"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு
(17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு)
 
===ஆதி விநாயகர் கோயில்===
[[File:Athivinayakar temple.jpg|left|100x150px|thumb|ஆதிவிநாயகர் கோயில்]]
இக்கோயிலுக்கு வெளியே ஆதி விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2515624" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி