற [[சமயம்|சமய]] [[நாட்டார் பாடல்|நாட்டார் பாடலை]] ஒட்டி அமைந்தது.<ref name="himno y escudo" />
அந்தாலூசிய [[விடுமுறை நாள்|தேசிய நாளாக]], ''டியா தெ அந்தாலூசியா'' (அந்தாலூசியா நாள்), ஒவ்வொரு பெப்ரவரி 28 அன்றும் கொண்டாடப்படுகின்றது.
== புவியியல் ==
[[படிமம்:relieve andalucia.png|thumb|350px|அந்தாலூசிய நிலப்பரப்பின் முதன்மைகூறுகளின் அமைவிடங்கள்.]]
அந்தாலூசியா எசுப்பானியாவின் 17 தன்னாட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். is one of the 17 Spanish autonomous communities and is in the southwestern region of the [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] தென்மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.<ref name="junta-geo">{{cite web | title=Andalucía: Puerta de Europa | publisher=Junta de Andalucia | url=http://www.juntadeandalucia.es/andalucia/alsur/contrastes.html |language=Spanish |accessdate=27 July 2013 }}</ref> இதன் பரப்பளவு 87,597 சதுர கிமீ (33,821 ச மை), இது எசுப்பானியாவின் பரப்பளவில் 17.3 விழுக்காடு ஆகும்.
இதன் இயற்கை எல்லைகள்: தெற்கில், [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலும்]] [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலும்]]; வடக்கில் சியர்ரா மொரெனா [[மலைத் தொடர்]]; மேற்கில் [[போர்த்துகல்]]; கிழக்கில் மூர்சியா வட்டாரம்.<ref name="junta-geo" />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{commonscatCommons category|Andalusia}}
{{Wikivoyage|Andalusia}}
* [http://www.juntadeandalucia.es/ Official portal]
* [http://www.andalucia.org/en/ Official Tourism Website of Andalusia]
[[பகுப்பு:எசுப்பானியாவின் தன்னாட்சி சமூகங்கள்]]
58,492
தொகுப்புகள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2533023" இருந்து மீள்விக்கப்பட்டது
வழிசெலுத்தல் பட்டி