ஜார்ஜ் சுதர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் - வேங்கைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது
 
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:

{{pp-blp|expiry=08:56, 18 May 2018|small=yes}}
{{Infobox scientist
{{Infobox scientist
|name = ஜார்ஜ் சுதர்சன்
|name = ஜார்ஜ் சுதர்சன்
வரிசை 20: வரிசை 20:
}}
}}
'''எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன்''' (''Ennackal Chandy George Sudarshan'') சுருக்கமாகவும் பரவலாகவும் '''ஈ. சி. ஜி. சுதர்சன்''' (செப்டம்பர் 16, 1931 &ndash; மே 14, 2018)<ref>[http://english.mathrubhumi.com/news/kerala/acclaimed-scientist-ecg-sudarshan-passes-away-in-texas-physicist-1.2809679 Acclaimed scientist ECG Sudarshan passes away in Texas]</ref> [[இந்தியா|இந்திய]] கோட்பாட்டளவிலான [[இயற்பியல்|இயற்பியலாளரும்]] [[டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)|ஆஸ்டினிலுள்ள டெக்சாசு பல்கலைக்கழகப்]] பேராசிரியரும் ஆவார். சுதர்சன் கோட்பாட்டளவிலான இயற்பியலில் பல பங்களிப்புகளை நல்கியவர்; ஒளி ஒத்திணக்கம், சுதர்சன்-குளோபர் உருவகிப்பு, [[வலிகுறை இடைவினை]], டேக்கியான், குவாண்டம் சீனோ விளைவு, திறவெளி குவாண்டம் அமைப்பு, சுழல்-புள்ளியியல் தேற்றம் போன்றவற்றில் சுதர்சனின் பங்கு மிகப்பெரியது. தவிரவும் கிழக்கு/மேற்கு மெய்யியல், சமயம் இவற்றிற்கிடையேயான தொடர்புகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

==மேற்கோள்கள்==
{{Reflist}}

11:22, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம்

ஜார்ஜ் சுதர்சன்
2009இல் மும்பை டாட்டா அடிப்படை ஆய்வகத்தில் ஈ. சி. ஜி. சுதர்சன்
பிறப்பு(1931-09-16)16 செப்டம்பர் 1931
பள்ளம், கோட்டயம் மாவட்டம், திருவிதாங்கூர் அரசு, (தற்போதைய கேரளம், இந்தியா)
இறப்பு14 மே 2018(2018-05-14) (அகவை 86)
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியா
துறைகோட்பாட்டு இயற்பியல்
பணியிடங்கள்டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
இந்திய அறிவியல் கழகம்
கணித அறிவியல் கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
ரோசெஸ்டர் பல்கலைக்கழகம்
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
கல்வி கற்ற இடங்கள்சிஎம்எஸ் கல்லூரி, கோட்டயம்
சென்னை கிறித்துவக் கல்லூரி
சென்னைப் பல்கலைக்கழகம்
ரோசெஸ்டர் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்இராபர்ட் மார்சக்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
மொகமது அசுலாம் கான் கலில்
நரசிம்மையங்கார் முகுந்தா
அறியப்படுவதுஒளி ஒத்திணக்கம்
சுதர்சன்-குளோபர் உருவகிப்பு
வலிகுறை இடைவினை
டேக்கியான்
குவாண்டம் சீனோ விளைவு
திறவெளி குவாண்டம் அமைப்பு
சுழல்-புள்ளியியல் தேற்றம்
விருதுகள்திராக் பதக்கம் (2010)
பத்ம விபூசண் (2007)
மயோர்னா பரிசு(2006)
TWAS பரிசு (1985)
போசு பதக்கம் (1977)
பத்ம பூசண் (1976)
சி. வி. ராமன் விருது (1970)

எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன் (Ennackal Chandy George Sudarshan) சுருக்கமாகவும் பரவலாகவும் ஈ. சி. ஜி. சுதர்சன் (செப்டம்பர் 16, 1931 – மே 14, 2018)[1] இந்திய கோட்பாட்டளவிலான இயற்பியலாளரும் ஆஸ்டினிலுள்ள டெக்சாசு பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். சுதர்சன் கோட்பாட்டளவிலான இயற்பியலில் பல பங்களிப்புகளை நல்கியவர்; ஒளி ஒத்திணக்கம், சுதர்சன்-குளோபர் உருவகிப்பு, வலிகுறை இடைவினை, டேக்கியான், குவாண்டம் சீனோ விளைவு, திறவெளி குவாண்டம் அமைப்பு, சுழல்-புள்ளியியல் தேற்றம் போன்றவற்றில் சுதர்சனின் பங்கு மிகப்பெரியது. தவிரவும் கிழக்கு/மேற்கு மெய்யியல், சமயம் இவற்றிற்கிடையேயான தொடர்புகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_சுதர்சன்&oldid=2524316" இலிருந்து மீள்விக்கப்பட்டது