கொரியா நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 15: வரிசை 15:
|hepburn=Tsushima Kaikyō /Chōsen kaikyō
|hepburn=Tsushima Kaikyō /Chōsen kaikyō
}}
}}
[[படிமம்:Tsushima-geo.jpg|right|thumb|கொரியா நீரிணையில் இட்சிமா தீவைக் காட்டும் நிலப்படம்]]
'''கொரியா நீரிணை''' (''Korea Strait'') [[தென் கொரியா]]விற்கும் [[யப்பான்|யப்பானிற்கும்]] இடையே வடமேற்கு [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலில்]] [[கிழக்கு சீனக்கடல்]], [[மஞ்சள் கடல்]] (மேற்கு கடல்) மற்றும் [[யப்பான் கடல்|கிழக்கு கடல்]]களை இணைக்கும் [[நீரிணை]]. இந்த நீரிணையை இட்சுஷிமா தீவு ''மேற்கு கால்வாய்'' எனவும் ''இட்சுஷிமா நீரிணை'' எனவும் இரண்டாகப் பிரிக்கிறது.
[[படிமம்:Tsushima island en.png|right|thumb|மேற்கத்திய கால்வாயையும் (கொரியா நீரிணை) கிழக்கத்திய கால்வாயையும் (இட்சிமா நீரிணை) காட்டும் நிலப்படம்]]
'''கொரியா நீரிணை''' (''Korea Strait'') [[தென் கொரியா]]விற்கும் [[யப்பான்|யப்பானிற்கும்]] இடையே வடமேற்கு [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலில்]] [[கிழக்கு சீனக்கடல்]], [[மஞ்சள் கடல்]] (மேற்கு கடல்) மற்றும் [[யப்பான் கடல்|கிழக்கு கடல்]]களை இணைக்கும் [[நீரிணை]]<ref>[https://books.google.com/books?id=XtZnWjnjahsC&pg=PA640&lpg=PA640&dq= ''The New York Times Guide to Essential Knowledge,'' p. 640]; Nussbaum, Louis-Frédéric. (2005). [https://books.google.com/books?id=p2QnPijAEmEC&pg=PA1003&dq= "''Tsushima Kaikyō''"] in ''Japan Encyclopedia'', p. 1003.</ref> <ref>Smith, Robert W. (1998). [https://books.google.com/books?id=ah8j07vfKCQC&pg=PA20&lpg=PA20&dq= ''Island Disputes and the Law of the Sea: An Examination of Sovereignty and Delimitation Disputes,'' p. 27].</ref>.


இந்த நீரிணையை இட்சுஷிமா தீவு ''மேற்கு கால்வாய்'' எனவும் ''இட்சுஷிமா நீரிணை'' எனவும் இரண்டாகப் பிரிக்கிறது.

கொரியா நீரிணை என்ற பெயர் இருவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று இது கொரியாவிற்கும் இட்சிமா தீவிற்கும் இடையேயுள்ள கடலைக் குறிக்கிறது;<ref>Laird, Robbin Frederick. (1986). [https://books.google.com/books?id=1TDa1YNhSjgC&pg=PA291&lpg=PA291&dq= ''Soviet Foreign Policy in a Changing World,'' p. 291].</ref> இந்த விவரிப்பில் மேற்கு கால்வாய்க்கும் (கொரியா நீரிணை) கிழக்குக் கால்வாய்க்கும் (இட்சிமா நீரிணை) இடையில் இட்சிமா தீவு அமைந்துள்ளது.<ref>Hong, Seoung-Yong. (2009).
[https://books.google.com/books?id=mebBeRGmPAYC&pg=PA53&lpg=PA53&dq= ''Maritime Boundary Disputes, Settlement Processes, and the Law of the Sea,'' p. 53].</ref>

இரண்டாவதாக கொரியாவிற்கும் [[கியூஷூ]] தீவிற்கும் இடையேயுள்ள பரந்த கடற்பரப்பை விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.<ref>US Department of State, [http://www.state.gov/documents/organization/57685.pdf "Limits in the Seas, No. 121; Straight Baseline and Territorial Sea Claims: South Korea," p. 23]; retrieved 2012-9-4.</ref>
[[பகுப்பு:தென்கொரியா]]
[[பகுப்பு:தென்கொரியா]]
[[பகுப்பு:ஜப்பானின் புவியியல்]]
[[பகுப்பு:ஜப்பானின் புவியியல்]]

14:47, 25 மே 2018 இல் நிலவும் திருத்தம்

கொரியா நீரிணை
கொரியா நீரிணையைக் காட்டும் நிலப்படம்.
நிப்பானியப் பெயர்
Kanji 対馬海峡/朝鮮海峡
ஹிரகனா எழுத்துக்கள் つしまかいきょう/ちょうせんかいきょう
Revised HepburnTsushima Kaikyō /Chōsen kaikyō
தென் கொரியப் பெயர்/வட கொரியப் பெயர்
அங்குல் எழுத்துமுறை대한해협/조선해협
Hanja大韓海峽/朝鮮海峽
Revised RomanizationDaehan Haehyeop /Chosŏn Haehyŏp
கொரியா நீரிணையில் இட்சிமா தீவைக் காட்டும் நிலப்படம்
மேற்கத்திய கால்வாயையும் (கொரியா நீரிணை) கிழக்கத்திய கால்வாயையும் (இட்சிமா நீரிணை) காட்டும் நிலப்படம்

கொரியா நீரிணை (Korea Strait) தென் கொரியாவிற்கும் யப்பானிற்கும் இடையே வடமேற்கு அமைதிப் பெருங்கடலில் கிழக்கு சீனக்கடல், மஞ்சள் கடல் (மேற்கு கடல்) மற்றும் கிழக்கு கடல்களை இணைக்கும் நீரிணை[1] [2].

இந்த நீரிணையை இட்சுஷிமா தீவு மேற்கு கால்வாய் எனவும் இட்சுஷிமா நீரிணை எனவும் இரண்டாகப் பிரிக்கிறது.

கொரியா நீரிணை என்ற பெயர் இருவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று இது கொரியாவிற்கும் இட்சிமா தீவிற்கும் இடையேயுள்ள கடலைக் குறிக்கிறது;[3] இந்த விவரிப்பில் மேற்கு கால்வாய்க்கும் (கொரியா நீரிணை) கிழக்குக் கால்வாய்க்கும் (இட்சிமா நீரிணை) இடையில் இட்சிமா தீவு அமைந்துள்ளது.[4]

இரண்டாவதாக கொரியாவிற்கும் கியூஷூ தீவிற்கும் இடையேயுள்ள பரந்த கடற்பரப்பை விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.[5]

  1. The New York Times Guide to Essential Knowledge, p. 640; Nussbaum, Louis-Frédéric. (2005). "Tsushima Kaikyō" in Japan Encyclopedia, p. 1003.
  2. Smith, Robert W. (1998). Island Disputes and the Law of the Sea: An Examination of Sovereignty and Delimitation Disputes, p. 27.
  3. Laird, Robbin Frederick. (1986). Soviet Foreign Policy in a Changing World, p. 291.
  4. Hong, Seoung-Yong. (2009). Maritime Boundary Disputes, Settlement Processes, and the Law of the Sea, p. 53.
  5. US Department of State, "Limits in the Seas, No. 121; Straight Baseline and Territorial Sea Claims: South Korea," p. 23; retrieved 2012-9-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரியா_நீரிணை&oldid=2530035" இலிருந்து மீள்விக்கப்பட்டது