சியாட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இற்றை + விரிவாக்கம் வேங்கைத் திட்ட முன்னெடுப்பு
→‎top: *திருத்தம்*+ *விரிவாக்கம்*
வரிசை 78: வரிசை 78:
}}
}}


'''சியாட்டில்''' (''Seattle'' {IPAc-en|audio=GT Seattle AE.ogg|s|i|ˈ|æ|t|əl}} ) [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] மேற்குக் கடலோரத்தில் உள்ளதோர் [[துறைமுகம்|துறைமுக]] நகரம் ஆகும். [[வொஷிங்டன்|வாசிங்டன்]] மாநிலத்தில் [[கிங் மாவட்டம்|கிங்]] [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுண்டியின்]] தலைமையிடமாகவும் விளங்குகின்றது.
'''சியாட்டில்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[வொஷிங்டன்]] மாநிலத்தின் உள்ள ஒரு நகரம் ஆகும். கரையோரத் துறைமுக நகரமான இந்நகரம், ஐக்கிய அமெரிக்காவின் பசிபிக் வடமேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். கிங் கவுண்டியின் தலைமை இடமான இது, கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 [[மைல்]]கள் (154 [[கிமீ]]) தொலைவில் அமைந்துள்ளது.


இந்த நகரத்தில் 2017 கணக்கெடுப்பின்படி, 713,700 பேர் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name="WA_OFM_Estimate_2017"/> [[வாஷிங்டன்|வாசிங்டன்]] [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலத்திலும்]] [[வட அமெரிக்கா]]வின் [[அமைதிப் பெருங்கடல்|பசிபிக்]]பகுதியின் வடமேற்குப் பகுதியிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக விளங்குகின்றது. 2018இல் ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி சியாட்டில் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 3.87 மில்லியனாக, நாட்டின் 15வது மிகப்பெரும் நகரமாக விளங்குகின்றது.<ref>{{Cite news|url=https://www.seattletimes.com/seattle-news/data/seattle-just-one-of-5-big-metros-last-year-that-had-more-people-move-here-than-leave-census-data-show/|title=Seattle just one of 5 big metros last year that had more people move here than leave, census data show|last=Balk|first=Gene|date=2018-03-26|work=The Seattle Times|access-date=2018-05-07|language=en-US}}</ref> சூலை 2013இல் ஐக்கிய அமெரிக்காவில் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாகவும் விளங்கிற்று.<ref>{{cite web|url=http://blogs.seattletimes.com/fyi-guy/2014/05/22/census-seattle-is-the-fastest-growing-big-city-in-the-u-s/|title=Census: Seattle is the fastest-growing big city in the U.S.|last=Balk|first=Gene|series=FYI Guy|work=Seattle Times|date=May 22, 2014}}</ref> மே 2015இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.1% கொண்டிருந்த சியாட்டில் நகரம் முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.seattletimes.com/seattle-news/data/seattle-no-longer-americas-fastest-growing-big-city/|title=Seattle no longer America's fastest-growing big city|last=Balk|first=Gene|series=FYI Guy|work=Seattle Times|date=May 21, 2015 |access-date=November 20, 2015}}</ref> சூலை 2016இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 3.1% எட்ட மீண்டும் விரைவாக வளரும் நகரங்களில் ஒன்றானது.<ref>{{cite news|url=http://www.seattletimes.com/seattle-news/data/seattle-once-again-nations-fastest-growing-big-city-population-exceeds-700000/|title=Seattle once again nation’s fastest-growing big city; population exceeds 700,000|last=Balk|first=Gene|date=May 25, 2017|newspaper=[[The Seattle Times]]|accessdate=May 30, 2017}}</ref>
சியாட்டில் பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகளாகவே மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது. எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர். தொடக்கத்தில் ஐரோப்பியரால் ''நியூ யார்க்-ஆல்க்கி'' அன்றும் ''டுவாம்ப்'' என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.


அமைதிப் பெருங்கடலின் [[கடற்காயல்]] ''புசே சவுண்டிற்கும்'' [[வாசிங்டன் ஏரி]]க்கும் இடையேயுள்ள [[பூசந்தி]]யில் சியாட்டில் அமைந்துள்ளது. மேலும் கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 [[மைல்]]கள் (154 [[கிமீ]]) தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவுடனான முதன்மை வாயிலாக விளங்கும் சியாட்டில் துறைமுகம் சரக்குக் கொள்கலன்களை கையாளும் திறனில் வட அமெரிக்காவின் நான்காம் மிகப்பெரிய துறைமுகமாக (2015 நிலவரப்படி) விளங்குகின்றது.<ref>{{cite web|title=Seaport Statistics|url=http://www.portseattle.org/About/Publications/Statistics/Seaport/Pages/default.aspx|publisher=Port of Seattle|accessdate=January 28, 2016}}</ref>
{{புவி-குறுங்கட்டுரை}}

சியாட்டில் பகுதியில் முதல் நிரந்தர ஐரோப்பிய குடியேறிகள் குடியேறும் முன்னரே [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|தொல்குடி அமெரிக்கர்]] கிட்டத்தட்ட குறைந்தது 4,000 ஆண்டுகள் வசித்து வந்துள்ளனர்.<ref name=Discovery_Park>{{cite news|url=http://www.seattlepi.com/lifestyle/article/Feel-the-beat-of-history-in-the-park-and-concert-1251579.php|title=Feel the beat of history in the park and concert hall at two family-friendly events|work=Seattle Post-Intelligencer|date=October 4, 2007|author=Doree Armstrong|accessdate=November 1, 2007}}</ref> எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர்.<ref>{{cite web|author=Andrew Craig Magnuson|date=July 20, 2014|url=http://www.craigmagnuson.com/exact.htm|title=In Search of the Schooner Exact|publisher=Andrew Craig Magnuson|accessdate=September 27, 2014}}</ref>

தொடக்கத்தில் ஐரோப்பியரால் ''நியூ யார்க்-ஆல்க்கி'' அன்றும் ''டுவாம்ப்'' என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி '''சியாட்டில்''' எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

06:27, 11 மே 2018 இல் நிலவும் திருத்தம்

சியாட்டில் நகரம்
நகரம்
மேலிருந்து: அரசி ஆன் குன்றிலிருந்து சியாட்டில் காட்சி, யூனியன் ஏரியின் வான்காட்சி, பைக் பிளேசு சந்தை, எலியட் விரிகுடாவிலிருந்து சியாட்டிலின் நீர் முகப்பு
சியாட்டில் நகரம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் சியாட்டில் நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): பச்சைமணி நகரம், தாரை நகரம், மழை நகரம்
கிங் மாவட்டம் மற்றும் வாஷிங்டன் மாநிலத்திலும் இருந்த இடம்
கிங் மாவட்டம் மற்றும் வாஷிங்டன் மாநிலத்திலும் இருந்த இடம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்வாஷிங்டன்
மாவட்டம்கிங்
ஒருங்கிணைக்கப்பட்டதுடிசம்பர் 2 1869
அரசு
 • வகைமாநகராட்சி தலைவர்–சபை
 • மாநகராட்சி தலைவர்ஜென்னி டர்க்கன்
பரப்பளவு
 • நகரம்369.2 km2 (142.5 sq mi)
 • நிலம்217.2 km2 (83.87 sq mi)
 • நீர்152.0 population_as_of = 2,010 km2 (58.67 sq mi)
 • Metro21,202 km2 (8,186 sq mi)
ஏற்றம்0–158 m (0–520 ft)
மக்கள்தொகை [1]
 • நகரம்6,08,660
 • Estimate (2017)[2]7,13,700
 • தரவரிசை18வது
 • அடர்த்தி3,242/km2 (8,398/sq mi)
 • நகர்ப்புறம்30,59,393 (ஐஅ:14வது)
 • பெருநகர்37,33,580 (ஐஅ: 15வது)
 • கூட்டு புள்ளியியல் பரப்பு44,59,677 (ஐஅ:13வது)
இனங்கள்சியாட்டிலியர்
நேர வலயம்பநேவ (ஒசநே-8)
 • கோடை (பசேநே)பபசேநே (ஒசநே-7)
தொலைபேசி குறியீடு206
கூதசெசீ53-63000[3]
GNIS feature ID1512650[4]
விமான நிலையம்சியாட்டில்-டகோமா பன்னாட்டு விமான நிலையம்- SEA
இணையதளம்www.seattle.gov

சியாட்டில் (Seattle {IPAc-en|audio=GT Seattle AE.ogg|s|i|ˈ|æ|t|əl}} ) அமெரிக்காவின் மேற்குக் கடலோரத்தில் உள்ளதோர் துறைமுக நகரம் ஆகும். வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுண்டியின் தலைமையிடமாகவும் விளங்குகின்றது.

இந்த நகரத்தில் 2017 கணக்கெடுப்பின்படி, 713,700 பேர் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2] வாசிங்டன் மாநிலத்திலும் வட அமெரிக்காவின் பசிபிக்பகுதியின் வடமேற்குப் பகுதியிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக விளங்குகின்றது. 2018இல் ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி சியாட்டில் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 3.87 மில்லியனாக, நாட்டின் 15வது மிகப்பெரும் நகரமாக விளங்குகின்றது.[5] சூலை 2013இல் ஐக்கிய அமெரிக்காவில் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாகவும் விளங்கிற்று.[6] மே 2015இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.1% கொண்டிருந்த சியாட்டில் நகரம் முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக இருந்தது.[7] சூலை 2016இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 3.1% எட்ட மீண்டும் விரைவாக வளரும் நகரங்களில் ஒன்றானது.[8]

அமைதிப் பெருங்கடலின் கடற்காயல் புசே சவுண்டிற்கும் வாசிங்டன் ஏரிக்கும் இடையேயுள்ள பூசந்தியில் சியாட்டில் அமைந்துள்ளது. மேலும் கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 மைல்கள் (154 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவுடனான முதன்மை வாயிலாக விளங்கும் சியாட்டில் துறைமுகம் சரக்குக் கொள்கலன்களை கையாளும் திறனில் வட அமெரிக்காவின் நான்காம் மிகப்பெரிய துறைமுகமாக (2015 நிலவரப்படி) விளங்குகின்றது.[9]

சியாட்டில் பகுதியில் முதல் நிரந்தர ஐரோப்பிய குடியேறிகள் குடியேறும் முன்னரே தொல்குடி அமெரிக்கர் கிட்டத்தட்ட குறைந்தது 4,000 ஆண்டுகள் வசித்து வந்துள்ளனர்.[10] எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர்.[11]

தொடக்கத்தில் ஐரோப்பியரால் நியூ யார்க்-ஆல்க்கி அன்றும் டுவாம்ப் என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் December 19, 2012.
  2. 2.0 2.1 "April 1, 2017 Washington State OFM Population Change and Rank". www.ofm.wa.gov. பார்க்கப்பட்ட நாள் Jan 19, 2018.
  3. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  4. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  5. Balk, Gene (2018-03-26). "Seattle just one of 5 big metros last year that had more people move here than leave, census data show" (in en-US). The Seattle Times. https://www.seattletimes.com/seattle-news/data/seattle-just-one-of-5-big-metros-last-year-that-had-more-people-move-here-than-leave-census-data-show/. 
  6. Balk, Gene (May 22, 2014). "Census: Seattle is the fastest-growing big city in the U.S." Seattle Times. FYI Guy.
  7. Balk, Gene (May 21, 2015). "Seattle no longer America's fastest-growing big city". Seattle Times. FYI Guy. பார்க்கப்பட்ட நாள் November 20, 2015.
  8. Balk, Gene (May 25, 2017). "Seattle once again nation’s fastest-growing big city; population exceeds 700,000". The Seattle Times. http://www.seattletimes.com/seattle-news/data/seattle-once-again-nations-fastest-growing-big-city-population-exceeds-700000/. பார்த்த நாள்: May 30, 2017. 
  9. "Seaport Statistics". Port of Seattle. பார்க்கப்பட்ட நாள் January 28, 2016.
  10. Doree Armstrong (October 4, 2007). "Feel the beat of history in the park and concert hall at two family-friendly events". Seattle Post-Intelligencer. http://www.seattlepi.com/lifestyle/article/Feel-the-beat-of-history-in-the-park-and-concert-1251579.php. பார்த்த நாள்: November 1, 2007. 
  11. Andrew Craig Magnuson (July 20, 2014). "In Search of the Schooner Exact". Andrew Craig Magnuson. பார்க்கப்பட்ட நாள் September 27, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாட்டில்&oldid=2522194" இலிருந்து மீள்விக்கப்பட்டது