"முழு எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,233 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
[[கணம் (கணிதம்)|முழுஎண்களின் கணம்]] "'''Z'''" அல்லது <math>\mathbb{Z}</math> என்ற குறியீடுகளால் குறிக்கப்படுகிறது<ref>{{cite web |url=http://jeff560.tripod.com/nth.html |title=Earliest Uses of Symbols of Number Theory |accessdate=2010-09-20 |date=2010-08-29 |first=Jeff |last=Miller}}</ref><ref name="Cameron1998">{{cite book |author=Peter Jephson Cameron |title=Introduction to Algebra |url=http://books.google.com/books?id=syYYl-NVM5IC&pg=PA4 |year=1998 |publisher=Oxford University Press |isbn=978-0-19-850195-4|page=4}}</ref>. [[விகிதமுறு எண்]]களின் கணத்திற்கும் [[மெய்யெண்]]களின் கணத்திற்கும் முழுஎண்களின் கணம் [[கணம் (கணிதம்)#உட்கணம்|உட்கணமாக]] அமைகிறது. மேலும் இக் கணம், [[எண்ணுறுமையும் எண்ணுறாமையும்|எண்ணுறு]] முடிவிலி கணமாகும்.
 
முழுவெண்களின் கணம் மிகச்சிறிய [[குலம் (கணிதம்)|குலமாகவும்]] மிகச்சிறிய [[வளையம் (கணிதம்)|வளையமாகவும்]] இருக்கும். இயற்கணித எண் கோட்பாட்டில், இயற்கணித முழுவெண்களிலில் இருந்து வேறுபடுத்திக் காட்டப்படுவதற்காக, முழுவெண்கள் "விகிதமுறு முழுவெண்கள்" என அழைக்கப்படுகின்றன. [[விகிதமுறு எண்]]களாக இருக்கக்கூடிய இயற்கணித முழுவெண்களாக, இந்த விகிதமுறு முழுவெண்கள் உள்ளன.
 
== குறியீடு ==
{{math|'''Z'''}} என்ற குறியீடு வெவ்வேறு [[கணம் (கணிதம்)|கணங்களைக்]] குறிப்பதற்குப் பல்வேறான அறிஞர்களால் பயன்படுத்தப்படுகிறது:
*நேர்ம முழுவெண்களுக்கு: {{math|'''Z'''<sup>+</sup>}}, {{math|'''Z'''<sub>+</sub>}} or {{math|'''Z'''<sup>></sup>}}
*எதிர்மமில்லா முழுவெண்களுக்கு {{math|'''Z'''<sup>≥</sup>}}
*பூச்சியமில்லா முழுவெண்களுக்கு {{math|'''Z'''<sup>≠</sup>}}
*சிலர் பூச்சியமில்லா முழுவெண்களுக்கு {{math|'''Z'''<sup>*</sup>}} என்பதையும், வேறு சிலர் இக்குறியீட்டை எதிர்மமில்லா முழுவெண்களுக்கு அல்லது {{math|{–1, 1}{{void}}}} கணத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.
 
==வரைபடத்தில்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2531839" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி