மலட்டுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 24: வரிசை 24:
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும் தன்மை காணப்படும். [[மாதவிடாய்]] சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும் தன்மை காணப்படும். [[மாதவிடாய்]] சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.


==வரைவிலக்கணம்==
==அடிக்குறிப்புகள்==
"மக்கட் தொகையியலாளர்களின் வரைவிலக்கணப்படி மலட்டுத்தன்மை என்பது சனத்தொகையில் இனப்பெருக்கத்துக்குரிய வயதை அடைந்த பெண்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாதிருப்பதாகும். அதேவேளை தொற்று நோயியலாளர்களின் வரைவிலக்கணப்படி குழந்தை உருவாக்கத்திற்கான முயற்சியும் வாய்ப்பும் இருந்தும் கரு கொள்ளல் விகிதத்திற்கான வாய்ப்பின்மையை எதிர்கொள்ளுதல் ஆகும் <ref name="Doihumupddmr">{{cite journal |vauthors=Gurunath S, Pandian Z, Anderson RA, Bhattacharya S | title = Defining infertility--a systematic review of prevalence studies | journal = Human Reproduction Update | volume = 17 | issue = 5 | pages = 575–88 | year = 2011 | pmid = 21493634 | doi = 10.1093/humupd/dmr015 }}</ref> தற்போது பெண்கள் கரு கொள்ளல் விகிதம் அவர்களது 24 வயதில் உச்சமாகவும் அது 30 வயதில் குறைவதாகவும் 50 வயதுக்குப் பின் அரிதாக நடைபெறுவதாகவும் இருக்கும்,<ref name=":0" /> முட்டை வெளியேறி 24 மணித்தியாலங்களில் பெண்கள் கருவளம் உள்ளவர்களாக இருப்பர்.<ref name=":0">{{Cite book|title=Diseases of the Human Body|last=Tamparo|first=Carol|last2=Lewis|first2=Marcia|publisher=F.A. Davis Company|year=2011|isbn=9780803625051|location=Philadelphia, PA|pages=459}}</ref> ஆண்களில் கருக்கொள்ளல் 25 வயதில் உச்சமாகவும் 40 வயதின் பின் குறைவதாகவும் இருக்கும்.<ref name=":0" /> ==அடிக்குறிப்புகள்==
{{Reflist|2}}
{{Reflist|2}}



16:22, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம்

மலட்டுத்தன்மை
சிறப்புசிறுநீரகம், பெண் நோயியல்
நிகழும் வீதம்113 மில்லியன் (2015)[1]
Data from UK, 2009.[2]

மலட்டுத்தன்மை (Infertility) என்பது ஒரு மனிதனால் , விலங்கினால் அல்லது தாவரத்தினால் இயற்கை வழியில் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருக்கட்டல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சில சமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது[3]. இவற்றை மலட்டுத்தன்மை சிகிச்சை எனலாம்.
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும் தன்மை காணப்படும். மாதவிடாய் சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.

வரைவிலக்கணம்

"மக்கட் தொகையியலாளர்களின் வரைவிலக்கணப்படி மலட்டுத்தன்மை என்பது சனத்தொகையில் இனப்பெருக்கத்துக்குரிய வயதை அடைந்த பெண்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாதிருப்பதாகும். அதேவேளை தொற்று நோயியலாளர்களின் வரைவிலக்கணப்படி குழந்தை உருவாக்கத்திற்கான முயற்சியும் வாய்ப்பும் இருந்தும் கரு கொள்ளல் விகிதத்திற்கான வாய்ப்பின்மையை எதிர்கொள்ளுதல் ஆகும் [4] தற்போது பெண்கள் கரு கொள்ளல் விகிதம் அவர்களது 24 வயதில் உச்சமாகவும் அது 30 வயதில் குறைவதாகவும் 50 வயதுக்குப் பின் அரிதாக நடைபெறுவதாகவும் இருக்கும்,[5] முட்டை வெளியேறி 24 மணித்தியாலங்களில் பெண்கள் கருவளம் உள்ளவர்களாக இருப்பர்.[5] ஆண்களில் கருக்கொள்ளல் 25 வயதில் உச்சமாகவும் 40 வயதின் பின் குறைவதாகவும் இருக்கும்.[5] ==அடிக்குறிப்புகள்==

  1. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
  2. Regulated fertility services: a commissioning aid - June 2009, from the Department of Health UK
  3. Makar RS, Toth TL (2002). "The evaluation of infertility". Am J Clin Pathol. 117 Suppl: S95–103. பப்மெட்:14569805. 
  4. "Defining infertility--a systematic review of prevalence studies". Human Reproduction Update 17 (5): 575–88. 2011. doi:10.1093/humupd/dmr015. பப்மெட்:21493634. 
  5. 5.0 5.1 5.2 Tamparo, Carol; Lewis, Marcia (2011). Diseases of the Human Body. Philadelphia, PA: F.A. Davis Company. பக். 459. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780803625051. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலட்டுத்தன்மை&oldid=2532056" இலிருந்து மீள்விக்கப்பட்டது