தாரை வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ref added
reFill உடன் 1 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
 
வரிசை 1: வரிசை 1:
{{multiple image| width = | footer = | image1 = Bahrain b747sp-21 a9c-hmh arp.jpg | alt1 = | caption1 = பேயிங் 747SP | image2 = Lockheed Martin F-22A Raptor JSOH.jpg| alt2 = | caption2 = [[எப்-22]]}}
{{multiple image| width = | footer = | image1 = Bahrain b747sp-21 a9c-hmh arp.jpg | alt1 = | caption1 = பேயிங் 747SP | image2 = Lockheed Martin F-22A Raptor JSOH.jpg| alt2 = | caption2 = [[எப்-22]]}}
'''தாரை வானூர்தி''' (''jet aircraft'', ''jet'') என்பது [[தாரைப் பொறி]] மூலம் உந்தப்படும் நிலைத்த இறக்கை [[விமானம்]] ஆகும். பொதுவாக இது முன்னோக்கி செலுத்தப்படும் வானூர்தியைவிட வேகமானதும், அதி உயர்வாக {{convert|10000|-|15000|m|ft}} உயரத்தில் பறக்க வல்லது. இந்த உயரத்தில், தாரைப் பொறி நீண்ட தூரத்திற்கான அதிக பயனை அடையும். முன்னோக்கி செலுத்தப்படும் பொறிகள் மூலம் இயங்கும் வானூர்தி மிகக் குறைவாக உயரத்திலேயே அதிக பயனை அடைகின்றன. சில தாரை வானூர்திகள் ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடியவை.<ref>[https://hypertextbook.com/facts/2002/JobyJosekutty.shtml Speed Of A Commercial Jet Airplane]</ref>
'''தாரை வானூர்தி''' (''jet aircraft'', ''jet'') என்பது [[தாரைப் பொறி]] மூலம் உந்தப்படும் நிலைத்த இறக்கை [[விமானம்]] ஆகும். பொதுவாக இது முன்னோக்கி செலுத்தப்படும் வானூர்தியைவிட வேகமானதும், அதி உயர்வாக {{convert|10000|-|15000|m|ft}} உயரத்தில் பறக்க வல்லது. இந்த உயரத்தில், தாரைப் பொறி நீண்ட தூரத்திற்கான அதிக பயனை அடையும். முன்னோக்கி செலுத்தப்படும் பொறிகள் மூலம் இயங்கும் வானூர்தி மிகக் குறைவாக உயரத்திலேயே அதிக பயனை அடைகின்றன. சில தாரை வானூர்திகள் ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடியவை.<ref>{{cite web|url=https://hypertextbook.com/facts/2002/JobyJosekutty.shtml|title=Speed of a Commercial Jet Airplane - The Physics Factbook|first=Glenn|last=Elert|work=hypertextbook.com}}</ref>


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

13:09, 14 மே 2018 இல் கடைசித் திருத்தம்

பேயிங் 747SP

தாரை வானூர்தி (jet aircraft, jet) என்பது தாரைப் பொறி மூலம் உந்தப்படும் நிலைத்த இறக்கை விமானம் ஆகும். பொதுவாக இது முன்னோக்கி செலுத்தப்படும் வானூர்தியைவிட வேகமானதும், அதி உயர்வாக 10,000–15,000 மீட்டர்கள் (33,000–49,000 அடி) உயரத்தில் பறக்க வல்லது. இந்த உயரத்தில், தாரைப் பொறி நீண்ட தூரத்திற்கான அதிக பயனை அடையும். முன்னோக்கி செலுத்தப்படும் பொறிகள் மூலம் இயங்கும் வானூர்தி மிகக் குறைவாக உயரத்திலேயே அதிக பயனை அடைகின்றன. சில தாரை வானூர்திகள் ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடியவை.[1]

உசாத்துணை[தொகு]

  1. Elert, Glenn. "Speed of a Commercial Jet Airplane - The Physics Factbook". hypertextbook.com.

வெளியிணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jet-powered aircraft
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரை_வானூர்தி&oldid=2523802" இலிருந்து மீள்விக்கப்பட்டது