Jump to content

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
 
கிழக்கு உலகில் வணிக முயற்சிகளை மேற்கொள்ள ஜீன்-பாப்டிஸ்ட் கோல்பெர்ட்டால் திட்டமிடப்பட்டு பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரால் தனியுரிமை வழங்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் இயங்கிய மூன்று நிறுவனங்கள் - சீன நிறுவனம், கிழக்கு நிறுவனம், மடகாசுகர் நிறுவனம் இணைக்கப்பட்டு புதிய நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குனராக தெ பாயே இருந்தார். இவருக்குத் துணையாக [[சப்பான்|சப்பானில்]] இருபதாண்டுகள் உட்பட, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் முப்பதாண்டுகள் பட்டறிவு கொண்ட பிரான்சுவா கரோன்<ref>Caron lived in Japan from 1619 to 1641. ''A Collector's Guide to Books on Japan in English'' By Jozef Rogala, p.31 [http://books.google.com/books?id=29cty-eprmgC&pg=PA31&dq=Fran%C3%A7ois+Caron+years+Japan&ei=DrbASNjkKJzayATrmPiJDg&sig=ACfU3U22eUcPvD3B42fwRk_cEkMFPpDBpg]</ref> மற்றும் இசஃபகான், [[ஈரான்|பெர்சியா]]வில் வணிகராக இருந்த மர்காரா அவான்சின்ட்சு <ref>McCabe, p.104</ref> இயக்குனர்களாக இருந்தனர்.
 
==இதனையும் காண்க==
* [[யோசஃப் ஃபான்சுவா தூப்ளே|டூப்ளே]]
* [[முதலாம் கர்நாடகப் போர்]]]
* [[கர்நாடகப் போர்கள்]]
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:கிழக்கிந்தியக் கம்பனிகள்]]
[[பகுப்பு:பிரான்சின் வரலாறு]]
[[பகுப்பு:புதுச்சேரி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2530810" இருந்து மீள்விக்கப்பட்டது