மீசைய முறுக்கு (2017 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Meesaya Murukku" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=Meesaya Murukku 2|image=Meesaya Murukku.jpg|caption=Meesaya Murukku poster|director=[[Hip Hop Tamizha Adhi]]|producer=[[Sundar C.]]

[[Kushboo]]
'''(Presenter)'''|writer=Hiphop Tamizha|narrator=Hiphop Tamizha|starring=Hiphop Tamizha
[[Vivek (actor)|Vivek]]
Aathmika|music=Hiphop Tamizha|cinematography=[[U. K. Senthil Kumar]]
Kiruthi Vasan|editing=Fenny Oliver|studio=[[Avni Cinemax|Avni Movies]]|distributor=Rock Fort Entertainment|released=21 July 2017|runtime=136 minutes|country=India|language=Tamil}}'''மீசைய முறுக்கு''' (Meesaya Murukku) ஒரு இந்திய [[தமிழ் மொழி]]<nowiki/>த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2017|2017]] ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட [[காதல் திரைப்படம்]] ஆகும்.  இப்படத்தை [[கிப்கொப் தமிழா]]   ஆதி இயக்கியுள்ளார். இயக்குநராக இவருக்கு இது முதல் திரைப்படமாகும். மேலும் இவர் ஆத்மிகாவுக்கு இணையாக முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] மற்றும் விஜயலெட்சுமி துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆதியின் சொந்தக் கதையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படம் 21 சூலை 2017 இல் திரைக்கு வந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல்ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.
{{தகவற்சட்டம் திரைப்படம்|name= மீசைய முறுக்கு|director=[[கிப்கொப் தமிழா ஆதி]]|producer=[[சுந்தர் சி]]

[[குஷ்பு]]
'''(Presenter)'''|writer=கிப்கொப் தமிழா|narrator=கிப்கொப் தமிழா|starring=கிப்கொப் தமிழா
[[விவேக்(நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
ஆத்மிகா|music=கிப்கொப் தமிழா|cinematography=[[. கே. செந்தில் குமார்]]
கிருத்தி வாசன்|editing=ஃபென்னி ஒலிவர்|studio=[[அவ்னி சினிமேக்ஸ்|அவ்னி மூவீஸ்]]|distributor=ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்|released=21 சூலை 2017|runtime=136 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}'''மீசைய முறுக்கு''' (Meesaya Murukku) ஒரு இந்திய [[தமிழ் மொழி]]<nowiki/>த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2017|2017]] ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட [[காதல் திரைப்படம்]] ஆகும்.  இப்படத்தை [[கிப்கொப் தமிழா]]   ஆதி இயக்கியுள்ளார். இயக்குநராக இவருக்கு இது முதல் திரைப்படமாகும். மேலும் இவர் ஆத்மிகாவுக்கு இணையாக முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] மற்றும் விஜயலெட்சுமி துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆதியின் சொந்தக் கதையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படம் 21 சூலை 2017 இல் திரைக்கு வந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல்ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

== கதைக்களம் ==
== கதைக்களம் ==

11:28, 18 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

மீசைய முறுக்கு
இயக்கம்கிப்கொப் தமிழா ஆதி
தயாரிப்புசுந்தர் சி

குஷ்பு
(Presenter)கதைகிப்கொப் தமிழாகதைசொல்லிகிப்கொப் தமிழாஇசைகிப்கொப் தமிழாநடிப்புகிப்கொப் தமிழா
விவேக்
ஆத்மிகாஒளிப்பதிவுஉ. கே. செந்தில் குமார்
கிருத்தி வாசன்படத்தொகுப்புஃபென்னி ஒலிவர்கலையகம்அவ்னி மூவீஸ்விநியோகம்ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்வெளியீடு21 சூலை 2017ஓட்டம்136 நிமிடங்கள்நாடுஇந்தியாமொழிதமிழ்மீசைய முறுக்கு (Meesaya Murukku) ஒரு இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட காதல் திரைப்படம் ஆகும்.  இப்படத்தை கிப்கொப் தமிழா   ஆதி இயக்கியுள்ளார். இயக்குநராக இவருக்கு இது முதல் திரைப்படமாகும். மேலும் இவர் ஆத்மிகாவுக்கு இணையாக முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் விவேக் மற்றும் விஜயலெட்சுமி துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆதியின் சொந்தக் கதையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படம் 21 சூலை 2017 இல் திரைக்கு வந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல்ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

கதைக்களம்

கோயம்புத்தூரைச் சார்ந்த ஆதி மற்றும் ஜீவா ஆகியோர் குழந்தைப் பருவத்திலிருந்து நெருங்கிய நண்பர்கள். ஆதியின் தந்தை இராமச்சந்திரன் ஆதியின் இசையார்வத்திற்கு ஆதரவளிப்பவராக உள்ளார். ஆதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் போது அவரது கல்லூரித் தோழி நிலாவைக் (பள்ளியிலிருந்தே குழந்தைப் பருவ நட்பிலிருந்தவர்) காதலிக்கிறார். நிலா செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது பெற்றோர் காதலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டோராவர். ஆதியின் பெற்றோரிடம் சென்று தம் மகளுடன் ஆதி பழகுவதை எதிர்த்து மிரட்டிவிட்டு வருகின்றனர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு நிலாவின் பெற்றோர்கள் அவளை ஆதியைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக அறையில் வைத்து பூட்டி வீட்டுக் காவலில் வைக்கின்றனர்.

ஆதி தனது தமிழ் ராப் இசைப் பாடல்களுக்காக கல்லூரியில் மிகவும் பிரபலமாகிறார். அவர் யூடியூபில் கிப்கொப் தமிழா என்ற பெயரில் ஒரு பக்கத்தை சொந்தமாகத் தொடங்குகிறார். பட்டப்படிப்பு முடிந்த பிறகு, சென்னைக்குச் சென்று தனித்த இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற தனது ஆசையைத் தனது தந்தையிடம் தெரிவிக்கிறார். ஆதியின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தனக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்குமாறும் அவ்வாறு தன்னால் வெற்றி பெற இயலாவிட்டால் தான் திரும்பி வந்து விடுவதாகவும் தெரிவித்து தந்தையை சமாதானம் செய்கிறார். ஆதி சென்னையை அடைந்து வாய்ப்புகளுக்காக கடினமாக முயற்சி செய்கிறார். ஆனால், எல்லாம் வீணாகிறது. ஓராண்டு முடிந்த பிறகு கோவை திரும்ப முயற்சிக்கும் போது, கடைசி நாளில், ஆதி வானொலி தொகுப்பாளர்  மா கா பா ஆனந்தைச் சந்திக்கிறார். பண்பலை வானொலி நிலையமான ரேடியோ மிர்ச்சி அவருக்கு ”கிளப்புல மப்புல” என்ற பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆதி கோவை திரும்புகிறார்.

ஆதியின் தந்தையின் விருப்பத்தின் பேரில் ஆதி முதுகலை வணிக மேலாண்மை படிப்பிற்கு சென்னையில் விண்ணப்பிக்கிறார். திடீரென, ஆதி  "கிளப்புல மப்புல" பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவுவதை அறிகிறார். ஆதியின் நம்பிக்கை புத்துயிர் பெறுகிறது. ஆதி இசைத்துறையில் தனது வாய்ப்பைத் தேடும் முயற்சியைத் தொடரப் போவதாகவும், அதே நேரத்தில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்து விடுவதாகவும் உறுதியளித்து சென்னை கிளம்புகிறார்.

நிலாவின் பெற்றோர் நிலாவின் திருமணத்தை உறுதி செய்ததை அறிந்து ஆதி அதிர்ச்சி அடைகிறார். ஆதி நிலாவைச்  சந்தித்து இன்னும் ஓராண்டு மட்டும் தனக்காகக் காத்திருக்கும்படி வேண்டுகிறார். இதற்கு நிலா ஏற்கெனவே தான் ஓராண்டு காலம் காத்திருந்து விட்டதாகவம், இனியும், தன்னால் காத்திருக்க இயலாதென்றும் தெரிவிக்கிறார். ஆதி மனமொடிந்து சென்னையை விட்டுத் திரும்புகிறார். நிலா தனது பெற்றோரின் விருப்பப்படி மணம் முடிக்கிறார். அதே நேரத்தில், ஆதி கிப்கொப் இசையில் புகழ்பெற்ற ஆளுமையாகிறார்.

நடிப்பு

• ஆதித்யா(ஆதி)வாக கிப்கொப் தமிழா,
• ஆதியின் தந்தை இராமச்சந்திரனாக விவேக்
• ஆதியின் காதலி நிலாவாக ஆத்மிகா
• ஆதியின் அம்மாவாக விஜயலெட்சுமி
• ஆதியின் நண்பன் ஜீவாவாக 'ஸ்மைல் சேட்டை' ஆர். ஜே. விக்னேஷ்காந்த்
• நிலாவின் மாமாவக கஜராஜ்
• நிலாவின் தோழி மனீஷாவாக மாளவிகா
• ரேடியோ ஜாக்கி மா கா பா ஆனந்தாக மா கா பா ஆனந்த்
• ராமாக ஃபென்னி ஒலிவியெர்
• ஆதியின் தம்பி அஸ்வினாக ஆனந்த் ராம்
• பாலாஜி/பிஜிலியாக 'கோயில் குரங்குகள்' ஷா ரா
• அருணாக குகன் பிரகாஷ்
• நிர்மலாக (மொட்ட) 'மெட்ராஸ் சென்ட்ரல்' முத்து
• சஞ்சயாக 'ஸ்மைல் சேட்டை' அன்புதாசன்
• விஷ்ணுவாக ஹரி ஹர கிருஷ்ணன்
• 'மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி
• 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுந்தர்
• மார்சலாக பிரதீப் கே விஜயன்
• ஷ்ரவணாக தமீம் அன்சாரி
• சுதாகர் அண்ணாவாக வினோத் குமார்
• மார்க்கண்டேயனாக பூவேந்தன்
• ஆம்பள பட இசைத்தொகுப்புக் காட்சிகளில் சுந்தர் சி மற்றும் விஷால்

References