"லாகூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
733 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
கட்டுரை விரிவாக்கம்
(கட்டுரை விரிவாக்கம்)
'''லாகூர் (Lahore)''' ([[உருது]]: ''لاہور'', [[பஞ்சாபி மொழி]]: ''لہور'', ''lahore'') [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாநிலத்தின் தலைநகராகவும் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது "[[முகலாயப் பேரரசு|முகலாயரி]]ன் நந்தவனம்" என்று அழைக்கப்படுகிறது. இது [[ராவி ஆறு|ரவி ஆற்றின்]] அருகில் பாகிஸ்தான் - [[இந்தியா|இந்திய]] எல்லைக்கருகில்எல்லைக்கு அருகில் உள்ளது. பாகித்தானிலுள்ள வளமான மாநிலங்களில் லாகூரும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] $58.14 [[பில்லியன்]] அகும்.<ref>{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2016t.html|title=GaWC – The World According to GaWC 2016|publisher=lboro.ac.uk|date=24 April 2017|accessdate=30 April 2017}}</ref><ref>{{cite web|title=Lahore Fact Sheet|url=http://www.lloyds.com/cityriskindex/locations/fact_sheet/lahore|publisher=Lloyd's|accessdate=19 August 2016}}</ref>
{{சான்றில்லை}}
'''லாகூர்''' ([[உருது]]: ''لاہور'', [[பஞ்சாபி மொழி]]: ''لہور'', ''lahore'') [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாநிலத்தின் தலைநகராகவும் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது "[[முகலாயப் பேரரசு|முகலாயரி]]ன் நந்தவனம்" என்று அழைக்கப்படுகிறது. இது [[ராவி ஆறு|ரவி ஆற்றின்]] அருகில் பாகிஸ்தான் - [[இந்தியா|இந்திய]] எல்லைக்கருகில் உள்ளது.
 
லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயர்களினதும் காலனித்துவத்தினதும் கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. [[பஞ்சாபி மொழி]] அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் [[உருது]] மற்றும் [[ஆங்கிலம்]] மிகவும் பிரபலமானவை. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 [[மில்லியன்]] ([[1998]]இல்) ஆகும். [[கராச்சி]]க்கு அடுத்ததாக பாகிஸ்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.
 
== சான்றுகள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.lahore.gov.pk லாகூர் நகராட்சி]
* [http://www.zaviya.pk/english/maps/ லாகூர் வரைபடங்கள்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2507056" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி