"வானியல்சார் பொருள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,671 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''வானியல்சார் பொருள்''' (''Astronomical object'') என்பது [[வானியல்|வானியலில்]] ஆயப்படுவனவாகும். இது இயற்கையில் உருவான [[காட்சிக்குட்பட்ட பேரண்டம்|காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள]] எந்தப் பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம்.<ref>{{cite web |title=Naming Astronomical Objects |url=http://www.iau.org/public/naming/ |author=Task Group on Astronomical Designations from IAU Commission 5 |date=April 2008 |publisher=International Astronomical Union (IAU) |accessdate=4 July 2010| archiveurl= http://web.archive.org/web/20100802140541/http://www.iau.org/public/naming/#minorplanets| archivedate= 2 August 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref> [[புவி]]யிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. இது ஏதோ ஒரு [[ஈர்ப்பு விசை]]யினால் பிணைக்கப்பட்டு, தொடர்ச்சியாக வான்வெளியில் அமைந்துள்ள பொருட்களையும், ஈர்ப்பு விசை குறைந்த வானியல் அமைப்புகளையும் மற்றும் துணை அமைப்புகளையும் குறிக்கிறது.
 
எடுத்துக்காட்டாக கோள்களின் அமைப்புகள், [[விண்மீன் கொத்துகள்]], [[நெபுலா]], [[விண்மீன் பேரடை]], [[சிறுகோள்]], [[இயற்கைத் துணைக்கோள்]], [[கோள்]] , [[விண்மீன்]], [[வால்வெள்ளி]] என்பது கட்டமைப்புக்குட்பட்ட [[பனிக்கட்டி]] மற்றும் [[தூசி]] ஆகியவற்றால் ஆன வால்வெள்ளி உட்கோளமும், கட்டமைப்புக்கு உட்படாத வால்வெள்ளியின் வால் பகுதியையும் கொண்டுள்ளது.
 
கோள்களின் அமைப்புகள் என்பது விண்மீன்களைச் சுற்றி கோள்கள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் குறிப்பதாகும். விண்மீன் கொத்துகள் என்பது விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது ஆகும். நெபுலா என்பது விண்மீன் பேரடை வெடிப்பின் மூலம் உண்டாகிறது, இதிலிருந்து புதிய விண்மீன்களும், புதிய கோள்களும் உருவாகின்றன.
சிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள், வால்வெள்ளி ஆகியவை, நமது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] இடம் பெற்றுள்ள வானியல் சார் பொருட்கள் ஆகும்.
இதில் கோள்கள், சிறுகோள், வால்வெள்ளி ஆகியவை [[சூரியன்|சூரியனைச்]] சுற்றியும், இயற்கைத் துணைக்கோள் கோள்களைச் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.
 
== விண்மீன் கொத்துகள் ==
2,350

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2498927" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி