மலட்டுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 16: வரிசை 16:
| medication =
| medication =
| prognosis =
| prognosis =
| frequency = 113 million (2015)<ref name=GBD2015Pre>{{cite journal|last1=GBD 2015 Disease and Injury Incidence and Prevalence|first1=Collaborators.|title=Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.|journal=Lancet|date=8 October 2016|volume=388|issue=10053|pages=1545–1602|pmid=27733282|doi=10.1016/S0140-6736(16)31678-6|pmc=5055577}}</ref>
| frequency = 113 மில்லியன் (2015)<ref name=GBD2015Pre>{{cite journal|last1=GBD 2015 Disease and Injury Incidence and Prevalence|first1=Collaborators.|title=Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.|journal=Lancet|date=8 October 2016|volume=388|issue=10053|pages=1545–1602|pmid=27733282|doi=10.1016/S0140-6736(16)31678-6|pmc=5055577}}</ref>
| deaths =
| deaths =
}}
}}


[[File:Infertility causes.png|thumb|Data from UK, 2009.<ref>[http://www.dh.gov.uk/en/Publicationsandstatistics/Publications/PublicationsPolicyAndGuidance/DH_101070 Regulated fertility services: a commissioning aid - June 2009], from the Department of Health UK</ref>]]
[[File:Infertility causes.png|thumb|Data from UK, 2009.<ref>[http://www.dh.gov.uk/en/Publicationsandstatistics/Publications/PublicationsPolicyAndGuidance/DH_101070 Regulated fertility services: a commissioning aid - June 2009], from the Department of Health UK</ref>]]
'''மலட்டுத்தன்மை''' (Infertility) என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு [[உயிரினம்|உயிரினத்தை]] உருவாக்கவல்ல [[கருக்கட்டல்]] என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை [[ஆண்]]களிலும், [[பெண்]]களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], வளர்ந்து வரும் [[கரு]]வை முழுமையான [[கருக்காலம்|கருக்காலத்தைக்]] கடந்து [[குழந்தை]]யை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல [[மருத்துவம்|மருத்துவ]] சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது<ref name=pmid14569805>{{cite journal |author=Makar RS, Toth TL |title=The evaluation of infertility |journal=Am J Clin Pathol. |volume=117 Suppl |pages=S95–103 |year=2002 |pmid=14569805 }}</ref>. இவற்றை [[மலட்டுத்தன்மை சிகிச்சை]] எனலாம்.<br />
'''மலட்டுத்தன்மை''' (Infertility) என்பது ஒரு மனிதனால் , விலங்கினால் அல்லது தாவரத்தினால் இயற்கை வழியில் புதிதாக ஒரு [[உயிரினம்|உயிரினத்தை]] உருவாக்கவல்ல [[கருக்கட்டல்]] என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை [[ஆண்]]களிலும், [[பெண்]]களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சில சமயம் [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], வளர்ந்து வரும் [[கரு]]வை முழுமையான [[கருக்காலம்|கருக்காலத்தைக்]] கடந்து [[குழந்தை]]யை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல [[மருத்துவம்|மருத்துவ]] சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது<ref name=pmid14569805>{{cite journal |author=Makar RS, Toth TL |title=The evaluation of infertility |journal=Am J Clin Pathol. |volume=117 Suppl |pages=S95–103 |year=2002 |pmid=14569805 }}</ref>. இவற்றை [[மலட்டுத்தன்மை சிகிச்சை]] எனலாம்.<br />
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும்தன்மை காணப்படும். [[மாதவிடாய்]] சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும் தன்மை காணப்படும். [[மாதவிடாய்]] சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.


==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==

15:59, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம்

மலட்டுத்தன்மை
சிறப்புசிறுநீரகம், பெண் நோயியல்
நிகழும் வீதம்113 மில்லியன் (2015)[1]
Data from UK, 2009.[2]

மலட்டுத்தன்மை (Infertility) என்பது ஒரு மனிதனால் , விலங்கினால் அல்லது தாவரத்தினால் இயற்கை வழியில் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருக்கட்டல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சில சமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது[3]. இவற்றை மலட்டுத்தன்மை சிகிச்சை எனலாம்.
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும் தன்மை காணப்படும். மாதவிடாய் சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.

அடிக்குறிப்புகள்

  1. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
  2. Regulated fertility services: a commissioning aid - June 2009, from the Department of Health UK
  3. Makar RS, Toth TL (2002). "The evaluation of infertility". Am J Clin Pathol. 117 Suppl: S95–103. பப்மெட்:14569805. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலட்டுத்தன்மை&oldid=2532029" இலிருந்து மீள்விக்கப்பட்டது