"துணிப்புத் தகைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,544 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
===பகுதி மேலோட்டுத் துணிப்புத் தகைவு===
 
பகுதி மேலோட்டுக் கட்டமைப்பின் துணிப்புத் தகைவுகளைக் கருத்தியலாக கட்டமைப்பின் வெட்டுமுகத்தை அச்சுச் சுமை தாங்கும் சரங்களாகவும் துணிப்புப் பாய்வு ஏந்தும் சட்டங்களாகவும் கருதிக் கணக்கிடலாம். துணிப்புப் பாய்வை மேலோட்டுக் கட்டமைப்பின் தடிப்பால் வகுக்க துணிப்புத் தகைவின் மதிப்பைப் பெறலாம். எனவே பெருமத் துணிப்புத் தகைவு சட்ட்த்தில் பெஉமத் துணிப்புப் பாய்வு உள்ள இடத்திலோ அல்லது சிறுமத் தடிப்பு உள்ள இடத்திலோ அமையும்.
 
மண்தரையில் அமையும் கட்டுமானங்களும் துணிப்புத் தகைவால் இற்றுப் போகலாம்; மண்நிரப்பிய அணையின் எடை அடிமண் குலைவை, சிறுநிலச்சரிவைப் போல, உருவாக்கலாம்.
 
===மொத்தல் துணிப்புத் தகைவு===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2515804" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி