ஜார்ஜ் சுதர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) added Category:2018 இறப்புகள் using HotCat |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) added Category:இந்திய அமெரிக்கர்கள் using HotCat |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
[[பகுப்பு:1931 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1931 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:2018 இறப்புகள்]] |
[[பகுப்பு:2018 இறப்புகள்]] |
||
[[பகுப்பு:இந்திய அமெரிக்கர்கள்]] |
11:40, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம்
ஜார்ஜ் சுதர்சன் | |
---|---|
2009இல் மும்பை டாட்டா அடிப்படை ஆய்வகத்தில் ஈ. சி. ஜி. சுதர்சன் | |
பிறப்பு | 16 செப்டம்பர் 1931
பள்ளம், கோட்டயம் மாவட்டம், திருவிதாங்கூர் அரசு, (தற்போதைய கேரளம், இந்தியா) |
இறப்பு | 14 மே 2018 (அகவை 86) |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியா |
துறை | கோட்பாட்டு இயற்பியல் |
பணியிடங்கள் | டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) இந்திய அறிவியல் கழகம் கணித அறிவியல் கழகம் ஆர்வர்டு பல்கலைக்கழகம் ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சிஎம்எஸ் கல்லூரி, கோட்டயம் சென்னை கிறித்துவக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகம் ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இராபர்ட் மார்சக் |
முனைவர் பட்ட மாணவர்கள் | மொகமது அசுலாம் கான் கலில் நரசிம்மையங்கார் முகுந்தா |
அறியப்படுவது | ஒளி ஒத்திணக்கம் சுதர்சன்-குளோபர் உருவகிப்பு வலிகுறை இடைவினை டேக்கியான் குவாண்டம் சீனோ விளைவு திறவெளி குவாண்டம் அமைப்பு சுழல்-புள்ளியியல் தேற்றம் |
விருதுகள் | திராக் பதக்கம் (2010) பத்ம விபூசண் (2007) மயோர்னா பரிசு(2006) TWAS பரிசு (1985) போசு பதக்கம் (1977) பத்ம பூசண் (1976) சி. வி. ராமன் விருது (1970) |
எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன் (Ennackal Chandy George Sudarshan) சுருக்கமாகவும் பரவலாகவும் ஈ. சி. ஜி. சுதர்சன் (செப்டம்பர் 16, 1931 – மே 14, 2018)[1] இந்திய கோட்பாட்டளவிலான இயற்பியலாளரும் ஆஸ்டினிலுள்ள டெக்சாசு பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். சுதர்சன் கோட்பாட்டளவிலான இயற்பியலில் பல பங்களிப்புகளை நல்கியவர்; ஒளி ஒத்திணக்கம், சுதர்சன்-குளோபர் உருவகிப்பு, வலிகுறை இடைவினை, டேக்கியான், குவாண்டம் சீனோ விளைவு, திறவெளி குவாண்டம் அமைப்பு, சுழல்-புள்ளியியல் தேற்றம் போன்றவற்றில் சுதர்சனின் பங்கு மிகப்பெரியது. தவிரவும் கிழக்கு/மேற்கு மெய்யியல், சமயம் இவற்றிற்கிடையேயான தொடர்புகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.