35,545
தொகுப்புகள்
==விக்கித்தாய்==
விக்கிப்பீடியா எனக்கு இணையப்பால் ஊட்டி வளர்த்த தாய்.

தாயைப் பேணுவது மகன் கடமை.

கடமையைச் செய்யும்போது வேறு கடமைகள் உந்தின.

அவற்றில் கவனம் செலுத்திய நான் அரிதாகவே விக்கியில் நுழைந்துவந்தேன்.

தங்களின் அரவணைப்பு எனக்கு ஆறுதல் தருகிறது.

கவனத்தைத் திருப்புகிறேன்.

போட்டி இளைஞர்களை ஊக்குவிக்கட்டும்.

நான் என் கடமைகளைச் செய்வேன். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 11:26, 10 மார்ச் 2018 (UTC)