ஆபிரகாம் மாசுலோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளம்: 2017 source edit |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தொகுக்கப்படுகிறது}} |
|||
[[File:Maslow2.jpg|thumb|ஆபிரகாம் மாசுலோ]]{{தகவல்சட்டம் அறிஞர்கள்|name=ஆபிரகாம் மாசுலோ|birth_date=ஏப்ரல்1, 1908|birth_place=[[புரூக்ளின்]], [[நியூயார்க் நகரம்]], [[நியூயார்க் மாகாணம்]], அமெரிக்க ஐக்கிய நாடுகள்|death_date={{death date and age|mf=yes|1970|06|08|1908|04|01}}|death_place=[[மென்லோ பார்க், கலிபோர்னியா]], [[கலிபோர்னியா]], அமெரிக்கா|nationality=அமெரிக்கர்|field=[[உளவியல்]]|work_institution=[[Cornell University]]<br>[[புரூக்ளின் கல்லூரி]]<br>[[Brandeis University]]|alma_mater=[[University of Wisconsin–Madison]]|doctoral_advisor=[[Harry Harlow]]|known_for=[[மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு]]}} |

12:34, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 12:34, 27 மே 2018 (ஒ.அ.நே) (5 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
பிறப்பு | ஏப்ரல்1, 1908 புரூக்ளின், நியூயார்க் நகரம், நியூயார்க் மாகாணம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
---|---|
இறப்பு | சூன் 8, 1970 மென்லோ பார்க், கலிபோர்னியா, கலிபோர்னியா, அமெரிக்கா | (அகவை 62)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | உளவியல் |
நிறுவனம் | Cornell University புரூக்ளின் கல்லூரி Brandeis University |
Alma mater | University of Wisconsin–Madison |
துறை ஆலோசகர் | Harry Harlow |
அறியப்பட்டது | மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு |
ஆபிரகாம் அரால்ட் மாசுலோ (Abraham Harold Maslow) (/ˈmæzloʊ//ˈmæzloʊ/; April 1, 1908 – June 8, 1970) ஒரு அமெரிக்க உளவியலாளர் ஆவார். இவர் மாசுலோவின் தேவை படியமைப்புக் கோட்பாட்டிற்காக நன்கறியப்பட்டவர் ஆவார். மாசுலோ உளவியல் நலம் சார்ந்த மனிதனின் உள்ளார்ந்த தேவைகளை நிறைவு செய்வதற்கான முன்னுரிமையை வரிசைப் படுத்தியதோடு தன்திறல் அடைவுத் தேவையை உச்சத்தில் வைத்தார்.[1] மாஸ்லோ, அலையண்ட் சர்வதேச பல்கலைக்கழகம், பிராண்டிஸ் பல்கலைக்கழகம், புரூக்ளின் கல்லூரி, சமூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உளவியல் பேராசிரியராக இருந்தார். மக்களிடையே நேர்மறையான குணநலன்களை மையப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மக்கள் "அறிகுறிகளின் பை" போன்று நடத்தப்படுவதை எதிர்த்தார்.[2] பொது உளவியல் குறித்த பார்வை என்ற காலாண்டு இதழ் 2002 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வொன்றில் 20 ஆம் நூற்றாண்டில் அதிகம் குறிப்பிடப்பட்ட உளவியலாளர்கள் வரிசையில் மாஸ்லோ 10 ஆம் இடத்தைப் பிடித்துள்ளதாகத் தரப்படுத்தியுள்ளது.[3]
மேற்கோள்கள்
- ↑ "Dr. Abraham Maslow, Founder Of Humanistic Psychology, Dies". New York Times. June 10, 1970. https://select.nytimes.com/gst/abstract.html?res=F40910FD3955127B93C2A8178DD85F448785F9. பார்த்த நாள்: 2010-09-26. "Dr. Abraham Maslow, professor of psychology at Brandeis University in Waltham, Mass., and founder of what has come to be known as humanistic psychology, died of a heart attack. He was 62 years old."
- ↑ Hoffmann (1988), p. 109.
- ↑ Haggbloom, Steven J.; Warnick, Renee; Warnick, Jason E.; Jones, Vinessa K.; Yarbrough, Gary L.; Russell, Tenea M.; Borecky, Chris M.; McGahhey, Reagan et al. (2002). "The 100 most eminent psychologists of the 20th century". Review of General Psychology 6 (2): 139–152. doi:10.1037/1089-2680.6.2.139. http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx.