கிளைக்கோபுரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3: வரிசை 3:

செல்லின் வெளிப்புறத்தில் சுரக்கும் புரதங்கள் பெரும்பாலும் கிளைக்கோசைலேற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. சர்க்கரைகளின் நீர் நாட்டப்பண்பு மற்றும் முனைவுத்தன்மை போன்ற சிறப்பியல்புகள் அவை இணைக்கப்பட்டுள்ள புரதத்தின் வேதியியல் பண்புகளை வியத்தகு முறையில் மாற்றக்கூடும். கிளைக்கோப்புரதங்கள் பெரும்பாலும் செல்களின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. அவை மென்படல புரதங்களாகவோ அல்லது செல்புற தாயத்தின் பகுதியாகவோ செயல்படுகின்றன.இத்தகைய செல் மேற்பரப்பு கிளைக்கோப்புரதங்கள் செல்-செல் தொடர்பு மற்றும் [[பாக்டீரியா]] மற்றும் [[தீ நுண்மம்|வைரஸ்களின்]] தொற்று ஏற்படும் வழிமுறைகளில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன.<ref>http://www.chemistryexplained.com/Ge-Hy/Glycoprotein.html</ref>

கிளைக்கோபுரதத்தின் அமைப்பில் 8 ஒற்றைச்சர்க்கரைடுகள் மட்டுமே இணைந்துள்ளன. ஓலிகோசர்க்கரைடுகள் புரதங்களுடன் N- அல்லது O- கிளைக்கோசைடிக் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன. [[லெக்டின்|லெக்டின்கள்]], மியுசின்கள், பாலிபெப்டைடு [[இயக்குநீர்|இயக்குநீர்கள்]] கிளைக்கோபுரதங்கள் ஆகும்.<ref>https://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/glycoprotein</ref>

== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==
== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==

16:31, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம்

கிளைக்கோபுரதங்களில் ஏஎஸ்என் வீழ்படிவுகளில், N-உடன் இணைக்கப்பட்ட புரத கிளைக்கோசைலேற்றம் (N-கிளைக்கான்களின் N-கிளைக்கோசைலேற்றம்) [1]

கிளைக்கோபுரதம் (Glycoprotein) என்பவை ஓலிகோசர்க்கரைடு சங்கிலிகள் (கிளைக்கான்கள்) சகப்பிணைப்பின் மூலம் பக்கத்தொடரில் அமினோ அமிலங்களுடன் இணைந்த புரதம் ஆகும். எளிமையாகச் சொல்வதென்றால், கிளைக்கோபுரதம் என்பது சர்க்கரையும் புரதமும் சேர்ந்த ஒரு அமைப்பாகும். கார்போவைதரேட்டானது புரதத்துடன் சக உயிரியல்படிமாற்றம் அல்லது உயிரியல்  பின்  படிமாற்றத்தின்படியான  புரதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை கிளைக்கோசைலேற்றம் என அழைக்கப்படுகிறது.

செல்லின் வெளிப்புறத்தில் சுரக்கும் புரதங்கள் பெரும்பாலும் கிளைக்கோசைலேற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. சர்க்கரைகளின் நீர் நாட்டப்பண்பு மற்றும் முனைவுத்தன்மை போன்ற சிறப்பியல்புகள் அவை இணைக்கப்பட்டுள்ள புரதத்தின் வேதியியல் பண்புகளை வியத்தகு முறையில் மாற்றக்கூடும். கிளைக்கோப்புரதங்கள் பெரும்பாலும் செல்களின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. அவை மென்படல புரதங்களாகவோ அல்லது செல்புற தாயத்தின் பகுதியாகவோ செயல்படுகின்றன.இத்தகைய செல் மேற்பரப்பு கிளைக்கோப்புரதங்கள் செல்-செல் தொடர்பு மற்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் தொற்று ஏற்படும் வழிமுறைகளில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன.[2]

கிளைக்கோபுரதத்தின் அமைப்பில் 8 ஒற்றைச்சர்க்கரைடுகள் மட்டுமே இணைந்துள்ளன. ஓலிகோசர்க்கரைடுகள் புரதங்களுடன் N- அல்லது O- கிளைக்கோசைடிக் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன. லெக்டின்கள், மியுசின்கள், பாலிபெப்டைடு இயக்குநீர்கள் கிளைக்கோபுரதங்கள் ஆகும்.[3]

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்

  1. Ruddock & Molinari (2006) Journal of Cell Science 119, 4373–4380
  2. http://www.chemistryexplained.com/Ge-Hy/Glycoprotein.html
  3. https://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/glycoprotein
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைக்கோபுரதம்&oldid=2524485" இலிருந்து மீள்விக்கப்பட்டது