"லசித் மாலிங்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,445 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உள்ளூர்ப் போட்டிகள்
(சர்வதேச போட்டிகள்)
(உள்ளூர்ப் போட்டிகள்)
=== [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] ===
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் [[ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி|ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 123 ஆவது வீரராக இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.<ref>{{cite web|title=Asia Cup, 4th Match: Sri Lanka v United Arab Emirates at Dambulla, Jul 17, 2004|url=http://www.espncricinfo.com/ci/engine/match/65709.html|publisher=ESPNcricinfo|accessdate=10 January 2017}}</ref>
 
== உள்ளூர்ப் போட்டிகள் ==
[[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடர்களில் இவர் [[மும்பை இந்தியன்ஸ்]] அணிக்காக இவர் விளையாடி சிறப்பான பக்களிப்பை அளித்தார். [[சச்சின் டெண்டுல்கர்]]. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக்கரமாக உள்ளார் என இவரைப்பற்றி கூறியுள்ளார். மேலும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான [[ஷான் பொலொக்]] இந்தத் தொடரின் முதல் பருவத்தில் இந்த அணியின் தலைவராக இருந்தார். [[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரின் நான்காவது பருவத்தில் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தி அந்த அணியை 95 ஓட்டஙகளுக்குள் வீழ்த்த உதவினார்.
 
டிசம்பர் 2012 இல் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். பிக்பாஷ் லீக் போட்டியில் 6 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/big-bash-league-2015-16/engine/records/bowling/list_5wi.html?id=158;type=trophy|title=Big Bash League / Records / List of five-wickets-in-an-innings|publisher=ESPNcricinfo|accessdate=13 January 2017}}</ref>
 
== புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2528647" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி