சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சர்வதேச போட்டிகள்
பிழை திருத்தம்
வரிசை 5: வரிசை 5:
| image_size =
| image_size =
| country = இலங்கை
| country = இலங்கை
| fullname = Sanath Teran Jayasuriya
| fullname = சனத் தெரன் ஜயசூரியா
| nickname = Master Blaster,<ref>{{cite news |first=M.Shamil |last=Amit |title=Officials in comedy of errors at sporting spectacle |url=http://sundaytimes.lk/020811/sports/1.html |work=Sunday Times |date=13 டிசம்பர் 2002 |accessdate=28 ஆகஸ்ட் 2009}}</ref> Matara Mauler<ref>{{cite news |first=Roshan |last=Abeysinghe |title=‘Matara Mauler’ enters Parliament |url=http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html |work=Sunday Times |date=25 ஏப்ரல் 2010 |accessdate=29 டிசம்பர் 2011}}</ref>
| nickname = மாஸ்டர் பிளாஸ்டர்,<ref>{{cite news |first=M.Shamil |last=Amit |title=Officials in comedy of errors at sporting spectacle |url=http://sundaytimes.lk/020811/sports/1.html |work=Sunday Times |date=13 டிசம்பர் 2002 |accessdate=28 ஆகஸ்ட் 2009}}</ref> மதாரா மாலர்<ref>{{cite news |first=Roshan |last=Abeysinghe |title=‘Matara Mauler’ enters Parliament |url=http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html |work=Sunday Times |date=25 ஏப்ரல் 2010 |accessdate=29 டிசம்பர் 2011}}</ref>
| birth_date = {{Birth date and age|1969|06|30|df=yes}}
| birth_date = {{Birth date and age|1969|06|30|df=yes}}
| birth_place = மதாரா, [[இலங்கை மேலாட்சி|சிலோன்]]
| birth_place = மாத்தறை, [[இலங்கை மேலாட்சி|சிலோன்]]
| heightft = 5
| heightft = 5
| heightinch = 7
| heightinch = 7
வரிசை 38: வரிசை 38:
| lastT20Iyear = 2011
| lastT20Iyear = 2011
| lastT20Iagainst = இங்கிலாந்து
| lastT20Iagainst = இங்கிலாந்து
| club1 = புளூம் ஃபீல்டு
| club1 = [[Bloomfield Cricket and Athletic Club|Bloomfield]]
| year1 = 1994 – present
| year1 = 1994 – present
| clubnumber1 =
| clubnumber1 =
| club2 = [[Somerset]]
| club2 = சாமர்செட்
| year2 = 2005
| year2 = 2005
| club3 = மேரிலெபோன் துடுப்பாட்ட சங்கம்
| club3 = [[Marylebone Cricket Club]]
| year3 = 2007
| year3 = 2007
| club4 = [[Lancashire]]
| club4 = லங்காஷயர்
| year4 = 2007
| year4 = 2007
| club5 = [[Warwickshire]]
| club5 = வார்விக்‌ஷயர்
| year5 = 2008
| year5 = 2008
| club6 = [[மும்பை இந்தியன்ஸ்]]
| club6 = [[மும்பை இந்தியன்ஸ்]]
| year6 = 2008–2010
| year6 = 2008–2010
| club7 = [[Worcestershire]]
| club7 = வார்விக்‌ஷயர்
| year7 = 2010
| year7 = 2010
| club8 = [[Ruhuna Rhinos]]
| club8 = ருஹுன்ஹா ரைனோஸ்
| year8 = 2011
| year8 = 2011
| club9 = [[Khulna Royal Bengals]]
| club9 = குல்னா ராயல்
| year9 = 2012
| year9 = 2012
| columns = 4
| columns = 4
வரிசை 148: வரிசை 148:
}}
}}


[[தேசபந்து]] '''சனத் தெரன் ஜயசூரிய''' ('''Sanath Teran Jayasuriya''' ({{lang-si|සනත් ටෙරාන් ජයසූරිය}} பிறப்பு: [[ஜூன் 30]], [[1969]]) [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியின் முன்னாள் [[மட்டையாளர்]] மற்றும் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவார். அனைத்துக் காலத்திற்குமான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் அறியப்படுகிறார். <ref>{{Cite web|publisher=The Parliament of Sri Lanka|title=Biographies of Present Members|url=http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20101027013847/http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|archivedate=27 October 2010}}</ref>
[[தேசபந்து]] '''சனத் தெரன் ஜயசூரிய''' ('''Sanath Teran Jayasuriya''' ({{lang-si|සනත් ටෙරාන් ජයසූරිය}} பிறப்பு: [[ஜூன் 30]], [[1969]]) [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியின் முன்னாள் [[மட்டையாளர்]] மற்றும் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவார். அனைத்துக் காலத்திற்குமான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் பரவலாக அறியப்படுகிறார். <ref>{{Cite web|publisher=The Parliament of Sri Lanka|title=Biographies of Present Members|url=http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20101027013847/http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|archivedate=27 October 2010}}</ref>


இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.<ref>{{cite web|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=28837|title=The legend who made us look stupid|author=Rex Clementine|publisher=The Island Online|year=2011|accessdate=2012-04-16}}</ref> மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். <ref>{{cite web|url=http://www.talkcricket.co.uk/guides/cricketing_legends.html|title=Cricket Legends|publisher=Talk Cricket|year=2008|accessdate=2010-06-03}}</ref><ref>{{cite web|url=http://www.asiantribune.com/news/2011/06/28/cricket-legend-sanath-jayasuriya-bids-adieu-international-cricket-today|title=Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today|publisher=Asian Tribune|year=2011|accessdate=2011-12-27}}</ref> [[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் [[1997]] ஆம் ஆண்டில் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்கலின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. <ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/wisdenalmanack/content/story/almanack/year.html?year=1997|title=Wisden – 1997|accessdate=2012-10-20|publisher=Cricinfo}} "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."</ref> [[1993]] முதல் [[2003]] ஆம் ஆண்டு வரை [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணியின்]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார்.
இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.<ref>{{cite web|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=28837|title=The legend who made us look stupid|author=Rex Clementine|publisher=The Island Online|year=2011|accessdate=2012-04-16}}</ref> மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். <ref>{{cite web|url=http://www.talkcricket.co.uk/guides/cricketing_legends.html|title=Cricket Legends|publisher=Talk Cricket|year=2008|accessdate=2010-06-03}}</ref><ref>{{cite web|url=http://www.asiantribune.com/news/2011/06/28/cricket-legend-sanath-jayasuriya-bids-adieu-international-cricket-today|title=Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today|publisher=Asian Tribune|year=2011|accessdate=2011-12-27}}</ref> [[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் [[1997]] ஆம் ஆண்டில் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. <ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/wisdenalmanack/content/story/almanack/year.html?year=1997|title=Wisden – 1997|accessdate=2012-10-20|publisher=Cricinfo}} "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."</ref> [[1993]] முதல் [[2003]] ஆம் ஆண்டு வரை [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணியின்]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார்.


[[டிசம்பர் 2007]] இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும், [[சூன் 2011]] இல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் டேர்வுக் காலத்தில் தான் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
[[டிசம்பர் 2007]] இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும், [[சூன் 2011]] இல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் தேர்வுக் காலத்தில் தான் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.


சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.<ref>{{cite news|title=Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara|publisher=Asian Tribune|date=9 April 2010|url=http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara}}</ref> [[மகிந்த ராசபக்ச|மகிந்த ராசபக்சவின்]] அமைச்சரவையில் தபால் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.<ref>{{cite news|title=Nine deputy ministers sworn in before President in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php|date=10 October 2013|newspaper=Colombopage}}</ref>
சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.<ref>{{cite news|title=Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara|publisher=Asian Tribune|date=9 April 2010|url=http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara}}</ref> [[மகிந்த ராசபக்ச|மகிந்த ராசபக்சவின்]] அமைச்சரவையில் தபால் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.<ref>{{cite news|title=Nine deputy ministers sworn in before President in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php|date=10 October 2013|newspaper=Colombopage}}</ref>


== ஆரம்பகால வாழ்க்கை ==
== ஆரம்பகால வாழ்க்கை ==
சனத் ஜயசூரியா [[சூன் 30]], [[1969]] இல் தென் இலங்கையிலுள்ள [[மாத்தறை|மாத்தறையில்]] பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது பள்ளியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.<ref name="obser">{{cite news|last=Fernando|first=Leslie|title=Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988|url=http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|accessdate=6 October 2012|newspaper=sunday observer|date=22 June 2008|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|archivedate=5 July 2009|df=dmy-all}}</ref>
சனத் ஜயசூரியா [[சூன் 30]], [[1969]] இல் தென் இலங்கையிலுள்ள [[மாத்தறை|மாத்தறையில்]] பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது கல்லூரியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.<ref name="obser">{{cite news|last=Fernando|first=Leslie|title=Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988|url=http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|accessdate=6 October 2012|newspaper=sunday observer|date=22 June 2008|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|archivedate=5 July 2009|df=dmy-all}}</ref>


== தேர்வுத் துடுப்பாட்டம் ==
== தேர்வுத் துடுப்பாட்டம் ==
[[1997]] ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 340 ஓட்டங்கள் எடுத்தார். இஅதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கைம் அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் [[ரொசான் மகாநாம|ரொசான் மகாநாமவுடன்]] இணைந்து 576 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளும் [[2006]] ஆம் ஆண்டில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான போட்டியின் போது [[மகேல ஜயவர்தன]] 374 ஓட்டங்களும் , [[குமார் சங்கக்கார|குமார் சங்கக்காரவுடன்]] இணைந்து 624 ஓட்டங்களும் எடுத்து தகர்த்தனர். [[செப்டம்பர் 20]], [[2005]] ஆம் ஆண்டில் [[இலங்கை|இலங்கையில்]] நடைபெற்ற வங்கதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி இவரின் நூறாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டி எனும் சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இலங்கை வீரர் மற்றும் 33 வது சர்வதேச வீரர் ஆவார்.
[[1997]] ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 340 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் [[ரொசான் மகாநாம|ரொசான் மகாநாமவுடன்]] இணைந்து 576 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளும் [[2006]] ஆம் ஆண்டில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான போட்டியின் போது [[மகேல ஜயவர்தன]] 374 ஓட்டங்களும் , [[குமார் சங்கக்கார|குமார் சங்கக்காரவுடன்]] இணைந்து 624 ஓட்டங்களும் எடுத்து தகர்த்தனர். [[செப்டம்பர் 20]], [[2005]] ஆம் ஆண்டில் [[இலங்கை|இலங்கையில்]] நடைபெற்ற வங்கதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் மூலம் நூறாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இலங்கை வீரர் மற்றும் 33 வது சர்வதேச வீரர் ஆவார்.


[[ஏப்ரல் 2006]] இல் ஓய்வு பெற இருப்பதாக தனது விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு [[மே 2006]] இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாது , மூன்றாவது போட்டியில் விளையாடினார்.<ref>http://content-aus.cricinfo.com/engvsl/content/story/249041.html</ref>
[[ஏப்ரல் 2006]] இல் ஓய்வு பெற இருப்பதாக தனது விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு [[மே 2006]] இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாது , மூன்றாவது போட்டியில் விளையாடினார்.<ref>http://content-aus.cricinfo.com/engvsl/content/story/249041.html</ref>

12:45, 4 மே 2018 இல் நிலவும் திருத்தம்

சனத் ஜயசூரிய
සනත් ජයසූරිය
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சனத் தெரன் ஜயசூரியா
பிறப்பு30 சூன் 1969 (1969-06-30) (அகவை 54)
மாத்தறை, சிலோன்
பட்டப்பெயர்மாஸ்டர் பிளாஸ்டர்,[1] மதாரா மாலர்[2]
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர்
பங்குமட்டையாளர் மற்றும் இடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 49)22–26 பெப்ரவரி 1991 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு1–5 டிசம்பர் 2007 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 58)26 டிசம்பர் 1989 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப28 ஜூன் 2011 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்07
இ20ப அறிமுகம் (தொப்பி 4)15 ஜூன் 2006 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப25 ஜூன் 2011 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1994 – presentபுளூம் ஃபீல்டு
2005சாமர்செட்
2007மேரிலெபோன் துடுப்பாட்ட சங்கம்
2007லங்காஷயர்
2008வார்விக்‌ஷயர்
2008–2010மும்பை இந்தியன்ஸ்
2010வார்விக்‌ஷயர்
2011ருஹுன்ஹா ரைனோஸ்
2012குல்னா ராயல்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 110 445 264 557
ஓட்டங்கள் 6973 13430 14782 16128
மட்டையாட்ட சராசரி 40.07 32.36 45.56 31.19
100கள்/50கள் 14/31 28/68 29/70 31/82
அதியுயர் ஓட்டம் 340 189 340 189
வீசிய பந்துகள் 8,188 14874 15,221 17,730
வீழ்த்தல்கள் 98 323 205 413
பந்துவீச்சு சராசரி 34.34 36.75 33.12 34.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 4 2 5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/34 6/29 5/34 6/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
78/0 123/0 162/0 153/0
மூலம்: Cricinfo player profile, 27 டிசம்பர் 2011
சனத் ஜயசூரிய
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

தேசபந்து சனத் தெரன் ஜயசூரிய (Sanath Teran Jayasuriya (சிங்களம்: සනත් ටෙරාන් ජයසූරිය பிறப்பு: ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் மற்றும் தலைவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் பரவலாக அறியப்படுகிறார். [3]

இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.[4] மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [5][6] 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் 1997 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. [7] 1993 முதல் 2003 ஆம் ஆண்டு வரை இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.

டிசம்பர் 2007 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும், சூன் 2011 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் தேர்வுக் காலத்தில் தான் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.[8] மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் தபால் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.[9]

ஆரம்பகால வாழ்க்கை

சனத் ஜயசூரியா சூன் 30, 1969 இல் தென் இலங்கையிலுள்ள மாத்தறையில் பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது கல்லூரியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.[10]

தேர்வுத் துடுப்பாட்டம்

1997 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 340 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் ரொசான் மகாநாமவுடன் இணைந்து 576 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளும் 2006 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது மகேல ஜயவர்தன 374 ஓட்டங்களும் , குமார் சங்கக்காரவுடன் இணைந்து 624 ஓட்டங்களும் எடுத்து தகர்த்தனர். செப்டம்பர் 20, 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற வங்கதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் மூலம் நூறாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இலங்கை வீரர் மற்றும் 33 வது சர்வதேச வீரர் ஆவார்.

ஏப்ரல் 2006 இல் ஓய்வு பெற இருப்பதாக தனது விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு மே 2006 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாது , மூன்றாவது போட்டியில் விளையாடினார்.[11]

மேற்கோள்கள்

  1. Amit, M.Shamil (13 டிசம்பர் 2002). "Officials in comedy of errors at sporting spectacle". Sunday Times. http://sundaytimes.lk/020811/sports/1.html. பார்த்த நாள்: 28 ஆகஸ்ட் 2009. 
  2. Abeysinghe, Roshan (25 ஏப்ரல் 2010). "‘Matara Mauler’ enters Parliament". Sunday Times. http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html. பார்த்த நாள்: 29 டிசம்பர் 2011. 
  3. "Biographies of Present Members". The Parliament of Sri Lanka. Archived from the original on 27 October 2010. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  4. Rex Clementine (2011). "The legend who made us look stupid". The Island Online. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
  5. "Cricket Legends". Talk Cricket. 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
  6. "Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today". Asian Tribune. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  7. "Wisden – 1997". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20. "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."
  8. "Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara". Asian Tribune. 9 April 2010. http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara. 
  9. "Nine deputy ministers sworn in before President in Sri Lanka". Colombopage. 10 October 2013. http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php. 
  10. Fernando, Leslie (22 June 2008). "Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988". sunday observer இம் மூலத்தில் இருந்து 5 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp. பார்த்த நாள்: 6 October 2012. 
  11. http://content-aus.cricinfo.com/engvsl/content/story/249041.html

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

விருதுகளும் சாதனைகளும்
முன்னர்
பிறயன் லாறா
Wisden Leading Cricketer in the World
1996
பின்னர்
ஷேன் வோர்ன்
விளையாட்டு தரவரிசை
முன்னர்
அர்ஜுன றணதுங்க
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (தேர்வு)
1999–2003
பின்னர்
ஹசான் திலகரத்ன
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (ஒருநாள்)
1999–2003
பின்னர்
மாவன் அத்தப்பத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனத்_ஜயசூரியா&oldid=2519109" இலிருந்து மீள்விக்கப்பட்டது