ஏஞ்சலா லேன்சுபரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
153 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
வெளியிணைப்புகள்
(பிழை திருத்தம்)
(வெளியிணைப்புகள்)
| birth_date = {{Birth date and age|df=yes|1925|10|16}}
| birth_place = ரீஜென்ட்ஸ் பார்க் [[இலண்டன்]], இங்கிலாந்து<ref Name=Frontrow/>
| occupation = [[நடிகை]], [[எழுத்த்காளர்எழுத்தாளர்]], பின்னணிப் பாடகர்
| years_active = 1943–தற்போது வரை
| spouse = {{marriage|ரிச்சர்டு கிராம் வெல் [[நடிகர்]]<br>|1945|1946|reason=[[திருமணமுறிவு]]}}<br />{{marriage|பீட்டர் ஷா (தயாரிப்பாளர்)<br>|1949|2003|reason=இறப்பு}}
 
 
'''டேம் ஏஞ்சலா பிரிஜித் லேன்ச்பியூரி (Dame Angela Brigid Lansbury''' (பிறப்பு [[அக்டோபர் 16]], [[1925]]) என்பவர் [[அமெரிக்க ஐக்கிய நாடு]] - [[அயர்லாந்து]] [[நடிகை]] ஆவார். இவர் [[திரைப்படம்]], [[தொலைக்காட்சி நாடகத் தொடர்]], [[நாடகத் திரைப்படம்]] போன்ரவற்றில்போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)]], [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகரும்]] ஆவார். இவர் ஏழு தசாப்தங்களாக நடித்துக்கொண்டிருந்தார். இவற்றில் பெரும்பான்மையானவை அமெரிக்கத் திரைப்படங்களாகும். இவரின் நடிப்பிற்காக சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தது.
 
இவர் மத்திய [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள ரீஜன்ஸ்ட்ரீஜன்ட்ஸ் பார்க்கில் உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் [[தந்தை]] எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு [[அரசியல்வாதி]] ஆவார். இவரின் [[தாய்]] மொயான மக்கில் யர்லாந்தைச் சேர்ந்த [[நடிகை]] ஆவார். [[தி பிளிட்ஸ்|தி பிளிட்ஸ்சில்]] இருந்து தப்பிப்பதற்காக தனது தாய் மற்றும் இரு இளைய சகோதரர்களுடன் [[1940]] ஆம் ஆண்டில் [[அமெரிக்க ஐக்கிய நாடு]] சென்றார். பின் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] நடிப்பு பயின்றார். [[1942]] ஆம் ஆண்டில் எம் ஜி எம் எனப்படும் மெட்ரோ- கோல்ட்வின்- மேயர் நிறுவனத்தின் கீழ் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார். இவரின் முதல் திரைப்படம் [[1944]] ஆம் ஆண்டில் வெளியான கேஸ்லைட் ஆகு. பின் [[1945]] இல் தெ பிக்சர் ஆஃப் தெ தோரியன் கிரே திரைப்படத்தில்நடித்தார்திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுக்காகவும் [[அகாதமி விருது]] மற்றும் [[கோல்டன் குளோப் விருது]] ஆகிய விருதுகளுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. எம் ஜி எம் நிறுவனத் தயாரிப்பில் பதினொரு திரைப்படங்களில் இவர் நடித்தார். இதில் பெரும்பான்மையனவை துணைக் கதாப்பாத்திரங்கள் ஆகும். இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டில் முடிவுற்றது. [[1950கள்|1950களில்]] குறைந்தபட்ச நிதியில் தயாராகும் திரைப்படங்களின் (பி லிஸ்ட்) நட்சத்திர நாயகியாக இவர் விளங்கினார். [[1962]] இல் தெ மஞ்சூரியன் கேண்டிடேட் எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது.
 
ஏஞ்சலாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவர் [[கலிபோர்னியா|கலிபோர்னியாவில்]] இருந்து [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] உள்ள கவுண்டி கார்க்க்கிற்கு [[1970]] ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தார். அதன் பின்பும் இவர் [[நாடகத் திரைப்படம்]] மற்றும் [[திரைப்படம்]] போன்றவற்றில் தொடர்ந்து நடித்தார். ஜிப்சி,சுவீனி டோட் மற்றும் தெ கிங் அன்ட் ஐ ஆகியவற்றில்முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் [[வால்ட் டிஸ்னி நிறுவனம்|வால்ட் டிஸ்னி நிறுவனத்தின்]] பெட்னாப்ஸ் அண்ட் புரூம்ஸ்டிக்ஸ் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்ப்பட்திரத்தில் நடித்தார். [[1971]] ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது. இதஇதன் பின்புபின்பும் [[தொலைக்காட்சி நாடகத் தொடர்|தொலைக்காட்சி நாடகத் தொடர்களில்]] நடித்தார். [[புதினம் (இலக்கியம்)]] [[எழுத்தாளர்|எழுத்தாளராக]] சர்வதேச அளவில் புகழ்பெற்றார். இவரும் ஜெஸ்ஸிகா பிளெட்சர் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த மர்டர் ஷீ ரோட் எனும் [[தொலைக்காட்சி நாடகத் தொடர்|தொலைக்காட்சி நாடகத் தொடரானது]] [[1984]] முதல் [[1996]] ஆண்டு வரையில் 12 அப்ருவங்கள்பருவங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவரெஐஇதுவரை வெளியான தொலைக்காட்சி நாடகத் தொடர் வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஒளிபரப்பான குற்ற நாடகத் தொடர் எனும் சாதனை படைத்தது. [[1991]] ஆம் ஆண்டு [[வால்ட் டிஸ்னி நிறுவனம்|வால்ட் டிஸ்னி நிறுவனத்தின்]] தயாரிப்பில் வெளியான பியூட்டி அண்ட் பீஸ்ட் எனும் [[இயங்குபடம்|இயங்குபடத்தில்]] பின்னணிக் குரல் கொடுத்தார்.
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:அமெரிக்க நடிகர்கள்]]
<references />
 
== வெளியிணைப்புகள் ==
{{IMDb name|1450}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2516141" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி