2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 220: வரிசை 220:
| NRU || {{flag|NRU|2018}}
| NRU || {{flag|NRU|2018}}
|-
|-
| FAI || {{flag|FAI|2018}} || rowspan=2|15
| FAI || {{flag|FLK|2018}} || rowspan=2|15
|-
|-
| GRN || {{flag|GRN|2018}}
| GRN || {{flag|GRN|2018}}

09:19, 8 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

XXI பொதுநலவாய விளையாட்டுக்கள்
XXI Commonwealth Games
XXI பொதுநலவாய விளையாட்டுக்கள் XXI Commonwealth Games
XXI பொதுநலவாய விளையாட்டுக்கள்
XXI Commonwealth Games
2018 பொதுநலவாய விளையாட்டுகளின் சின்னம்
நிகழ் நகரம்கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து
குறிக்கோள்கனவுகளை பகிருங்கள்
பங்குபெறும் நாடுகள்71 பொதுநலவாய நாடுகள்
நிகழ்வுகள்19 விளையாட்டுகளில் 275
துவக்கவிழா4 ஏப்ரல் 2018
இறுதி விழா15 ஏப்ரல் 2018
Officially opened byசார்லசு, வேல்சு இளவரசர்
Athlete's Oathகரென் மர்பி
Queen's Baton Final Runnerசலி பியர்சன்
முதன்மை விளையாட்டரங்கம்கராரா விளையாட்டரங்கம்
இணையதளம்GC2018.com

2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் (2018 Commonwealth Games) 2018 ஏப்ரல் 4 முதல் 2018 ஏப்ரல் 15 வரை ஆத்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்ட் நகரில் பொதுநலவாய நாடுகளுக்கிடையே நடைபெற்றுவரும் ஒரு பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இதனை நடத்துவதற்கான ஏல முடிவு செயிண்ட் கிட்சின் தலைநகர் பாசெட்டெரேயில் நவம்பர் 11, 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2] ஆத்திரேலியா பொதுநலவாய விளையாட்டுக்களை நடத்துவது இது ஐந்தாவது முறையாகும்.

பங்குபற்றும் அணிகள்

2018 பொதுநலவாய விளையாட்டுகளில் 71 நாடுகள் போட்டியிடுகின்றன.[3] மாலைத்தீவுகள் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது, ஆனால் 2016 அக்டோபரில் அந்நாடு பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.[4] 2018 மார்ச் 31 இல் காம்பியா பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டதை அடுத்து போட்டிகளில் பங்குபற்றுகிறது.[5]

2018 பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்குபற்ற எதிர்பார்க்கப்படுய்ம் நாடுகள்
பங்குபற்றும் பொதுநலவாய நாடுகள்: நாட்டின் பெயர் (போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை)

நாடுகள் வாரியாக பங்குபற்றும் போட்டியாளர்களின் எண்ணிக்கை

மேற்கோள்கள்

  1. "Candidate City Manual" (PDF). பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு. December 2009. Archived from the original (PDF) on 5-07-2010. பார்க்கப்பட்ட நாள் 17-11-2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. Ardern, Lucy (13-11-2011). "Coast wins 2018 Commonwealth Games". Gold Coast Bulletin. http://www.goldcoast.com.au/article/2011/11/13/365241_commonwealth-games.html. பார்த்த நாள்: 17-11-2011. 
  3. "71 Nations and Territories. 6 Continents. 2 Billion citizens. 1 commonwealth family". www.gc2018.com/. Gold Coast 2018 Commonwealth Games Corporation. பார்க்கப்பட்ட நாள் 8-10-2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. Mackay, Duncan (14 October 2016). "Maldives set to miss Gold Coast 2018 after resigning from Commonwealth". www.insidethegames.biz/. Dunsar Media. பார்க்கப்பட்ட நாள் 16-10-2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "Gambia to compete at Gold Coast 2018 after readmitted as CGF member". www.insidethegames.biz/. Dunsar Media. 31-03-2018. பார்க்கப்பட்ட நாள் 3-04-2018. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)

வெளியிணைப்புகள்


முன்னர்
கிளாஸ்கோ
பொதுநலவாய விளையாட்டுகள்
கோல் கோஸ்ட்t
XXI பொதுநலவாய விளையாட்டுகள் (2018)
பின்னர்
பர்மிங்காம்