இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 123: வரிசை 123:
{{colbegin|colwidth=25em}}
{{colbegin|colwidth=25em}}
# [[உதய்பூர் இராச்சியம்]]
# [[உதய்பூர் இராச்சியம்]]
# [[பிகானேர் இராச்சியம்]]
#அல்வார் அரசு (Alwar State)
# அல்வார் அரசு (Alwar State)
#பன்ஸ்வரா அரசு (Banswara State)
#பன்ஸ்வரா அரசு (Banswara State)
#பரத்பூர் அரசு (Bharatpur State)
#பரத்பூர் அரசு (Bharatpur State)

14:50, 20 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

இந்திய மன்னராட்சி நாடுகள் (பச்சை நிறம்)
இந்திய மன்னர்களின் கூட்டம், ஆண்டு 1941

1947 இந்தியப் பிரிவினைக்கு முன்னர், இந்தியாவில் மொத்தம் 562 இந்திய மன்னராட்சி அரசுகள் (Princely States) அல்லது சமஸ்தானங்கள் காணப்பட்டன. இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். ஆனாலும், இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. [1][2][3]

இந்தியா-பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர், 1949ஆம் ஆண்டுக்குள் சிக்கிம் தவிர்ந்த ஏனைய மன்னராட்சி அரசுகள் (சுதேச சமஸ்தானங்கள்) இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ அல்லது வேறொரு நாட்டுடனோ இணைந்தன.

சுதந்திர இந்திய அரசுடன் இணைந்த மன்னராட்சி அரசுகள் பட்டியல்:[4]

பெரிய மன்னராட்சி அரசுகள்

அரசு பிரித்தானியப் பிரதிநிதி இன்று இணைந்திருப்பது கடைசி அல்லது இன்றைய ஆட்சியாளர்
ஐதராபாத் நிசாம் தனி மன்னராட்சி இந்தியா தெலுங்கானா, மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், கருநாடகம், இந்தியா ஒஸ்மான் அலிகான், ஏழாம் அசப்ஜா
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் தனி மன்னராட்சி இந்தியா சம்மு காசுமீர், இந்தியா;

பாக்கித்தான் ஆசாத் காஷ்மீர், பாக்கித்தான்;
வடக்கு நிலங்கள், பாக்கித்தான்;
சீனா சீனா, சிஞ்சியாங்கின் இரண்டு மாவட்டங்கள்

குலாப் சிங், ஹரி சிங், கரண் சிங்
மைசூர் தனி மன்னராட்சி இந்தியா கருநாடகம், இந்தியா ஜெயசாமராஜா உடையார்
சிக்கிம் இராச்சியம் தனி மன்னராட்சி இந்தியா சிக்கிம் இராச்சியம் சோக்யால் வாங்சுக் நம்கியால்
திருவிதாங்கூர் திருவிதாங்கூர் தனி மன்னராட்சி இந்தியா தென் கேரளம், மற்றும் வட்டங்கள் (கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா சித்திரைத் திருநாள் பாலராம வர்மா, திருவாங்கூர் மகாராஜா
பரோடா அரசு தனி மன்னராட்சி இந்தியா காதி பரோடா, அம்ரேலி, நவ்சாரி (குசராத்து) கெயிக்வாட் மகாராஜா

சிறிய மன்னராட்சி அரசுகள்

தக்காண பீடபூமி மன்னராட்சி அரசுகள்

  1. கோல்ஹாப்பூர் அரசு
  2. அகல்கோட் அரசு (Akalkot State)
  3. அனுந்த் அரசு
  4. போர் அரசு (Bhor State)
  5. ஜம்கண்டி அரசு (Jamkhandi State)
  6. ஜாத் அரசு (Jath State)
  7. முதொல் அரசு (Mudhol State)
  8. பால்டன் அர சு (Phaltan State)
  9. சாங்கிலி அரசு Sangli State
  10. சாவனூர் அரசு (Savanur State)

குவாலியர் பகுதி மன்னராட்சி அரசுகள்

  1. குவாலியர் அரசு
  2. கர்ஹா அரசு (Garha)
  3. கானியதானா அரசு (Khaniyadhana)
  4. ராய்கர் அரசு
  5. ராம்பூர் அரசு

மெட்ராஸ் மன்னராட்சி அரசுகள்

வடமேற்கு எல்லைப் பகுதி மன்னராட்சி அரசுகள்

  1. அம்பு அரசு (Amb State)
  2. சித்ரால் அரசு (Chitral princely state)
  3. தீர் அரசு (State of Dir)
  4. புல்ரா அர்சு (Phulra princely state)

பஞ்சாப் மன்னராட்சி அரசுகள்

  1. மாலேர் கோட்லா
  2. பகவல்பூர் அரசு (
  3. பிலாஸ்பூர் அரசு
  4. பரீத்கோட் இராச்சியம்
  5. ஜிந்த் அரசு
  6. கல்சியா அரசு
  7. காங்ரா அரசு
  8. கபுர்தலா அரசு
  9. லோஹாரு அரசு
  10. மண்டி அரசு
  11. பாட்டியாலா அரசு
  12. சிபா அரசு
  13. சுகேத் அரசு
  14. கார்வால்
  15. குமாவுன் இராச்சியம்
  16. சிர்மூர் இராச்சியம்

ராஜஸ்தான் மன்னராட்சி அரசுகள்

  1. உதய்பூர் இராச்சியம்
  2. பிகானேர் இராச்சியம்
  3. அல்வார் அரசு (Alwar State)
  4. பன்ஸ்வரா அரசு (Banswara State)
  5. பரத்பூர் அரசு (Bharatpur State)
  6. புந்தி அரசு (Bundi State)
  7. தோல்பூர் அரசு (Dholpur princely state)
  8. துங்கர்பூர் அரசு (Dungarpur State)
  9. ஜெய்பூர் இராச்சியம்
  10. ஜெய்சல்மேர் அரசு (Jaisalmer State)
  11. ஜாலவர் அரசு (Jhalawar)
  12. ஜோத்பூர் அரசு (Jodhpur State)
  13. கரௌலி அரசு (Karauli State)
  14. கிஷன்கர் அரசு (Kishangarh)
  15. கோட்டா அரசு (Kotah)
  16. குஷால்கர் அரசு (Kushalgarh)
  17. லாவா அரசு (Lawa State)
  18. படான் அரசு (Torawati/Patan)
  19. பிரதாப்கர் அரசு (Pratapgarh State)
  20. சக்புரா அரசு (Shahpura State)
  21. சிரொஹி அரசு (Sirohi State)
  22. டோங்க் அரசு (Tonk (princely state)

குஜராத் மன்னராட்சி அரசுகள்

  1. பஜனா அரசு (Bajana)
  2. பக்ரோல்-போரு அரசு (Bakrol-Boru)
  3. பலாசினொர் அரசு (Balasinor)
  4. பன்ஸ்தா அரசு (Bansda State)
  5. பண்ட்வா-மனவாதார் அரசு (Bantva-Manavadar)
  6. பவநகர் அரசு (Bhavnagar)
  7. சோட்டா உதய்ப்பூர் (Chhota Udaipur)
  8. கட்ச் அரசு
  9. தங்க் அரசு (Dang District, India)
  10. தண்டா அரசு (Danta state)
  11. தேவ்காத் பரியா அரசு (Devgadh Baria)
  12. தேவ்னி மோரி அரசு (Devni Mori)
  13. தாரங்கதாரா அரசு (Dhrangadhra)
  14. தரொல் அரசு (Dhrol)
  15. கோண்டால் அரசு (Gondal, India)
  16. ஹடால், சடலசனா, மெஹசனா அரசு (Hadol,Satalasana,Mehasana)
  17. இதார் அரசு (Idar (princely state)|
  18. ஜாம்நகர் அரசு
  19. ஜாவ்ஹர் அரசு (Jawhar)
  20. ஜூனாகாத் அரசு
  21. காம்பத் அரசு (Khambhat)
  22. லக்தார் அரசு (Lakhtar state)
  23. லிம்டி அரசு (Limdi)
  24. லுனாவாடா அரசு (Lunavada)
  25. மல்லிய அரசு (Maliya)
  26. மியாகாம் அரசு (Miyagam State)
  27. மோர்வி அரசு
  28. முலி அரசு (Muli, Gujarat)
  29. நவநகர் அரசு (Nawanagar State)
  30. பாலன்பூர் அரசு
  31. பாண்டு மேவா அரசு (Pandu mewas)
  32. படான் அரசு
  33. போர்பந்தர் அரசு
  34. போசினா அரசு (Poshina)
  35. ரத்தன்பூர் அரசு (Radhanpur)
  36. ராஜ்கோட் அரசு (Rajkot)
  37. ராஜ்பிபாலா அரசு
  38. அம்பிலியாரா அரசு (Ambliara State)
  39. ச்ச்சின் அரசு (Sachin (princely state)
  40. சஞ்ஜெலி அரசு (Sanjeli)
  41. சங்கேத மேவாசி அரசு (Sankheda Mehvassi)
  42. சந்த் அரசு (Sant (princely state)
  43. சுர்கானா அரசு (Surgana)
  44. தாராட் அரசு (Tharad)
  45. வனோத் அரசு (Vanod)
  46. விஜயநகர அரசு (Vijayanagar (Princely State)
  47. வித்தல்கர் அரசு (Vithalgar)
  48. வாத்வான் அரசு (Wadhwan)
  49. வாங்கனீர் அரசு (Wankaner)

மத்திய இந்தியா மன்னராட்சி அரசுகள்

  1. கோல்ஹாப்பூர் அரசு
  2. குவாலியர் அரசு
  3. இந்தூர் அரசு
  4. போபால் இராச்சியம்
  5. அஜய்கர் அரசு (Ajaigarh State)
  6. அலிபுரா அரசு (Alipura State
  7. அலிராஜ்புர் அரசு (Alirajpur State)
  8. பங்க-பஹாரி அரசு (Banka-Pahari)
  9. பருந்தா அரசு (Baraundha State)
  10. பர்வானி அரசு (Barwani State)
  11. பசோதா அரசு (Basoda State)
  12. பாய்சுந்தா அரசு (Bhaisunda)
  13. பிஜாவர் அரசு (Bijawar State)
  14. பிஜ்னா அரசு (Bijna)
  15. பில்ஹேரி அரசு (Bilheri)
  16. சர்க்காரி அரசு (Charkhari State)
  17. சத்தர்பூர் அரசு (Chhatarpur State)
  18. சிர்கான் அரசு (Chirgaon)
  19. தாத்தியா அரசு (Datia State)
  20. தேவாஸ் அரசு (Dewas State)
  21. தார் அரசு (Dhar State)
  22. துர்வாய் அரசு (Dhurwai)
  23. கௌரிகர் அரசு (Gaurihar State)
  24. ஜோரா அரசு (Jaora State)
  25. ஜசோ அரசு (Jaso State)
  26. ஜொபாத் அரசு (Jobat State)
  27. காம்டா-ரஜௌலா அரசு (Kamta-Rajaula)
  28. கன்னியதான் அரசு (Khaniadhana State)
  29. கிச்சிப்பூர் அரசு (Khilchipur State)
  30. கோத்தி அரசு (Kothi State)
  31. குர்வாய் அரசு (Kurwai State)
  32. மஹிகர் அரசு (Maihar State)
  33. மக்ராய் அரசு (Makrai State)
  34. முகமத்கர் அரசு (Muhammadgarh State)
  35. நகாட் அரசு (Nagod State)
  36. நரசிங்கர் அரசு (Narsinghgarh State)
  37. ஒர்ச்சா அரசு (Orchha State)
  38. பாரா அரசு (Pahra)
  39. பல்தேவ் அரசு (Paldeo)
  40. பன்னா அரசு (Panna State)
  41. பதரி அரசு (Pathari State)
  42. பிப்லாத அரசு (Piploda State)
  43. ராஜ்கர் அரசு (Rajgarh State)
  44. ரத்லாம் அரசு (Ratlam State)
  45. ரேவா அரசு (Rewa (princely state)
  46. சைலானா அரசு (Sailana State)
  47. சீதாமவு அரசு (Sitamau State)
  48. சொஹவால் அரசு (Sohawal State)
  49. தாரோன் அரசு (Taraon)
  50. தோரி பாதேபூர் அரசு (Tori Fatehpur)

கிழக்கு இந்தியா மன்னராட்சி அரசுகள்

  1. ஆத்கர் அரசு (Athgarh State)
  2. ஆத்மாலிக் அரசு (Athmallik State)
  3. பாம்ரா அரசு (Bamra State)
  4. பாரம்பா அரசு (Baramba State)
  5. பவுத் அரசு (Baudh State)
  6. பொனாய் அரசு (Bonai State)
  7. தாசப்பல்லா அரசு (Daspalla State)
  8. டேங்கானாள் அரசு (DhenkanalState)
  9. கங்க்பூர் அரசு (Gangpur State)
  10. இந்தோல் அரசு (Hindol State)
  11. கேந்துஜர் அரசு (Keonjhar State)
  12. கந்தபரா அரசு (Khandpara State)
  13. கர்சவான் அரசு (Kharsawan State)
  14. நரசிங்பூர் அரசு (Narsinghpur State)
  15. நயாகர் அரசு (Nayagarh State)
  16. நீள்கிரி அரசு (Nilgiri State)
  17. பால லஹரா அரசு (Pal Lahara State)
  18. ராய்ரக்கோல் அரசு (Rairakhol State)
  19. ரண்பூர் அரசு (Ranpur State)
  20. சரைக்கேலா அரசு (Saraikela State)
  21. சோன்பூர் அரசு (Sonepur State)
  22. தல்சேர் அரசு (Talcher State)
  23. டிகிரியா அரசு (Tigiria State)

சத்திஸ்கர் பகுதி மன்னராட்சி அரசுகள்

  1. பஸ்தர் அரசு (Bastar State)
  2. சாங்பாகர் அரசு (Changbhakar State)
  3. சுகைகாதன் அரசு (Chhuikhadan State)
  4. ஜஷ்பூர் அரசு (Jashpur State)
  5. களாஹாண்டி அரசு (Kalahandi State)-(Karond)
  6. கங்கேர் அரசு (Kanker State)
  7. கவார்தா அரசு (Kawardha State)
  8. கைரகார் அரசு (Khairagarh State)
  9. கொரியா அரசு (Koriya State)- (Korea)
  10. நந்தகோன் அரசு (Nandgaon State)
  11. பாட்னா அரசு (Patna (princely state)- (Balangir)
  12. ராய்கர் அரசு (Raigarh State)
  13. சக்தி அரசு (Sakti State)
  14. சாரங்கர் அரசு (Sarangarh State)
  15. சுர்குஜா அரசு (Surguja State)
  16. உதய்பூர் அரசு (Udaipur State, Chhattisgarh)- (Dharamjaigarh)

மேற்கு வங்க மன்னராட்சி அரசுகள்

  1. கூச் பெஹர் அரசு (Cooch Behar State)
  2. மயூர்பஞ்ச் அரசு (Mayurbhanj State)
  3. திரிபுரா அரசு (Tripura (princely state)

மஹி கந்தா பகுதி மன்னராட்சி அரசுகள்

  1. இதார் அரசு (Idar State)
  2. தண்டே அரசு (Danta State)
  3. விஜயநகர் அரசு (Vijaynagar State)-(Pol)
  4. மால்பூர் அரசு (Malpur State)
  5. மன்சா அரசு (Mansa State)
  6. மோகன்பூர் அரசு (Mohanpur State)
  7. அம்பிலியரா அரசு (Ambliara State)
  8. கோட்சார் அரசு (Ghodasar State)
  9. இலோல் அரசு (Ilol State)
  10. காடோசன் அரசு (Katosan State)
  11. கதல் அரசு (Khadal State)
  12. பேதாப்பூர் அரசு (Pethapur State)
  13. புண்டரா அரசு (Punadra State)
  14. ரானாசன் அரசு (Ranasan State)
  15. வர்சோரா அரசு (Varsora State)
  16. டாபா அரசு (Dabha State)
  17. டாதால்லியா அரசு (Dadhalia State)
  18. மகோரி அரசு (Magori State)
  19. ரூபல் அரசு (Rupal State)
  20. சதம்பா அரசு (Sathamba State)
  21. சுதஸ்னா அரசு (Sudasna State)
  22. வாஸ்னா அரசு (Vasna State)

பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மன்னராட்சி அரசுகள்

டல்ஹவுசி பிரபு அறிவித்த அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகள் பட்டியல்:

  1. சதாரா அரசு 1848
  2. நாக்பூர் அரசு
  3. தஞ்சாவூர் மராத்திய அரசு 1855
  4. அங்குல்(அனுகோள்) அரசு (Angul State-1848)
  5. ஆற்காடு அரசு (Carnatic state-1855)
  6. பண்டா அரசு (Banda State-1858)
  7. குல்லர் அரசு (Guler State-1813)
  8. ஜெயந்தியா அரசு (Jaintia State_1835)
  9. ஜெய்த்ப்பூர் அரசு (Jaitpur State_1849)
  10. ஜலாவுன் அரசு (Jalaun State_1840)
  11. ஜஸ்வன் அரசு (Jaswan State_1849)
  12. ஜான்சி அரசு (Jhansi State-1854)
  13. கச்சாரி அரசு (Kachari State-1830)
  14. காங்கிரா அரசு (Kangra State-1846)
  15. கண்ணனூர் அரசு (Kannanur State-1819)
  16. கிட்டூர் அரசு (Kittur State-1824)
  17. குடகு இராச்சியம் (1834)
  18. கொலபா அரசு (Kolaba State-1840)
  19. கோழிக்கோடு அரசு (Kozhikode State-1806)
  20. குல்லூ அரசு (Kullu State-1846)
  21. கர்னூல் அரசு (Kurnool State-1839)
  22. குட்லேஹர் அரசு (Kutlehar State-1825)
  23. மக்கரை அரசு (Makrai State-1890 - 1893)
  24. நாக்பூர் அரசு (Nagpur State-1854)
  25. நர்குண்டு அரசு (Nargund State-1858)
  26. அவத் அரசு (Oudh State-1854)
  27. பஞ்சாப் அரசு (Pañjab State-1849)
  28. ராம்கர் அரசு (Ramgarh State-1858)
  29. சம்பல்பூர் அரசு (Sambalpur State-1849)
  30. சூரத் அரசு (Surat State-1842)
  31. சிபா அரசு (Siba State-1849)
  32. துளசிப்பூர் அரசு (Tulsipur State-1859)
  33. உதய்ப்பூர் அரசு, (சத்தீஸ்கர் மாநிலம்) (Udaipur State 1860)

மேற்கோள்கள்

  1. [WorldStatesmen - India Princely States K-Z
  2. http://www.thefreedictionary.com/Princely+state
  3. http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
  4. https://flagspot.net/flags/in-princ.html