கோழி (இனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23: வரிசை 23:
{{taxonbar}}
{{taxonbar}}


[[பகுப்பு:கேலோயன்சிரி|*]]
[[பகுப்பு:கோழிகள்]]
[[பகுப்பு:கோழிகள்]]

01:22, 14 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

கேலோயன்சிரின்கள்
புதைப்படிவ காலம்:ஆரம்ப கிரடேசியஸ் – ஹோலோசின், 105–0 Ma
[1]
ஆத்திரேலிய தூரிகை-வான்கோழி (Alectura lathami)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
Infraclass:
Superorder:
கேலோயன்சிரி

ஸ்க்லாட்டர், 1880
துணைக்குழுக்கள்
  • Odontoanserae
  • Pangalliformes

கோழி எனும் பறவைகள் ஆனவை இரு உயிரியல் வரிசைகளில் ஒன்றைக் குறிப்பது ஆகும். ஒன்று விளையாட்டுக்கோழி அல்லது நிலக்கோழி (Galliformes), மற்றொன்று நீர்க்கோழி (Anseriformes). உடற்கூறியல் மற்றும் மூலக்கூறு ஒற்றுமைகள் பற்றிய ஆய்வுகள் இந்த இரண்டு குழுக்களும் நெருங்கிய பரிணாம உறவுகளாகும் என்பதைக் காட்டுகின்றன; ஒன்றாக, இவை கோழி பெருவரிசையை உருவாக்குகின்றன. அது விஞ்ஞானரீதியாக கேலோயன்சிரி என அழைக்கப்படுகிறது.[2] 

உசாத்துணை

  1. Van Tuinen M. (2009) Birds (Aves). In The Timetree of Life, Hedges SB, Kumar S (eds). Oxford: Oxford University Press; 409–411.
  2. Sibley, C, Ahlquist, J. & Monroe, B. (1988)

வெளி இணைப்புகள்

  •   "Fowl". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழி_(இனம்)&oldid=2509593" இலிருந்து மீள்விக்கப்பட்டது