லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
கலாநிதி '''லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்''' (Dr. Lester James Peries) சிங்கள சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராவார். 1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது படமான ரேகாவ (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
| pre-nominals = [[சிறீ லங்காபிமான்ய]]
| name = லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்<br/>Lester James Peries
| image = Lester 1.jpg
| caption =
| birth_date = {{Birth date|df=yes|1919|04|5}}
| birth_place = [[தெகிவளை-கல்கிசை]], [[பிரித்தானிய இலங்கை]]
| death_date = {{death date and age|df=yes|2018|4|28|1919|4|5}}
| death_place = [[கொழும்பு]], [[இலங்கை]]
| networth =
| years_active = 1949–2006
| spouse = சுமித்ரா பீரிஸ் (1964–2018)
| Parents = ஜேம்ஸ் பீரிஸ், வினிபிரெட் ஜெயசூரியா
| Siblings =
| occupation = திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், உரையாசிரியர்
| influences =
| influenced =
| website = {{URL|www.ljpspfoundation.org}}
}}
'''லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்''' (''Lester James Peries'', {{lang-si|ලෙස්ටර් ජේම්ස් පීරිස්}}, 5 ஏப்ரல் 1919 – 29 ஏப்ரல் 2018) [[இலங்கை]] [[சிங்களத் திரைப்படத்துறை|சிங்களத் திரைப்பட]] இயக்குநரும், தயாரிப்பாளரும், உரையாசிரியரும் ஆவார்.<ref name="BFI">{{cite web|url=http://www.bfi.org.uk/features/imagineasia/guide/poll/srilanka/06_nidhanaya.html|title=Nidhanaya|accessdate=17 April 2007|year=2006|publisher=BFI}}</ref><ref name="UNESCO">{{cite web|url=http://portal.unesco.org/en/ev.php-URL_ID=12344&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html|title=Lester James Peries and Clint Eastwood to receive UNESCO's Fellini Gold Medal at Cannes Festival|accessdate=17-04-2007|year=2003|publisher=UNESCO}}</ref><ref name="FIPRESKI">{{cite web|url=http://portal.unesco.org/en/ev.php-URL_ID=12344&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html|title=Lester James Peries: A Pioneer of a Tradition|accessdate=17-04-2007|year=2007|publisher=FIPRESKI}}</ref> 1949 முதல் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்ட்ட லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், குறும்படங்கள், ஆவணப் படங்கள் உட்பட 28 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ''ரேக்காவ'', ''கம்பரெலிய'', ''நிதானய'' போன்ற திரைப்படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. இவரது திரைப்படங்கள் பொதுவாக இலங்கையின் கிராமப் பகுதிகளில் வாழும் குடும்ப வாழ்க்கையைப் பின்னனியாகக் கொண்டிருக்கும்.<ref name="FIPRESKI"/><ref name=Tribune>[http://www.asiantribune.com/node/16540 Dr Lester James Peries, Father of Sri Lankan Cinema], T.K.Premadasa, [[ஏசியன் டிரிபியூன்]] Retrieved 30 March 2016</ref>

1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது படமான ரேகாவ (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.


==இவர் இயக்கிய படங்கள்==
==இவர் இயக்கிய படங்கள்==
வரிசை 11: வரிசை 32:
* வேகந்தவளுவ 2001
* வேகந்தவளுவ 2001


== மேற்கோள்கள் ==
==சான்றுகள்==
{{reflist}}
{{reflist}}


== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:சிங்களத் திரைப்படத்துறையினர்]]
*[http://www.films.lk/ArtistDetails.php?id=632 Sri Lanka Sinhala Cinema Database – Dr. Lester James Peries]
*{{IMDb name|0673754|Lester James Peries}}
*[https://web.archive.org/web/20070928072333/http://www.lesternsumitra.com/ Official Website of Lester James Peries in association with Ministry of Cultural Affairs, Sri Lanka]

[[பகுப்பு:1919 பிறப்புகள்]]
[[பகுப்பு:1919 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:2018 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைத் திரைப்பட இயக்குனர்கள்]]
[[பகுப்பு:இலங்கை உரோமன் கத்தோலிக்கர்கள்]]
[[பகுப்பு:சிங்களவர்]]
[[பகுப்பு:சிங்களத் திரைப்படத்துறையினர்]]

08:48, 30 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்
Lester James Peries
பிறப்பு(1919-04-05)5 ஏப்ரல் 1919
தெகிவளை-கல்கிசை, பிரித்தானிய இலங்கை
இறப்பு28 ஏப்ரல் 2018(2018-04-28) (அகவை 99)
கொழும்பு, இலங்கை
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், உரையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1949–2006
வாழ்க்கைத்
துணை
சுமித்ரா பீரிஸ் (1964–2018)
வலைத்தளம்
www.ljpspfoundation.org

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் (Lester James Peries, சிங்களம்: ලෙස්ටර් ජේම්ස් පීරිස්, 5 ஏப்ரல் 1919 – 29 ஏப்ரல் 2018) இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், உரையாசிரியரும் ஆவார்.[1][2][3] 1949 முதல் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்ட்ட லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், குறும்படங்கள், ஆவணப் படங்கள் உட்பட 28 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ரேக்காவ, கம்பரெலிய, நிதானய போன்ற திரைப்படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. இவரது திரைப்படங்கள் பொதுவாக இலங்கையின் கிராமப் பகுதிகளில் வாழும் குடும்ப வாழ்க்கையைப் பின்னனியாகக் கொண்டிருக்கும்.[3][4]

1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது படமான ரேகாவ (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

இவர் இயக்கிய படங்கள்

  • ரேகாவ (விதியின் கோடுகள்) 1956
  • சந்தேசய (செய்தி) 1960
  • கம்பெரலிய (கிராமப் பிறழ்வு) 1964
  • கொளுகதவத்த (ஊமை இதயம்) 1968
  • தாசநிசா (கண்களின் காரணத்தால்) 1972
  • The God King 1975
  • யுகாந்தய (யுகத்தின் முடிவில்) 1983
  • வேகந்தவளுவ 2001

மேற்கோள்கள்

  1. "Nidhanaya". BFI. 2006. பார்க்கப்பட்ட நாள் 17 April 2007.
  2. "Lester James Peries and Clint Eastwood to receive UNESCO's Fellini Gold Medal at Cannes Festival". UNESCO. 2003. பார்க்கப்பட்ட நாள் 17-04-2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 "Lester James Peries: A Pioneer of a Tradition". FIPRESKI. 2007. பார்க்கப்பட்ட நாள் 17-04-2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Dr Lester James Peries, Father of Sri Lankan Cinema, T.K.Premadasa, ஏசியன் டிரிபியூன் Retrieved 30 March 2016

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஸ்டர்_ஜேம்ஸ்_பீரிஸ்&oldid=2517316" இலிருந்து மீள்விக்கப்பட்டது