"பயனர்:Kalaiarasy" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
336 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(இற்றைப்படுத்தல்)
==தமிழ் விக்கிப்பீடியர்களுடனான சந்திப்பு==
கடந்த மாதம் (மார்ச், 2018) யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள தமிழ் விக்கிப்பீடியர்களைச் சந்திக்க விரும்பி அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்து, சந்திப்பை ஒழுங்கு செய்தார்கள். இந்தச் சந்திப்பு முறைசார் திட்டங்கள் எதுவுமில்லாமல், ஒரு சிறு சந்திப்பாக மட்டும் அமைந்தது. தமிழ் விக்கிப்பீடியாவின் தந்தை [[பயனர்:Mayooranathan|மயூரநாதனையும்]], [[பயனர்:Sivakosaran|சிவகோசரனையும்]], மற்றும் குட்டி {{smiley|smile}} விக்கிப்பீடியர்களான [[பயனர்:Aathavan jaffna|ஆதவன்]], [[பயனர்:Maathavan|மாதவன்]], [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ஆகியோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. [[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சனை]]ச் சந்திக்க முடியவில்லை.
<gallery>
படிமம்:விக்கிப்பீடியர்கள்.jpg
படிமம்:விக்கிப்பீடியர்கள்1.jpg
படிமம்:விக்கிப்பீடியர்கள்2.jpg
படிமம்:விக்கிப்பீடியர்கள்3.jpg
</gallery>
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2513004" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி