"சியாட்டில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,043 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
|blank1_info = 1512650{{GR|3}}
|blank2_name = விமான நிலையம்
|blank2_info = [[சியாட்டில்-டகோமா பன்னாட்டு விமானவானூர்தி நிலையம்]]- SEA
|footnotes =
}}
 
தொடக்கத்தில் ஐரோப்பியரால் ''நியூ யார்க்-ஆல்க்கி'' அன்றும் ''டுவாம்ப்'' என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி '''சியாட்டில்''' எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
 
சியாட்டிலின் முதன்மைத் தொழிலாக மரம் வெட்டுதலும் வெட்டுமர வணிகமும் இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ''கிளோன்டிகே தங்க வேட்டை''க் காலத்தில் [[அலாஸ்கா]]விற்கான வாயிலாகவும் கப்பல் கட்டுதலும் சந்தையிடமாகவும் மாறியது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் [[போயிங்]] நிறுவனம் சியாட்டிலில் தனது வானூர்தி தயாரிப்பைத் துவங்கியது; இதையொட்டி சியாட்டில் வானூர்திகள் மற்றும் உதிரிகள் தயாரிக்கும் மையமாக உருமாறிற்று. 1980களில் தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்தது; இப்பகுதியில் [[மைக்ரோசாப்ட்]] நிறுவனமும் இணைய வணிக முன்னோடி [[அமேசான்.காம்|அமேசானும்]] நிறுவப்பட்டன. மைக்ரோசாப்டின் நிறுவனர் [[பில் கேட்ஸ்]] சியாட்டிலில் பிறந்தவர். வளர்ச்சி வீதம் உயர, போக்குவரத்து வசதிகளாக [[அலாஸ்கா ஏர்லைன்ஸ்]] நிறுவப்பட்டது; புதிய [[சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம்]] கட்டமைக்கப்பட்டது. புதிய மென்பொருள், உயிரித் தொழில்நுட்பம், இணைய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. பொருளியல் வளர்ச்சியும் முன்னேற்றமும் நகரத்தின் மக்கள்தொகையை 1990க்கும் 2000க்கும் இடையே 50,000 வரை கூட்டியது.
 
சியாட்டிலுக்கு இசைத்துறையிலும் சிறப்பான வரலாறு உண்டு. 1918இலிருந்து 1951 வரை ஜாக்சன் தெருவில் கிட்டத்தட்ட 24 [[ஜாஸ்]] இரவு விடுதிகள் இருந்தன. இங்கிருந்தே புகழ்பெற்ற [[ரே சார்ல்ஸ்]], குயின்சி ஜோன்சு, எர்னெஸ்டைன் ஆண்டர்சன் போன்ற ஜாஸ் இசைக்கலைஞர்கள் தம் இசைவாழ்வில் முதன்மை பெற்றனர். Jones]], [[Ernestine Anderson]], and others. Seattle is also the birthplace of [[ராக் இசை]]க் கலைஞர் [[ஜிமி ஹென்றிக்ஸ்]] இங்குதான் பிறந்தார். நிர்வானா, பேர்ல் ஜெம், சவுன்டுகார்டன், ஃபூ ஃபைட்டர்சு, மாற்று ராக்கிசை [[கிரஞ்சு]] ஆகியோரும் இங்கேத்தவர்களே.<ref name=Seattle_Sound>{{cite book|last=Heylin|first=Clinton|title=Babylon's Burning: From Punk to Grunge|publisher=Conongate|year=2007|isbn=978-1-84195-879-8|page=606}}</ref>
 
==மேற்கோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2522200" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி