"வால்வெள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,043 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
30 கிமீ ஆரமுள்ள வால்வெள்ளி உட்கருக்களும் நோக்கப்பட்டுள்ளன<ref>{{cite journal |doi=10.1023/A:1021545031431 |title=The Nucleus of Comet Hale-Bopp (C/1995 O1): Size and Activity |date=2000 |last1=Fernández |first1=Yanga R. |journal=Earth, Moon, and Planets |volume=89 |pages=3 |bibcode=2000EM&P...89....3F}}</ref> என்றாலும் அவற்றின் சரியான அளவைக் கண்டுபிடிப்பது அரிதாகும்.<ref>{{cite web |url=http://www2.ess.ucla.edu/~jewitt/nucleus.html |title=The Cometary Nucleus |publisher=Department of Earth and Space Sciences, UCLA |date=April 2003 |accessdate=31 July 2013}}</ref> [[322P/சோகோ]] வால்வெள்ளீயின் உட்கரு 100 முதல் 200 மீ விட்டத்துடன் அமைகிறது.<ref name=soho1>{{cite web |title=SOHO's new catch: its first officially periodic comet |publisher=European Space Agency |url=http://www.esa.int/Our_Activities/Space_Science/SOHO_s_new_catch_its_first_officially_periodic_comet |accessdate=16 August 2013}}</ref> 100 மீ விட்டத்தை விட சிறிய வால்வெள்ளிகள் நிலவவில்லை எனக் கூருணர்திறக் கருவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>{{harvnb|Sagan|Druyan|1997|p=137}}</ref> Known comets have been estimated to have an average density of {{convert|0.6|g/cm3|oz/cuin|abbr=on}}.<ref name=Britt2006>{{cite journal |bibcode=2006LPI....37.2214B |title=Small Body Density and Porosity: New Data, New Insights |last1=Britt |first1=D. T. |last2=Consolmagno |first2=G. J. |last3=Merline |first3=W. J. |volume=37 |date=2006 |pages=2214 |journal=37th Annual Lunar and Planetary Science Conference |url=http://www.lpi.usra.edu/meetings/lpsc2006/pdf/2214.pdf}}</ref> வால்வெள்ளிகளின் பொருண்மை மிகக் குறைவாக அமைவதால், தம்முள் ஈர்ப்பால் கோளமாக ஒடுங்காமல் பல வடிவங்களில் அமைகின்றன.<ref>{{cite web |url=http://history.nasa.gov/SP-467/ch7.htm |title=The Geology of Small Bodies |publisher=NASA |accessdate=15 August 2013}}</ref>
 
புவியண்மைச் சிறுகோள்களில் 6% சிறுகோள்கள் வளிம உமிழ்வு நின்றுவிட்ட காலாவதியான வால்வெள்ளிகளே எனக் கருதப்படுகின்றன,<ref name=dormant>{{cite journal |doi=10.1016/j.icarus.2006.02.016 |arxiv=astro-ph/0603106v2 |date=2006 |title=The size–frequency distribution of dormant Jupiter family comets |last1=Whitman |first1=K |last2=Morbidelli |first2=A |last3=Jedicke |first3=R |journal=Icarus |volume=183 |pages=101 |bibcode=2006Icar..183..101W}}</ref> இவற்றில் [[14827 கிப்னோசு]], [[3552 தான் குவிக்சோட்]] ஆகிய சிறுகோள்களும் அடங்கும்.
 
உரோசெட்டா, பிளே விண்கலங்களின் ஆய்வு முடிவுகள், [[67பி/சூர்யமோவ்- கெராசிமென்கோ] வால்வெள்ளியில் காந்தப்புலம் ஏதும் இல்லையென உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, இந்த வான்பொருள்களின் தொடக்கநிலை உருவாக்கத்தில் காந்தவிசைகள் பங்கேதும் ஆற்றவில்லை என்பது தெளிவாகிறது.<ref name="esa20150414">{{cite news |url=http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Rosetta_and_Philae_find_comet_not_magnetised |title=Rosetta and Philae Find Comet Not Magnetised |publisher=European Space Agency |first=Markus |last=Bauer |date=14 April 2015 |accessdate=14 April 2015}}</ref><ref name="nature20150414">{{cite journal |title=Rosetta's comet has no magnetic field |journal=[[Nature (journal)|Nature]] |first=Quirin |last=Schiermeier |date=14 April 2015 |doi=10.1038/nature.2015.17327}}</ref>
 
==காட்சிக்களம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2507237" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி