"லாகூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,699 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சொற்பிறப்பியல்
(கட்டுரை விரிவாக்கம்)
(சொற்பிறப்பியல்)
 
பின் லாகூர் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின்]] கீழ் இணைக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://tribune.com.pk/story/579971/rising-lahore-and-reviving-pakistan/|title=Rising Lahore and reviving Pakistan – The Express Tribune|date=21 July 2013|website=The Express Tribune|language=en-US|access-date=16 June 2016}}</ref> [[பஞ்சாப் (இந்தியா)]] [[தலைநகரம்]] ஆனது. பாகித்தான் பிரிவினையின் போது பல கலவரங்கள் ஏற்பட்டன.<ref name="Yong">{{cite book|last1=Kudaisya|first1=Gyanesh|last2=Yong|first2=Tan Tai|title=The Aftermath of Partition in South Asia|date=2004|publisher=Routledge|isbn=1134440480|url=https://books.google.com/books?id=aPOBAgAAQBAJ&pg=PA173&dq=Lahore+partition&hl=en&sa=X&ved=0ahUKEwjNx_7oyavYAhUT9GMKHdWZBScQ6AEIMzAC#v=onepage&q=Lahore%20partition&f=false|accessdate=28 December 2017}}</ref>1947 ஆம் ஆண்டில் [[பாக்கித்தான்]] [[விடுதலை]] பெற்றது. பின் லாகூர் நகரமானது [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப் மாகாணத்தின்]] [[தலைநகரம்]] என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகத்திலேயே அதிக [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]] மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நகரமாக உள்ளது.<ref name="IndexMundi">{{cite web|url=http://www.indexmundi.com/pakistan/demographics_profile.html|title=Pakistan Demographics Profile 2014|author=<!--Staff writer(s); no by-line.-->|date=July 2014|website=|publisher=IndexMundi}}</ref>
 
== சொற்பிறப்பியல் ==
லாகூர் எனும் பெயர் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய தெளிவான வரலாறு எதுவும் இல்லை. ஆனால் இதன் பெயரானது லோஹார், லொஹர், ராவர் என்ற பெயர்களில் [[முஸ்லிம்]] [[வரலாற்று ஆய்வு (Historiometry)|வரலாற்று ஆய்வாளர்களால்]] குறிப்பிடப்பட்டுள்ளது.<ref name=":1">{{Cite book|url=https://books.google.com/books?id=RWsTAAAAQAAJ&pg=PA5&dq=lahore+name&hl=en&sa=X&ved=0ahUKEwjNzfTn9ZDZAhXHqlQKHTOTAB4Q6AEIKDAB#v=onepage&q=lahore%20name&f=false|title=Lahore: Its History, Architectural Remains and Antiquities: With an Account of Its Modern Institutions, Inhabitants, Their Trade, Customs, &c|last=Latif|first=Syad Muhammad|date=1892|publisher=Printed at the New Imperial Press|language=en}}</ref> [[அல்-பிருனி]] எனும் அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ எனும் [[எழுத்தாளர்]] [[11-ஆம் நூற்றாண்டு|11-ஆம் நூற்றாண்டில்]] தான் எழுதிய கனன் எனும் நூலில் லோஹவர் என்ற பெயரில் லாகூர் நகரத்தினைக் குறிப்பிடுகிறார்.<ref name=":1" /> [[அமீர் குஸ்ராவ்]] எனும் எழுத்தாளர் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தில்]] வாழ்ந்த போது இந்த நகரத்தினை லஹானுர் என்று குறிப்பிட்டுள்ளார். <ref name=":2">{{Cite book|url=https://books.google.com/books?id=cI1_AgAAQBAJ&pg=PT241&dq=lahore+etymology+lava&hl=en&sa=X&ved=0ahUKEwjMhNiOvKnZAhUBEWMKHf6NCBsQ6AEINzAE#v=onepage&q=lahore%20etymology%20lava&f=false|title=Muslim Saints of South Asia: The Eleventh to Fifteenth Centuries|last=Suvorova|first=Anna|date=2004-07-22|publisher=Routledge|isbn=1134370059|language=en}}</ref> [[ராஜ்புத்|ராஜ்புத்தின்]] காலத்தில் இந்த நகரத்தின் பெயரானது லவ்கோட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref name=":2" />
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2507097" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி