இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 102: வரிசை 102:
# மவுண்டாடன் செட்டி
# மவுண்டாடன் செட்டி
# மூக்குவன், மூக்குவர் அல்லது மூகயர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)
# மூக்குவன், மூக்குவர் அல்லது மூகயர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)
# [[முத்துராஜா]], முத்துராச்சா,மூட்டிரியர்,முத்திரியர் மற்றும் முத்தரையர்
# [[முத்தரையர்]], முத்துராஜா,முத்துராச்சா,மூட்டிரியர்,முத்திரியர்
# முட்டலகம்பட்டி
# முட்டலகம்பட்டி
# [[நாடார்]], சாணார் மற்றும் கிராமணி (கிறித்தவநாடார், கிறித்தவசாணார் மற்றும் கிறித்தவ கிராமணி உள்பட)
# [[நாடார்]], சாணார் மற்றும் கிராமணி (கிறித்தவநாடார், கிறித்தவசாணார் மற்றும் கிறித்தவ கிராமணி உள்பட)

14:05, 4 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

கல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் உள்ள சாதிகளின்- சமுதாயங்களின் பெயர்களை இந்திய நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோராக (OBC)அறிவிக்கப்பட்ட பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

  1. அகமுடையர், தொழு அல்லது துளுவ வேளாளர் உட்பட
  2. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  3. அம்பலக்காரர், அம்பலக்காரன்
  4. ஆண்டிப் பண்டாரம்
  5. அரயர், அரயன், நுலயர், நுளையர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  6. அர்ச்சகரி வேளாளர்
  7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  8. ஆத்தூர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், தென்னார்க்காடு, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்)
  9. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள்
  10. படகர்
  11. பெஸ்தா, சிவியர்
  12. பட்ராஜு (சத்திரிய ராஜுக்கள் தவிர)
  13. பில்லவா
  14. பொண்டில்
  15. போயர்
  16. ஒட்டர் (போயர், தொங்க போயர், கொரவா, தோட்டபோயர், கல்வதிலா போயர், பெத்த போயர், ஒட்டர்கள், நெல்லூர்ப்பேட்டை ஒட்டர்கள் மற்றும் சூரமாரி ஒட்டர்கள் உட்பட)
  17. செக்காளர்
  18. சங்காயம்பூடி குறவர்கள் (வடஆர்க்காடுமாவட்டத்தில்)
  19. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  20. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி வளையல் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) - (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  21. கந்தர்வகோட்டைகுறவர்கள் (தென்னார்க்காடுமாவட்டத்தில்)
  22. ஆதிதிராவிட வகுப்பிலிருந்து மதம் மாறியவர்கள் எந்தத்தலைமுறையில் மதம் மாறியிருப்பினும் (கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணியில் இடஒதுக்கீடு நோக்கத்திற்காக)
  23. சி.எஸ்.ஐ., முன்னாள் எஸ்.ஐ.யு.சி. (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  24. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)
  25. தாசரி (தொங்கதாசரிகள் மற்றும் கூடுதாசரிகள் உள்பட)
  26. தக்கானி முஸ்லீம்
  27. தேவாங்கர், சேடர்
  28. தொப்பா குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)
  29. தொப்பை கொரச்சா (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை வட்டங்களில்)
  30. தொம்மர்கள் (டோம் மற்றும் தொம்மர்கள் உள்பட)
  31. தொங்க ஊர் கொரச்சா
  32. துதெகுலா
  33. ஏனாதி
  34. ஏரவள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் தவிர-அங்கு இவ்வகுப்பினர் பழங்குடியினர்)
  35. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்செங்கோட்டை வட்டத்திலும்)
  36. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  37. ஈழவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  38. கந்தர்வகோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை தென்னார்க்காடு மாவட்டங்களில்)
  39. கங்கவார்
  40. கவரா, கவரை, கவரை வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி தவிர)
  41. கௌண்டர்
  42. கௌடா (கம்மல, கலாலி மற்றும் அனுப்ப கௌண்டர் உட்பட)
  43. ஹெக்டே
  44. இடிகா
  45. இல்லத்துப் பிள்ளைமார் (இல்லுவர், எழுவர் மற்றும் இல்லத்தார்)
  46. இஞ்சி குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில்)
  47. இசை வேளாளர்
  48. ஜாம்புவானோடை
  49. ஜங்கம்
  50. ஜெட்டி
  51. ஜோகி (ஜோகியர் உள்பட)
  52. கப்போரா
  53. கைக்கோளன், கைக்கோளர், செங்குந்தர்
  54. காலாடி
  55. காலா குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில்)
  56. களரி குரூப், களரிப் பணிக்கர் உள்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  57. கலிங்கி
  58. கலிஞ்சி தாபி குறவர்கள் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்களில்)
  59. கள்ளர் (ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வகோட்டை கள்ளர்கள்,கட்டப்பால் கள்ளர்கள், பிரமலைக் கள்ளர்கள், பெரிய சூரியூர் கள்ளர்கள் உள்பட)
  60. கால்வேலி கவுண்டர்
  61. கம்பர்
  62. கம்மாளர் அல்லது விஸ்வகர்மா மற்றும் விஸ்வகம்மாளர்,(தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சலா மற்றும் விஸ்வபிராமணர் உள்பட)
  63. கணி, கணிசு, கணியர், பணிக்கர்
  64. கன்னட சைனீகர், கன்னடியர் மற்றும் தாசபலஞ்ஜிகா (கோயமுத்தூர், பெரியார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
  65. கருணீகர் (சீர்கருணீகர், ஸ்ரீகருணீகர், சரடு கருணீகர் கைகட்டிக் கருணீகர், மாத்துவழிக் கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்புக் கருணீகர்)
  66. கடேசர், பட்டம்கட்டி
  67. கவுத்தியர்
  68. கேப்மாரிகள் (செங்கற்பட்டு,புதுக்கோட்டை மற்றும் திருச்சிமாவட்டங்களில்)
  69. கேரள முதலி
  70. கார்வி
  71. கத்ரி
  72. கொங்குச் செட்டியார்கள் (கோயமுத்தூர், பெரியார் மாவட்டங்களில் மட்டும்)
  73. கொங்கு வேளாளர்கள் (வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர்,அரும்புகட்டிக் கவுண்டர், திருமுடி வெள்ளாளர், தொண்டு வெள்ளாளர், பால கவுண்டர்,பூசாரிக் கவுண்டர், அனுப்பவெள்ளாளக் கவுண்டர், குரும்பக் கவுண்டர், படைத்தலைக் கவுண்டர்,செந்தலைக் கவுண்டர், பவழங்கட்டி வெள்ளாளக் கவுண்டர், பாலவெள்ளாளக் கவுண்டர், சங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் இரத்தினகிரிக் கவுண்டர்)
  74. கொப்பல வெலமா
  75. கொரச்சா
  76. குறவர்கள் (செங்கல்பட்டு, இராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சென்னை, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
  77. கோட்டேயர்
  78. கிருஷ்ணன்வகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும்)
  79. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில்செங்கோட்டை வட்டத்திலும்)
  80. குலாலா (குயவர், கும்பரர் உள்பட)
  81. குஞ்சிடிகர்
  82. குன்னுவர் மன்னாடி
  83. குருகினிச் செட்டி
  84. குறும்பர் (எங்கெல்லாம் அவர்கள் பழங்குடியினர் இல்லையோ)
  85. லப்பை மற்றும் மரைக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருதுவாக இருப்பினும்)
  86. லம்பாடி
  87. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  88. ஜங்கமா
  89. மராட்டியர் (பிராமணரல்லாதவர்) (நாம்தேவ் மராட்டியர் உள்பட)
  90. மகேந்திரா, மேதரா
  91. மலையன், மலையர்
  92. மாலி
  93. மணியகார்
  94. மாப்பிள்ளை
  95. மறவர் (கரும்மறவர், அப்பநாடு கொண்டயம் கோட்டை மறவர் மற்றும் செம்பநாடு மறவர்கள் உள்பட)
  96. மருத்துவர், நாவிதர், விளக்கித் தலைவர், விளக்கித் தலைநாயர்
  97. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)
  98. மொண்ட குறவர்கள்
  99. மூப்பன்
  100. மவுண்டாடன் செட்டி
  101. மூக்குவன், மூக்குவர் அல்லது மூகயர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)
  102. முத்தரையர், முத்துராஜா,முத்துராச்சா,மூட்டிரியர்,முத்திரியர்
  103. முட்டலகம்பட்டி
  104. நாடார், சாணார் மற்றும் கிராமணி (கிறித்தவநாடார், கிறித்தவசாணார் மற்றும் கிறித்தவ கிராமணி உள்பட)
  105. நகரம்
  106. நாய்க்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  107. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  108. நரிக்குறவர்
  109. நோக்கர்
  110. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  111. ஒதியா
  112. உவச்சர்
  113. பாமுலு
  114. பாணர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலிமாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)
  115. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கத்திக்காரர் உள்பட)
  116. பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தம செட்டியார்
  117. பரவர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)(கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)
  118. பார்க்கவ குலம் (சுருதிமார், நத்தமார், மலையமார் உள்பட)
  119. பெரிக்கி (பெரிகே, பெரிஜா, பலிஜா உட்பட)
  120. பெருங்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  121. பொன்னை குறவர்கள் (வடஆர்க்காடு மாவட்டத்தில்)
  122. பொராயா
  123. புல்லுவர் அல்லது பூலுவர்
  124. பூசலா
  125. சாதுச்செட்டி (தெலுங்கச் செட்டி, தெலுங்குப்பட்டிச் செட்டி, 24 மனை தெலுங்கச் செட்டி உள்பட)
  126. சக்கரவர் அல்லது காவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  127. சக்கரைத்தமடை குறவர்கள் (வடஆர்க்காடு மாவட்டத்தில்)
  128. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை,கோயம்புத்தூர்,ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)
  129. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)
  130. சாலிவாகனர், சாகிவாகனர்
  131. சாலியர், பத்மசாலியர், பட்டுசாலியர், பட்டரையர், ஆதவியார்
  132. சாரங்கபள்ளி குறவர்கள்
  133. சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா (சாத்தாணி, சாட்டாடி மற்றும் சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா உள்பட)
  134. சவலக்காரர்
  135. சேனைத்தலைவர், சேனைக்குடையர், மற்றும் இலைவாணியர்
  136. சௌராட்டிரர், (பட்டுநூல்காரர்)
  137. சோழியச் செட்டி
  138. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர்,கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் உள்பட)
  139. ஸ்ரீசயர்
  140. தல்லி குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)
  141. தோகைமலை குறவர்கள் அல்லது கேப்மாரிகள்(திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்)
  142. தொகடவீரா சத்ரியா
  143. தோல்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  144. துளுவநாய்க்கர் மற்றும் வெத்தலைக்கார நாய்க்கர்
  145. தொண்டமான்
  146. தோரியர்
  147. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லவர், சில்லவர், தொக்கலவர் மற்றும் தொழுவநாய்க்கர் உள்பட)
  148. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
  149. உப்புக் குறவர்கள் அல்லது செட்டிப்பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மதுரை, மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)
  150. ஊராளி கவுண்டர் (மாநிலம் முழுவதும்) மற்றும் ஓருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, கோயம்புத்தூர், பெரியார், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில்)
  151. வடுவர்பட்டிகுறவர்கள் (மதுரை, இராமநாதபுரம், பசும்பொன் தேவர் திருமகன், காமராசர், திருநெல்வேலி திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்)
  152. வலையர் (செட்டிநாடு வலையர் உள்பட)
  153. வல்லம்பர்
  154. வால்மீகி
  155. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டலா, கணிகா, தெலிகுலா,செக்காளர் உள்பட)
  156. வண்ணார் (சலவைத் தொழிலாளர்) ராஜகுல வெளுத்தாடர் மற்றும் ராஜாகா (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பு)
  157. வன்னிய குல சத்திரியா (வன்னியா, வன்னியர், வன்னியக் கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி, மற்றும் அக்னிகுல சத்திரியா)
  158. வரகனேரி குறவர்கள் (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்களில்)
  159. வயல்பாடு அல்லது நாவல்பேட்டா கொறச்சர்கள்
  160. வேடுவர், வேட்டைக்காரர் (மாநிலம் முழுவதும்) மற்றும் வேடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)
  161. வீரசைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  162. வெள்ளாஞ்செட்டியார்
  163. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
  164. வேட்டை குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)
  165. வேட்டுவக்கவுண்டர், புண்ணான் வேட்டுவக் கவுண்டர்
  166. ஒக்கலிகர் (வக்கலிகர், வொக்கலிகர் கப்பிலியா கப்பிலியர், ஒக்கலியா, கவுடா, ஒக்கலிய கவுடர், ஒக்கலியா கவுடா உள்பட)
  167. வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
  168. யாதவர் (இடையர், வடுக ஆயர் எனப்படும் தெலுங்கு பேசும் இடையர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா, மோண்ட் கொல்லா மற்றும் ஆஸ்த்தாந்தரா கொல்லா)
  169. யவன
  170. ஏருகுலா
  171. யோகீஸ்வரர்
  172. கிறித்தவ மதத்திற்கு மாறிய எந்த இந்து பிற்படுத்தப்பட்டவரும்
  173. பாட்டு துர்கா
  174. தேவகுடி தலையாரி
  175. பொடிகார வேளாளர்
  176. புலவர் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில்)
  177. நன்குடி வேளாளர்
  178. குக வேளாளர்
  179. கள்ளர்குல தொண்டைமான்
  180. திய்யா

ஆதாரம்

இதையும் பார்க்க