சைப்பிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி *உரை திருத்தம்* |
"Cyprus_Coat_of_Arms.svg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Broken redirect. |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
|common_name = சைப்பிரசின் |
|common_name = சைப்பிரசின் |
||
|image_flag = Flag of Cyprus.svg |
|image_flag = Flag of Cyprus.svg |
||
|image_coat = |
|image_coat = |
||
|image_map = Cyprus in its region (de-facto).svg |
|image_map = Cyprus in its region (de-facto).svg |
||
|map_caption = {{map_caption |countryprefix= |region=on the [[ஐரோப்பா|European continent]] |subregion=the [[ஐரோப்பிய ஒன்றியம்]] |location_color=dark red | subregion_color=light red |region_color=dark red |legend=}} |
|map_caption = {{map_caption |countryprefix= |region=on the [[ஐரோப்பா|European continent]] |subregion=the [[ஐரோப்பிய ஒன்றியம்]] |location_color=dark red | subregion_color=light red |region_color=dark red |legend=}} |
10:21, 13 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சைப்பிரசுக் குடியரசு சைப்பிரசு Κυπριακή Δημοκρατία Kypriakḗ Dēmokratía Kıbrıs Cumhuriyeti | |
---|---|
கொடி | |
நாட்டுப்பண்: Ὕμνος εἰς τὴν Ἐλευθερίαν Ymnos is tin Eleftherian விடுதலைக்கான பாடல்1 | |
தலைநகரம் | நிக்கோசியா (லெப்கோசியா, லெப்கோசா) |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | கிரேக்க மொழி, துருக்கிய மொழி |
மக்கள் | கிரேக்க சைப்பிரசுக்காரர் துருக்கிய சைப்பிரசுக்காரர் |
அரசாங்கம் | அதிபர் ஆட்சி குடியரசு |
• அதிபர் | திமீத்திரிஸ் கிற்றிஸ்தோபியாஸ் |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• நாள் | அக்டோபர் 1 1960 |
பரப்பு | |
• மொத்தம் | 9,251 km2 (3,572 sq mi) (167வது) |
• நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது |
மக்கள் தொகை | |
• 2007 கணக்கெடுப்பு | 788,457 |
• அடர்த்தி | 85/km2 (220.1/sq mi) (85வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 (அனைத்துலக நாணய நிதியம்) மதிப்பீடு |
• மொத்தம் | $21.382 பில்லியன் (108வது) |
• தலைவிகிதம் | $27,429 (29வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2007 அனைத்துலக நாணய நிதியம் மதிப்பீடு |
• மொத்தம் | $21.303 பில்லியன் (87வது) |
• தலைவிகிதம் | $27,327 (28வது) |
ஜினி (2005) | 29 தாழ் |
மமேசு (2007) | 0.903 Error: Invalid HDI value · 28வது |
நாணயம் | யூரோ2 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கி.ஐ.நே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே) |
அழைப்புக்குறி | 357 |
இணையக் குறி | .cy3 |
|
சைப்பிரசு (Cyprus, /[invalid input: 'சைப்ரஸ்']/ (ⓘ); கிரேக்க மொழி: Κύπρος; துருக்கியம்: Kıbrıs) மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது. இதன் அதிகாரபூர்வ பெயர் சைப்ரசு குடியரசு என்பதாகும்.
சைப்ரஸ் என்ற ஆங்கிலச் சொல் செப்பறை (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது.
சூரிச் இலண்டன் மாநாட்டுக்கு பின் துருக்கி சைப்ரசு குடியரசின் தோற்றத்தை ஒப்புக்கொண்டது. சைப்ரசு தீவு பிரிக்கவேண்டும் என்ற தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியது. துருக்கியதும் துருக்கிய சைப்ரசு தலைவர்களின் நோக்கமும் விடுதலை பெற்ற துருக்கிய நாட்டை சைப்ரசின் வடபகுதியில் அமைப்பது என்பதாகும். [1][2]
மேற்கோள்கள்
- ↑ Behlul (Behlul) Ozkan (Ozkan) (26 June 2012). From the Abode of Islam to the Turkish Vatan: The Making of a National Homeland in Turkey. Yale University Press. பக். 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-18351-1. https://books.google.com/books?id=kCArlsRcHUMC&pg=PA199. "In line with the nationalist rhetoric that "Cyprus is Turkish", Menderes predicated his declaration upon the geographic proximity between Cyprus and Anatolia, thereby defining "Cyprus as an extension of Anatolia". It was striking that Menderes rejected partitioning the island into two ethnic states, a position that would define Turkey's foreign policy regarding Cyprus after 1957"
- ↑ G. Bellingeri; T. Kappler (2005). Cipro oggi. Casa editrice il Ponte. பக். 27–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-88-89465-07-3. https://books.google.com/books?id=pUcSji-f1zYC&pg=PA27. "The educational and political mobilisation between 1948-1958, aiming at raising Turkish national consciousness, resulted in the involving Turkey as motherland in the Cyprus Question. From then on, Turkey, would work hand in hand with the Turkish Cypriot leadership and the British government to oppose the Greek Cypriot demand for Enosis and realise the partition of Cyprus, which meanwhile became the national policy."