"சியாட்டில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,725 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎மேற்கோள்கள்: *விரிவாக்கம்*
(→‎மேற்கோள்கள்: *விரிவாக்கம்*)
சியாட்டிலின் வானிலை வேனிற்காலத்தில் மிதமானதாக (நடுக்கடல் வானிலை) உள்ளது.
 
==வரலாறு==
 
===உருவாக்கம்===
தொல்லியல் அகழ்வாய்வுகள் இங்கு தொல்குடி அமெரிக்கர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.<ref name=Discovery_Park/> துவாமிச குடிகள் என அறியப்படுகின்ற தொல்குடிகள் எலியட் விரிகுடாவைச் சுற்றி பதினேழு சிற்றூர்களில் வாழ்ந்து வந்தனர்.<ref>{{cite web|author=Greg Lange|date=October 15, 2000|publisher=HistoryLink|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=1660|title=Seattle and King County's First European Settlers|accessdate=October 14, 2007}}</ref><ref>{{cite web|date=July 4, 2003|url=http://www.seattleartmuseum.org/learn/CDROM/SongStorySpeech/Content/SalishArtCulture.htm|title=The people and their land|work=Puget Sound Native Art and Culture|publisher=Seattle Art Museum|accessdate=April 21, 2006|archiveurl=https://web.archive.org/web/20100613093932/http://seattleartmuseum.org/Learn/CDROM/SongStorySpeech/Content/SalishArtCulture.htm|archivedate=June 13, 2010}} (Publication date per "Native Art of the Northwest Coast: Collection Insight")</ref><ref>{{cite web|author=Walt Crowley|authorlink=Walt Crowley|date=March 13, 2003|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=5402|title=Native American tribes sign Point Elliott Treaty at Mukilteo on January 22, 1855|publisher=HistoryLink|accessdate=October 14, 2007}}</ref>
 
இங்கு வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஜார்ஜ் வான்கூவர் ஆகும். இவர் மே, 1792இல் பசுபிக் வடமேற்கில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது இங்கு வந்தார்.<ref name=Vancouver1801>{{cite book|author1=George Vancouver|author2=John Vancouver|title=A voyage of discovery to the North Pacific ocean, and round the world|publisher=J. Stockdale|year=1801|location=London|url=https://books.google.com/?id=qwol8bPaYxsC|isbn=978-0-665-18642-4}}</ref> 1851இல் லூதர் காலின்சு இங்குள்ள துவார்னிச ஆற்று முகத்துவாரத்தில் வந்திறங்க ஓர் இடம் தேடினார்.<ref>{{cite web|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=5390|title=Luther Collins Party, first King County settlers, arrive at mouth of Duwamish River on September 14, 1851.|publisher=HistoryLink|author=Greg Lange|date=March 8, 2003|accessdate=October 14, 2007}}</ref> அதே நேரத்தில் ஆர்தர் ஏ டென்னியின் குழுவினரும் இப்பகுதிக்கு குடியேற வந்தனர்; செப்டம்பர் 28, 1851இல் அவர்கள் சியாட்டிலின் அல்க்கி சிகரத்திற்கு உரிமை கோரினர்.<ref name="founding">{{cite web|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=303|title=Seattle – a Snapshot History of Its Founding|date=August 31, 1998|publisher=HistoryLink|author=Walt Crowley|accessdate=October 14, 2007}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
{{sister project links |b=no |q=no |v=no|voy=Seattle|சியாட்டில்}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2522243" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி