11,597
தொகுப்புகள்
(பிழை திருத்தம்) |
(பிழை திருத்தம்) |
||
'''லாகூர் (Lahore)''' ([[உருது]]: ''لاہور'', [[பஞ்சாபி மொழி]]: ''لہور'', ''lahore'') [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாநிலத்தின் [[தலைநகரம்|தலைநகராகவும்]] [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] இரண்டாவது பெரிய [[நகரம்|நகராகவும்]] விளங்குகிறது. இது '''முகலாயரின்''' '''நந்தவனம்''' என்று அழைக்கப்படுகிறது. இது [[ராவி ஆறு|ரவி ஆற்றின்]] அருகில் [[பாக்கித்தான்]] - [[இந்தியா|இந்திய]] எல்லைக்கு அருகில் உள்ளது. பாக்கித்தானிலுள்ள வளமான [[மாநிலம்|மாநிலங்களில்]] லாகூரும் ஒன்றாகும். [[2014]] ஆம் [[ஆண்டு]] நிலவரப்படி இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] $58.14 [[பில்லியன்]] அகும்.<ref>{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2016t.html|title=GaWC – The World According to GaWC 2016|publisher=lboro.ac.uk|date=24 April 2017|accessdate=30 April 2017}}</ref><ref>{{cite web|title=Lahore Fact Sheet|url=http://www.lloyds.com/cityriskindex/locations/fact_sheet/lahore|publisher=Lloyd's|accessdate=19 August 2016}}</ref> [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப் மாகாணத்தின் (பிரித்தானிய இந்தியா)]] [[பண்பாடு]] மையமாக லாகூர் விளங்குகிறது.,<ref>{{cite book|title=The World's Population: An Encyclopedia of Critical Issues, Crises, and Ever-Growing Countries|last1=Shelley|first1=Fred|date=16 December 2014|publisher=ABC-CLIO|isbn=978-1-61069-506-0|page=356|quote=Lahore is the historic center of the Punjab region of the northwestern portion of the Indian subcontinent}}</ref><ref name="globalsec">[http://www.globalsecurity.org/military/world/pakistan/cantt-lahore.htm Lahore Cantonment], globalsecurity.org</ref><ref>{{cite web|url=http://www.lahore.gov.pk/profile/history.htm|title=Internet Archive Wayback Machine|date=22 April 2008|publisher=Web.archive.org|archiveurl=https://web.archive.org/web/20081229181550/http://www.lahore.gov.pk/profile/history.htm|archivedate=29 December 2008|deadurl=yes|accessdate=16 September 2011}}</ref> பாக்கித்தானின் முற்போக்கான, வளர்ச்சியடைந்து வருகிற பலப்பட்டறையர் சேர் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. <ref>{{cite book|url=https://books.google.com/books?id=aKb9cFFu1xAC&pg=PA209&dq=lahore+most+liberal&hl=en&sa=X&ved=0ahUKEwi-gY2_rZTTAhUm9IMKHehzDbUQ6AEIIjAB#v=onepage&q=lahore%20most%20liberal&f=false|title=Diminishing Conflicts in Asia and the Pacific: Why Some Subside and Others Don't|date=2013|publisher=Routledge|isbn=978-0-415-67031-9|quote="Lahore, perhaps Pakistan's most liberal city..."|accessdate=8 April 2017}}</ref><ref>{{Cite news|url=https://www.washingtonpost.com/world/the-taliban-once-ruled-pakistans-swat-valley-now-peace-has-returned/2015/05/08/6bb8ac96-eeaa-11e4-8050-839e9234b303_story.html|title=The Taliban once ruled Pakistan’s Swat Valley. Now peace has returned.|last=Craig|first=Tim|date=2015-05-09|work=Washington Post|access-date=2018-02-11|archive-url=|archive-date=|dead-url=|language=en-US|issn=0190-8286|quote=“We now want to dress like the people of Punjab,” said Abid Ibrahim, 19, referring to the eastern province that includes Lahore, often referred to as Pakistan’s most progressive city.}}</ref>
லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் [[முகலாயக் கட்டிடக்கலை]] மற்றும் [[பிரித்தானியப் பேரரசு]] காலத்திய கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. [[பஞ்சாபி மொழி]] அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் [[உருது]] மற்றும் [[ஆங்கிலம்]]
லாகூரின்
பின் லாகூர் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின்]] கீழ் இணைக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://tribune.com.pk/story/579971/rising-lahore-and-reviving-pakistan/|title=Rising Lahore and reviving Pakistan – The Express Tribune|date=21 July 2013|website=The Express Tribune|language=en-US|access-date=16 June 2016}}</ref> [[பஞ்சாப் (இந்தியா)]] [[தலைநகரம்]] ஆனது.
== சொற்பிறப்பியல் ==
லாகூர் எனும் பெயர் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய தெளிவான
== சான்றுகள் ==
|
தொகுப்புகள்